Word |
English & Tamil Meaning |
---|---|
அழிநோய் | aḻi-nōy n. <>அழி-. Leprosy; குட்டம். Loc. |
அழிப்பன் | aḻippaṉ n. <>அழி-. One who is sorrow stricken; துன்புறுபவன். அழிப்பனாய் வாழமாட்டேன். (தேவா. 702, 2). |
அழிப்பாங்கதை | aḻippāṅ-katai n. perh. id.+கதை. Conundrum, riddle, puzzle; விடுகதை. Tinn. |
அழிம்பு | aḻimpu n. prob. அழி-. 1. Patent falsehood; வெளிப்படையான பொய். Loc. 2. Calumny, scandal; 3. Unrighteous claim or plea; |
அழிமதி | aḻi-mati n. <>id.+. Waste; அழிமானம். Loc. |
அழிமேய்ச்சல் | aḻi-mēyccal n. <>id.+. Ruinous grazing of crops by cattle; பயிர்முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை. Tj, |
அழியாதபத்தினி | aḻiyāta-pattiṉi n. <>id.+ஆ neg.+. Draupadī; திரௌபதி. ஐவர்க்குந்தேவி யழியாதபத்தினி. (W.) |
அழியாவிளக்கு | aḻiyā-viḷakku n. <>id.+.id.+. Perpetual lamp; நந்தாவிளக்கு. (ரஹஸ்ய. 1335.) |
அழுக்குத்தேமல் | aḻukku-tēmal n. <>அழுக்கு+. Spots in the body, formed by dirt; உடலில் அழுக்கினால் தோன்றும் புள்ளிகள். Loc. |
அழுக்குமூட்டை | aḻukku-mūṭṭai n. <>id.+. One who sticks to time-wron practices, used in contempt; பழைய வழக்கவொழுக்கங்களைப் பின்பற்றுபவன். Loc. |
அழுகற்சரக்கு | aḻukaṟ-carakku n. <>அழுகல்+. Tax on perishable goods; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி. (S. I. I. ii, 114.) |
அழுகிச்சேதம் | aḻuki-c-cētam n. <>அழுகு-+. Remission of land tax granted for loss of crop due to inundation; வெள்ளைத்தாலுண்டாம் பயிர்ச்சேதத்திற்குச் செய்யும் வரிவஜா. Nā. |
அழுகுகால் | aḻuku-kāl n. <>id.+. Paddy crop rotten from over-irrigation or floods; நீர்ப்பெருக்கால் அழுகிய நெற்பயிர் (P.T. L.) |
அழுகுபுண்குட்டம் | aḻuku-puṇ-kuṭṭam n. <>id.+புண்+. Leprosy with running sores; குட்டநோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 145.) |
அழுகுமூலம் | aḻuku-mūlam n. <>id.+. A kind of piles; மூலநோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 106.) |
அழுங்கு - தல் | aḻuṅku- 5 v. intr. To weep; அழுதல். (நாநார்த்த. 968.) |
அழுங்கு | aḻuṅku n. cf. அணங்கு. Aloe; கற்றாழை. (பச். மூ.) |
அழுந்து - தல் | aḻuntu- 5 v. intr. To suffer; வருந்துதல். (நாநார்த்த.) |
அழுப்புகம் | aḻuppukam n. Svarga; தேவலோகம். (சிந்தா. நி. 332.) |
அழுவம் | aḻuvam n. (பொதி. நி.) 1. Drum; முரசு. 2. Trembling, quaking with fear; |
அழுவிளிப்பூசல் | aḻu-viḷi-p-pūcal n. <>அழு-+விளி+. Loud lamentation; அழுகைப் பேரொலி. (மணி. 6, 73.) |
அழுவை | aḻuvai n. cf. வழுவை. Elephant; யானை. (அக. நி.) |
அழைப்புச்சுருள் | aḻaippu-c-curuḷ n. <>அழைப்பு+. Money presented along with betels to the bride or bridegroom or other near relations, on the occasion of inviting them to the marriage; விவாகத்துக்கு அழைக்கும்போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு. Nāṉ. |
அழைப்புத்தூரம் | aḻaippu-t-tūram n. <>அழை-+. Calling distance, 1000 yards; கூப்பீடளவான 1000 கஜதூரம். Loc. |
அள்ளு | aḷḷu n. Ribs; விலாவெலும்பு. Tj. |
அள்ளுச்சீடை | aḷḷu-c-ciṭai n. <>அள்ளு-+. A small kind of cīṭai cake; சிறுசீடைவகை.. Loc. |
அள்ளெடு - த்தல் | aḷ-ḷ-eṭu- v. tr. <>id.+. To take handfuls; கையால் வாருதல். சந்தைக்கடையில் அள்ளெடுக்கிறதற்குப் போனார்களோ என்னமோ (தாசில்தார். நா. பக். 11). |
அள்ளெடுக்கிறவன் | aḷḷeṭukkiṟavaṉ n. <>அள்ளெடு-. Measurer of paddy who is paid by a handful from each unit measured; ஒவ்வோர்அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன். (W.G.) |
அள்ளை | aḷḷai n. <>அள்ளு. Side of the body; விலாப்புறம். Madr. |
அள்ளைப்புறம் | aḷḷai-p-puṟam n. <>அள்ளை+. A section of the house; வீட்டின் ஒரு பகுதி. Cm. |
அள - த்தல் | aḷa- 12 v. intr. To tell venial lies; பொய்யுரை கூறுதல். |