Word |
English & Tamil Meaning |
---|---|
அளக்காய் | aḷakkāy n. cf. அழகர். White madar. See வெள்ளெருக்கு. (சங். அக.) . |
அளகபேதம் | aḷakapētam n. cf. அழகவேதம். Atis; அதிவிடயம். (சங். அக.) |
அளகம் 1 | aḷakam n. <>alaka. Curls of hair on the forehead; நுதலைச்சார்ந்த முன்னுச்சிமயிர். (தக்கயாகப். பக். 266.) அலமரு திருமுகத் தளகத்தப்பிய (பெருங். உஞ்சைக். 33, 119). |
அளகம் 2 | aḷakam n. 1. See அளக்காய். (சங். அக.) . 2. cf. halā.Rain-water; |
அளகளப்பு | aḷakaḷappu n. See அளவளப்பு. (W.) . |
அளகாபுரி | aḷakāpuri n. <>Alakā-purī. Tanjore; தஞ்சாவூர். (சிவக். பிரபந். கோடீச்சுரக் 54, கீழ்க்குறிப்பு.) |
அளகை | aḷakai n. <>Alakā. Tanjore; தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.) |
அளத்தியம் | aḷattiyam n. 1. Soap; சவக்காரம். 2. A prepared arsenic; |
அளத்துநிலம் | aḷattu-nilam n. <>அளம்+. See அளர்நிலம். (R.T.) . |
அளத்துப்பூசை | aḷattu-p-pūcai n. cf. அளத்துப்பச்சை. Seaside Indian saltwort; மருக்கொழுந்துச்சக்களத்தி. (மலை.) |
அளப்பறி - தல் | aḷappaṟi- v. tr. <>அளப்பு+. To fathom, gauge, as the mind of a person; ஒருவனுடைய எண்ணத்தை யாராய்ந்தறிதல். Colloq. |
அளப்பு | aḷappu n. <>அள-. Counsel; ஆலோசனை. (பஞ்ச. திருமுக. 1530.) |
அளம் 1 | aḷam n. perh. அள். Sharpness; கூர்மை. (பொதி. நி.) |
அளம் 2 | aḷam n. prob. அள-. Sea; கடல். (பொதி. நி.) |
அளமம் | aḷamam n. Gold; பொன். (சங். அக.) |
அளர் 1 | aḷar n. <>அலர். 1. cf. halā Water; நீர். 2. cf. haladī. Turmeric; |
அளர் 2 | aḷar n. <>அளம். cf. களர். Saltishness; brackishness; உவர். |
அளர்நிலம் | aḷar-nilam n. <>அளர்+. Saline soil; களர்நிலம். (R. T.) |
அளர்ப்பூளை | aḷar-p-pūḷai n. <>அளர்+. cf. அளத்துப்பூசை Sea-blite; அளத்துப்பச்சை. Pond. |
அவைநிலம் | aḷava-nilam n. <>அளம்+. See அளர்நிலம். (R. T.) . |
அளவப்பொட்டல் | aḷava-p-poṭṭal n. <>id.+. See அளர்நிலம். (R. T.) . |
அளவர் | aḷavar n. <>hala. A class of cultivators; உழுதுபயிரிடுவோர் வகையினர். வெள்ளாழர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது. (S. I. I. vii, 385). |
அளவளப்பு | aḷavaḷappu n. <>அளவளாவு-. Sociability; அளவளாவுகை. (W.) |
அளவாக்கு - தல் | aḷavākku- v. tr. <>அளவு+. To make even; to level; to set right; to straighten; மட்டமாக்குதல். நூற்பிடித்த பத்தியை அளவாக்கவேணும் (திவ். திருக்குறுந். 10, வ்யா.) |
அளவினார் | aḷaviṉār n. Croton; நேர்வாளம். (சங். அக.) |
அளவு | aḷavu n. <>அள-. A unit of time, being two-fifths of a second; மாத்திரை. (பேரகத். 116.) |
அளவுகாரன் | aḷavu-kāraṉ n. <>அளவு+. One who measures paddy and other grains; நெல்முதலியன அளப்பவன். (R. T.) |
அளவுகூடை | aḷavu-kūṭai n. <>id.+. A basket of certain capacity for measuring rice; குறித்த அளவுள்ள தானியமளக்குங் கூடை. Loc. |
அளவுபைமாஷ் | aḷavu-paimāṣ n. <>id.+. Survey or measurement of fields; வயல்களை அளந்து பதிவுசெய்கை. (R. T.) |
அளவைவடிவம் | aḷavai-vaṭivam n. <>id.+. Diagram; உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த படம். Pond. |
அளவைவாதம் | aḷavai-vātam n. <>id.+. The doctrine that truch must be established through logical proof; பிரமாணவாதம். (மணி. 29, 42, உரை.) |
அளவைவாதி | aḷavai-vāti n. <>id.+. One who expouses aḷavai-vātam; பிரமாணவாதம் செய்பவன். (மணி. 27, 3.) |
அளவொழுகு | aḷavoḻuku n. <>அளவு+. 1. See அளவுபைமாஷ். . 2. Register specifying the measurements of the fields of a village; |
அளி 1 | aḷi n. Bark tree; மரவுரிமரம். (L.) |