Word |
English & Tamil Meaning |
---|---|
இரசனை 1 | iracaṉai n. <>racanā. (நாநார்த்த.) 1. A kind of array of troops; அணிவகை. 2. Stringing of garlands; |
இரசனை 2 | iracaṉai n. <>rašanā. A girdle of 16 strings; பதினாறுகோவையுள்ள அரைப்பட்டி கையான காஞ்சி. (நாநார்த்த.) |
இரசாலம் | iracālam n. <>rasāla. (நாநார்த்த.) 1. Konkani resin; குந்துருப்பிசின். 2. Gum of the myrrh tree; |
இரசாலை | iracālai n. <>rasālā. (நாநார்த்த.) 1. Harialli grass; அறுகு. 2. Curds mixed with sugar and spices; 3. Tongue; 4. Veḷḷīṟil, a kind of plant; |
இரசிதம் | iracitam n. <>rasita. (நாநார்த்த.) 1. Gilt; பொன்னின் பூச்சு. 2. That which makes noise; 3. Thunder-clap; |
இரசேந்திரம் | iracēntiram n. <>rasēndra. Philosopher's stone; பரிசவேதி. (W.) |
இரசை | iracai n. <>rasā. (நாநார்த்த.) 1. Worm-killer; பங்கம்பாளை. 2. Earth; 3. Indian turnsole; 4. Italian millet; 5. Tongue; |
இரசோனகம் | iracō¢ṉakam n. <>rasōna. Garlic; வெள்ளுள்ளி. (சங். அக.) |
இரஞ்சகம் | iracakam n. Pan of a flint-lock gun; துப்பாக்கிக்காது. Pond. |
இரஞ்சனம் | iracaṉam n. <>racana. Red sanders; செஞ்சாந்து. (நாநார்த்த.) |
இரஞ்சனி | iracaṉi n. <>rajanī. (நாநார்த்த.) 1. Manjeet; மஞ்சிட்டை. 2. Jaw; 3. Indigo; 4. Wild croton, Croton polyandrum; |
இரட்சணை | iraṭcaṇai n. <>rakṣaṇā. Protection; இரட்சிப்பு. Pond. |
இரட்சாமூர்த்தி | iraṭcā-mūrtti n. <>rakṣā+. Viṣṇu, as Protector; திருமால். இரட்சாமூர்த்தியான ஆமை (தக்கயாகப். 341, உரை). |
இரட்டி - த்தல் | iraṭṭai- 11 v. intr. <>இரட்டு-. To slight, despise; இகழ்தல். இதை நாம் இரட்டிக்கப் போகாது (தமிழறி. 43). |
இரட்டுமி | iraṭṭumi n. prob. இரட்டு-. A kind of drum; பறைவகை. (W.) |
இரட்டை | iraṭṭai n. perh. இரண்டு. A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 22.) |
இரட்டைக்குச்சி | iraṭṭai-k-kucci n. <>இரட்டை+. The art of fencing with quarter- staves in both hands; சிலம்ப வித்தைவகை. (மதி. களஞ். i, 66.) |
இரட்டைக்குலுக்கி | iraṭṭai-k-kulukki n. <>id.+. A kind of saree, with long stripes; நெடுங்கோடுள்ள புடைவைவகை. Loc. |
இரட்டைக்குறுக்கு | iraṭṭai-k-kuṟukku n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமாட். 141.) |
இரட்டைச்சின்னம் | iraṭṭai-c-ciṉṉam n. <>id.+. Double clarion; இரட்டையான ஊதுகுழல் வகை. (தக்கயாகப். 344, உரை.) |
இரட்டைச்சொல்லு | iraṭṭai-c-collu n. <>id.+. (Gram.) Reduplicated onom. word; இரட்டையாகவருங் குறிப்புச்சொல். (தக்கயாகப். 415, உரை.) |
இரட்டைத்தாளம் | iraṭṭai-t-tāḷam n. <>id.+. (Mus.) A kind of tāḷam; தாளவகை. இரட்டைத்தாளத்திற்குப் பொருந்த ஒரு பாட்டினை யான்பேணிப் பாடுதற்கு முன்னே (பொருந. 71, உரை). |
இரட்டைத்திருவுழுத்து | iraṭṭai-t-tiru-v-uḻuttu n. <>id.+. A jewel; அணிவகை. (S. I. I. ii, 16.) |
இரட்டைப்பூரான் | iraṭṭai-p-pūrāṉ n. <>id.+. A Species of large centipede; சதங் கைப்பூரான். (W.) |
இரட்டைமண்டை | iraṭṭai-maṇṭai n. <>id.+. Huge head; விசாலமாய்ப் பருத்த தலை. Colloq. |
இரட்டைமணி | iraṭṭai-maṇi n. <>id.+. An ornament; அணிவகை. (I. M. P. Tj. 305.) |
இரட்டையாட்சி | iraṭṭai-y-āṭci n. <>id.+. Dyarchy; இருதிறத்தார் பகுத்துக்கொண்டு செய்யும் அரசாட்சி. Mod. |
இரட்டையேணி | iraṭṭai-u-ēṇi n. <>id.+. 1. Fork-legged ladder; கவையேணி. 2. Long ladder formed by two ladders joined together at their ends; |
இரட்டைவரி | iraṭṭai-vari n. <>id.+. Double taxation, as tax paid to Government and local body; ஒரே நிலத்துக்காகச் சர்க்காருக்கும் ஸ்தலஸ்தாபனங்களுக்குஞ் செலுத்தும் வரி. Mod. |
இரட்டைவாழைப்பூ | iraṭṭai-vāḻai-p-pū n. <>id.+. A kind of saree, with long stripes; நெடுங்கோடுள்ள புடைவைவகை. Loc. |