Word |
English & Tamil Meaning |
---|---|
அவந்தி 2 | avanti n. Indian caper; கோவை. (பச். மூ.) |
அவநியாயம் | ava-niyāyam n. <>avanyāya. Injustice; அநியாயம். (W.) |
அவநீதன் | ava-nītaṉ n. <>ava-nīta. Unjust man; நீதியற்றவன். சூதனென்று மவநீதனென்றும் (பிரதாபவிலா. 43). |
அவப்பிரஞ்சனம் | avappiracaṉam n. <>apa-bhramša. A variety of Prākrt; ஒருவகைப் பிராகிருதமொழி. (பேரகத். 141.) |
அவம் | avam n. <>hava. (நாநார்த்த.) 1. Sacrifice; வேள்வி. 2. Invitation; 3. Command; |
அவமாகம் | avamākam n. <>avama+ahas. Day on which either three titis, three nakṣatras or three yōkams occur; மூன்று திதியாவது மூன்று நட்சத்திரமாவது மூன்று யோகமாவது கலந்திருக்கும் நாள். (பெரியவரு. 55.) |
அவயம் | avayam n. perh. abhaya. Noise; இரைச்சல். அவயம் போடாதே. Tinn. |
அவயவம் | avayavam n. cf. அவயம். Cuscus grass; இலாமிச்சை. (பச். மூ.) |
அவயவர்க்கம் | avaya-varkkam n. <>a-bhaya+. Right hand of an idol, raised in token of dispelling fear; அபயாத்தம். (Insc.) |
அவரஞ்சக்காரம் | avaracakkāram n. A kind of salt; வெடிகாரம். (வை. மூ.) |
அவரம் | avaram n. <>apara. (நாநார்த்த.) 1. That which is behind or subsequent; பிந்தியது. 2. The lower part of the hind legs of the elephant; |
அவராத்திரி | ava-rāttiri n. <>அவம்+. Night spent uselessly; வீணான இரவு. (பத்ம. தென்றல்விடு. 47.) |
அவரூபம் | ava-rūpam n. <>id.+. Deformity; உருவக்கேடு. |
அவரைப்பிராயம் | avarai-p-pirāyam n. prob. apara+. Childhood; பாலியம். (திவ். நாய்ச். 1, 4.) |
அவரோகம் | avarōkam n. <>ava-rōha. (நாநார்த்த.) 1. Aerial root; விழது. 2. Climber; |
அவரோகி | avarōki n. <>ava-rōhin. Banyan tree; ஆலமரம். (பரி. அக.) |
அவரோதம் | avarōtam n. <>ava-rōdha. (நாநார்த்த.) 1. Obstruction; screening; மறைவு. 2. Palace; |
அவலம் 1 | avalam n. <>a-phala. 1. Fruitlessness, uselessness; பயனின்மை. செய்ததெல்லாம் அவலமாயிற்று. Tj. 2. Damage; |
அவலம் 2 | a-valam n. <>அ+வலம். Left side; இடப்பால். (நாநார்த்த.) |
அவலம்பசிலேஷ்மம் | avalampa-cilēṣmam n. <>ava-lamba+slēṣma. A disease due to excessive phlegm; சிலேட்டுமவியாதிவகை. (ஜீவரட்.) |
அவலம்பனம் | avalampaṉam n. <>ava-lambana. Dependence; சார்கை. |
அவலமுதுப்புறம் | aval-amutu-p-puṟam n. <>அவல்+அமுது+. Endowment for the offering of fried rice to the deity; அவல் நிவேதனத்துக்காகக் கோயிற்கு விட்ட இறையிலி நிலம். (S. I. I. iv, 147.) |
அவலன் | avalaṉ n. <>a-phala. Useless fellow; பயனற்றவன். பிறவியினுவரி தனிலுறுமவலனை (திருப்பு. 122). |
அவலேசம் | avalēcam n. <>lava+lēša. (W.) 1. That which is small, unimportant; அற்பம். 2. Disgrace; |
அவலேபம் | avalēpam n. <>ava-lēpa. (நாநார்த்த.) 1. Arrogance; அகங்கராம். 2. Calumny; 3. Smearing; |
அவலோகி - த்தல் | avalōki- 11 v. tr. <>ava-lōka. To see, perceive; நோக்குதல். அதனாலே ஸர்வத்தினையும் அவலோகித்தனன் (ஸ்ரீபுராணம், Ms.). |
அவவாதம் | avavātam n. <>apa-vāda. (நாநார்த்த.) 1. Calumny; அபவாதம். 2. Command; 3. Confidence; |
அவற்கம் | avaṟkam n. <>அவாகு. Gruel; கஞ்சி. (W.) |
அவனதி | avaṉati n. <>ava-nati. (Astron.) Moon's paralax in latitude; அஷாம்சத்தினாலுண்டாம் சந்திர சலனம். (W.) |
அவனிகை | avaṉikai n. <>yavanikā. Screen; இடுதிரை. (சிந்தா. நி. 316.) |
அவனிமருந்து | avaṉi-maruntu n. perh. அவுரி+. Decoction of indigo plant; அவுரிக் கஷாயம். (பச். மூ.) |