Word |
English & Tamil Meaning |
---|---|
இரண்டங்காலம் | iraṇṭaṅ-kālam n. <>இரண்டு+. Temple service at night, between the evening and the midnight services; கோயிலில் அந்திக்காப்புக்கும் அர்த்தசாமத்திற்கும் நடுவில் நடக்கும் பூசை. Loc. |
இரண்டை | iraṇṭai n. <>raṇdā. (நாநார்த்த.) 1. Widow; கைம்பெண். 2. Glaucous-leaved physic nut; |
இரணங்கொல்லி | iraṇaṅ-kolli n. <>இரணம்+. Dead white nettle; தும்பை. (சங். அக.) |
இரணம் | iraṇam n. <>hiraṇa. (நாநார்த்த.) 1. Semen; சுக்கிலம். 2. Cowry; |
இரணவாதம் | iraṇa-vātam n. <>raṇa+ vāta. A disease; நோய்வகை. (கடம்ப. பு.இல¦லா. 140.) |
இரணியகர்ப்பதானம் | iraṇiya-karppatāṉam n. <>hiraṇya-garbha+. Gift of gold pot, in religious ceremonies; பொற்குடத்தையளிக்குந் தானம். (அபி. சிந்.) |
இரணியகர்ப்பர் | iraṇiya-karppar n. <>hiraṇya-garbha. The sect of the Cārvākas who hold that ātman is pirāṇaṉ; பிராணனே ஆத்துமா என்னுஞ் சார்வாகருள் ஒரு சாரார். (விவேக சிந். பக். 17.) |
இரணியம் | iraṇiyam n. <>hiraṇya. See இரணம். (நாநார்த்த.) . |
இரணியமரம் | iraṇiya-maram n. prob. id.+. A tree; மரவகை. (T. C. M. ii, 2, 429.) |
இரணியன் | iraṇiyaṉ n. <>Hiraṇya. Jupiter; வியாழன். (சாதகசிந். 6.) |
இரத்தக்கிட்டம் | iratta-k-kiṭṭam n. <>rakta+. Buffy coat of coagulated blood; இரத்தக் கட்டியின் மேலுண்டாம் ஏடு. Pond. |
இரத்தச்சிலந்தி | irratta-c-cilanti n. <>id.+. Herpes; புண்கட்டிவகை. |
இரத்தசாரம் | iratta-cāram n. <>id.+. Ebony; கருங்காலி. (சித். அக.) |
இரத்தசூலை | iratta-cūlai n. <>id.+. Swelling of the abdomen, from obstruction of the menses; சூதகவாயு. (W.) |
இரத்ததிருட்டி | iratta-tiruṭṭi n. <>id.+. A kind of delirium; சன்னிவகை. (தஞ். சரசு. iii, 194.) |
இரத்தநரம்பு | īratta-narampu n. <>id.+. Vein, blood-vessel; இரத்தக்குழல். Mod. |
இரத்தபந்தனம் | iratta-pantaṉam n. <>id.+. Blood-relationship; இரத்தக்கலப்பு. Pond. |
இரத்தபலை | iratta-palai n. <>id.+phala. Fruit of common creeper of the hedges; கோவைப்பழம். (சங். அக.) |
இரத்தபித்தம் | iratta-pittam n. <>id.+. Malabar-nut; ஆடாதோடை. (சித். அக.) |
இரத்தபூடம் | iratta-pūṭam n. <>id.+. Red flowered silk cotton; முள்ளிலவு. (சித். அக.) |
இரத்தம் | irattam n. <>rakta. Copper; தாம்பிரம். (நாநார்த்த.) |
இரத்தமாரணம் | iratta-māraṇam n.<>id.+. Reddle, red ochre; காவிக்கல். (சங். அக.) |
இரத்தவுதிரி | iratta-v-utiri n. <>id.+. A disease in cattle; மாட்டுநோய்வகை. (மாட்டு வை. சிந். 5.) |
இரத்தஷ்டீவி | irattaṣṭīvi n. <>id. A king of delirium; சன்னிவகை. (சீவரட். 22.) |
இரத்தாம்பரசாயம் | irattāmpara-cāyam n. <>இரத்தாம்பரம்+. Red dye; சிவப்புச்சாயம். Pond. |
இரத்தாம்பரம் | irattāmparam n. <>rakta+. A tree; மரவகை. Pond. |
இரத்திரி | irattiri n. cf. இரத்தி. Fig tree; இத்தி. (W.) |
இரத்தினசிரசு | irattiṉa-ciracu n. <>ratna-šīva. Temple with 393 towers and 50 storeys; 393 சிகரங்களையும் 50 மேனிலைக் கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) |
இரத்தினம் | irattinam n. Galangal; அரத்தை. (சங். அக.) |
இரத்தினி | irattiṉi n. <>ratni. (W.) 1. Cubit measured with closed hand; பிடிமுழம். 2. Ulna; |
இரதம் 1 | iratam n. <>ratha. (நாநார்த்த.) 1. Leg; கால். 2. Body; 3. Vaci tree; 4. Vehicle; |
இரதம் 2 | iratam n. <>rada. Writing; எழுதுகை. (நாநார்த்த.) |
இரதம் 3 | iratam n. <>rasa. 1. Desire, affection; அனுராகம். (நாநார்த்த.) 2. Water; 3. Chyle, a constituent element in the human body, one of catta-tātu, q. v.; 4. Strength; 5. Poison; |