Word |
English & Tamil Meaning |
---|---|
அவஸ்தைப்பூசுதல் | avastai-p-pūcutal n.<>அவஸ்தை+. Extreme unction; இறக்குந்தறுவாயிலுள்ளவனை குரு மந்திரநீராட்டுகை. R.C. |
அவா | avā n.<>avāk. Descent, inclination; இறங்குகை. (நாநார்த்த.) |
அவாக்கு | avākku n.<>avāk. (நாநார்த்த.) 1. Dumb man; ஊமை. 2. Person with his face looking downwards; |
அவாகு | avāku n. <>yavāgū. Gruel; கஞ்சி. (பிங்.) |
அவாகேசவுப்பி | avākēcavuppi n. cf. அவகேசி. Large species of white dead-nettle; பெருந்தும்பை. (பச். மூ.) |
அவாச்சியன் | avācciyaṉ n.<>avācya. One who is not worth mentioning; குறிப்பிடத்தகாதவன். அருக்கசந்திர னென்னுமவாச்சியன் (நீலகேசி, 227). |
அவாசீனம் | avācīṉam n.<>avācīna. Southern direction; தெற்குத்திசை. (W.) |
அவாசு | avācu n. perh. avāk. Destruction; கேடு. (R.) |
அவாந்தரை | avāntarai n.<>avāntara. See அவாந்திரை. அவன்மிக்க அவாந்தரையாக விருக்கிறான். Tj. |
அவாந்திரை | avāntirai n. <>id. Void, vacuum, emptiness; வெறுமை (சிந்தா. நி. 317.) |
அவாப்தஸமஸ்தகாமன் | avāpta-samasta-kāmaṉ n.<>avāpta-samasta-kāma. God, as having achieved all His desires; எல்லா ஆசைகளும் நிரம்பப்பெற்றவனாகிய கடவுள். (ஈடு, மஹாப்ர.) |
அவாரி | avāri n. perh. a-vārya. Urine; சிறுநீர். (சங். அக.) |
அவால் | avāl n.<>Arab. ahwāl. Charge, care, custody; பாதுகாப்பு. (P.T.L.) |
அவால்தார் | avāltār n.<>U. havil-dār. Indian sergeant; அவுல்தார். Pond |
அவாலா | avālā n. Food; உணவு. Loc. |
அவாலுதார் | avālutār n.<>U. havil-dār. See அவால்தார். Pond. . |
அவி 1 | avi n.<>avi. (நாநார்த்த.) 1. Sheep or goat; ஆடு. 2. Ray; 3. Sun; 4. Woman in her periods; 5. Blanket made of rat's hair; 6. Mountain; 7. Enclosure; 8. Wind; |
அவி 2 | avi n. prob. abdi. Cloud; மேகம். (நாநார்த்த.) |
அவிக்கனம் 1 | a-vikkaṉam n.<>a-vighna. Freedom from impediment; தடையின்மை (நாநார்த்த.) |
அவிக்கனம் 2 | avikkaṉam n.<>avigna. Large Bengal currant; பெருங்களா. (நாநார்த்த.) |
அவிகம் | avikam n.<>avika. Diamond; வைரம். (சங். அக.) |
அவிகாயம் | avikāyam n. A kind of delirium; சன்னிவகை . (தஞ். சரசு. iii, 194.) |
அவிகாரதை | a-vikāratai n.<>a-vikāra-tā. Unchangeableness; மாறுபாடுறாமை. அவிகாரதை யுருவாய் (பகவற். 2, 21). |
அவிச்சன் | aviccaṉ n. Father; தந்தை.Nā. |
அவிச்சின் முகூர்த்தம் | avicciṉ-mukūrttam n.<>abhi-jit+. Middle part of the day; மத்தியான்ன காலம். (சோதிட. சிந். 50.) |
அவிசு | avicu n. <>havis. 1. Offering made to the gods in sacrificial fire; வேள்வித் தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு. (தக்கயாகப். 46, உரை) 2. Ghee; 3. Cooked rice, prepared without straining the conjee; |
அவிசுப்பம் | avicuppam n. A species of jujube; தொடரி (வை. மூ.) |
அவிட்டம் | aviṭṭam n. Root of sedge; கோரைக்கிழங்கு. (பச். மூ.) |
அவிடு | aviṭu n. cf. apaṭu. Word spoken in jest; பரிகாச வார்த்தை. சொல்லுமவிடு சுருதியாகம் (ஞானஸாரம். 40). |
அவித்தியம் | avittiyam n. Quicksilver; பாதரசம். (சங். அக.) |
அவித் துருமம் | avitturumam n. South Indian mahua; இருப்பை. (பச். மூ.) |
அவித்தை | a-vittai n.<>a-vidyā. 1. One of paca-k-kilēcam; பஞ்சக்கிலேசங்களு ளொன்று. (விசாரசந். பக். 335.) 2. Delusion of mind; |
அவிதூசம் | avi-tūcam n. <>avi-dūsa. Milk of goat or sheep; ஆட்டுப்பால். (சங். அக.) |
அவிந்ததவசம் | avinta-tavacam n.<> அவி-+. Damaged provisions; அழுகிய உணவுப்பண்டம். (R.) |