Word |
English & Tamil Meaning |
---|---|
அளி 2 | aḷi n. <>ali. 1. Honey; தேன். (நாநார்த்த.) 2. Ringworm shrub; |
அளிகம் | aḷikam n. Emblic myrobalan; நெல்லி. (பச். மூ.) |
அளிம்பகம் | aḷimpakam n. <>alimpaka. (நாநார்த்த.) 1. Cuckoo; குயில். 2. Frog; 3. South Indian Mahua; 4. Pollen of lotus flower; |
அளிலாமயம் | aḷilāmayam n. Rheumatism; வாதநோய். (வை. மூ.) |
அளீகம் | aḷīkam n. <>alīka. (நாநார்த்த.) 1. Forehead; நெற்றி. 2. Dislike; 3. Falsehood; |
அளுங்கு | aḷuṅku n. cf. நளுங்கு. Pangolin; அழுங்கு. (மூ. அ.) |
அளேரியம் | aḷēriyam n. Onion; வெங்காயம். (சித். அக.) |
அளை - தல் | aḷai- 4 v. tr. To wear; சூடுதல். அனிச்சப்பூவை . . . மயிரில் அளைந்தாள் (குறள், 1118, மணக்.) - intr. To suffer from gripes, as in dysentery; |
அளைச்சல் | aḷaiccal n. <>அளை-. Dysentery; வயிற்றளைச்சல். Loc. |
அளைவு | aḷaivu n. <>அளை-. Becoming soft, as rice by over-cooking; சோறு முதலியன குழைகை. (அக. நி.) |
அற்கம் 1 | aṟkam n. White basil; வெண்டுளசி. (பச். மூ.) |
அற்கம் 2 | aṟkam n. <>argha. (நாநார்த்த.) 1. Price; விலை 2. Rules of worship; |
அற்களம் | aṟkaḷam n. <>argala. (நாநார்த்த.) 1.Bolt; கதவின் தாழ். 2. Large wave, billow; |
அற்காமை | aṟkāmai n. <>அற்கு-+ஆ neg. Impermanence; நிலையாமை. (அக. நி.) |
அற்காறொட்டகம் | aṟkāṟ-oṭṭakam n. <>Persn. harkārā+. Camel carrying the mail. See அஞ்சுலொட்டகம். (R.) |
அற்கெந்தி | aṟkenti n. (šaiva.) The yōgic centre artta-cantiraṉ; அர்த்தசந்திரன் என்னும் யோகஸ்தானம். சாந்தியாதீத மற்கெந்தி (தத்துவப். 139). |
அற்பகதம் | aṟpakatam n. cf. அற்பருத்தம். Plantain; வாழை. (பச். மூ.) |
அற்பசுருதிவாக்கியம் | aṟpa-curuti-vākkiyam n. <> alpa+šruti+. The karma-kāṇda of the Vēdas; வேதத்துள் கன்மகாண்டம். (கட்டளைக். 100.) |
அற்பத்திரம் | aṟpattiram n. <>alpa-patra. Sweet basil; துளசி. (பச். மூ.) |
அற்பதுமம் | aṟpatumam n. See அற்பதுமம். (பச். மூ.) . |
அற்பபதுமம் | aṟpa-patumam n. <>alpa-padma. Red-lotus; செந்தாமரை. (சங். அக.) |
அற்பமாரி | aṟpa-māri n. See அற்பமாரிடம். (வைத். அக.) . |
அற்பமாரிடம் | aṟpa-māriṭam n. <>alpa-māriṣa. A species of amaranth; சிறுகீரை. (சங். அக.) |
அற்பாசமனம் | aṟpācamaṉam n. See அற்பாசனம். (R.) . |
அற்பாசனம் | aṟpācaṉam n. <>அற்பம்+ஆசனம். Urination; மூத்திரம் பெய்கை. Pond. |
அற்புதம் 1 | aṟputam n. <>adbhuta. Emptiness, void; சூனியம். (சி. போ. பா. 9, 2, வெண். 1.) |
அற்புதம் 2 | aṟputam n. <>arbuda. Tumurous growth of flesh; தசைக்கணு. (நாநார்த்த.) |
அற்புதவாதம் | aṟputa-vātam n. prob. id.+vāta. A kind of convulsion; இசிவுநோய்வகை. (R.) |
அற்புதவாயு | aṟputa-vāyu n. prob. id+. See அற்புதவாதம். (கடம்ப. பு. இல¦லா. 139.) . |
அற்புதாகமம் | aṟputākamam n. <>அற்புதம்+. The Book of Revelation, in the New Testament; புதியஏற்பாட்டுள் ஒருபகுதி. (R.) |
அற்றம் 1 | aṟṟam n. <>அறு-. 1. A little, bit; சற்று. (பொதி. நி. 161.) 2. Moment of time; 3. Conclusion; 4. Truth; 5. Termination; |
அற்றம் 2 | aṟṟam n. cf. அற்பம். Dog; நாய். (பொதி. நி.) |
அற்றைக்கொத்து | aṟṟai-k-kottu n. <>அன்று+. Daily wages, paid in kind; பிரதி தினமுந் தானியமாகக் கொடுக்குங் கூலி. Loc. |
அற்றைப்படி | aṟṟai-p-paṭi n. <>id.+. Daily allowance; பிரதிதினமும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம், நற்பரிகள் ஐயாயிரத்துக்கும் அற்றைப்படியாம்படி கொடுத்து (பாரதவெண். 161, உரை). |