Word |
English & Tamil Meaning |
---|---|
இராசகேசரி | irāca-kēcari n. <>raja-kēsari. A title assumed by certain Cōḻa kings; சோழமன்னர்களிற் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (கலிங். 178.) |
இராசசக்கரம் | irāca-cakkaram n. <>rājan+. King's command; அரசாணை. (தக்கயாகப். 2, உரை.) |
இராசதம் | irācatam n. <>rājatva. Kingly state; அரசபதவி. ஏடே விராசதத்தினைப் பணித்ததும் (திருப்பு. 1132). |
இராசதானம் | irāca-tāṉam n. <>rāja-sthāna. Capital city; தலைநகர். Pond. |
இராசபத்திரம் | irāca-pattiram n. <>rājan+. Royal edict; அரசனுடைய உத்தரவு. (W.) |
இராசபாதை | irāca-pātai n. <>id.+. King's highway, public road; பொதுச்சாலை. (W.) |
இராசபுத்தி | irāca-putti n. <>id.+. Special wisdom, peculiar knowledge; விசேடித்த அறிவு. (W.) |
இராசபோகம் | irāca-pōkam n. <>id.+. Taxes levied for protecting property; அரசர்க்குரிய பாதுகாவல்வரி. (T. A. S. iv, 8.) |
இராசமணி | irāca-maṇi n. <>id.+. A king of paddy; நெல்வகை. (A.) |
இராசரிகப்புரட்சி | irācarika-p-puraṭci n. <>இராசரிகம்+. Anarchy; அராசகம். Colloq. |
இராசருகம் | irācarukam n. 1. Eagle Wood; அகில். 2. White dead nettle; |
இராசவத்தனம் | irācavattaṉam n. <>rāja-vartana. A kind of precious stone; வைடூரியவகை. (யாழ். அக.) |
இராசவாசல் முதலியார் | irāca-vācal-mutaliyār n. <>இராசவாசல்+. A title conferred by Ceylon Government; இலங்கையரசாங்கத்தாரளிக்கும் பட்டப்பெயர்களுள் ஒன்று. ஸ்ரீ சிற்கைலாச பிள்ளை இராசவாசல் முதலியார் அவர்களுக்கும் (மாலுமி. முகவுரை, 2). |
இராசவாழை | irāca-vāḻai n. <>rājan+. A kind of plantain that yields 1000 fruits to a bunch; குலையொன்றுக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழைவாகை. |
இராசவிசுவாசம் | irāca-vicuvācam n. <>id.+. Loyalty; அரசபக்தி. Mod. |
இராசவிபாடன் | irāca-vipāṭan n. <>id.+. A tittle of the Vijayanagara kings; விஜய நகரத்தரசர் பட்டங்களுள் ஒன்று. (S. I. I. iv, 96.) |
இராசன் | irācaṉ n. <>rājan. (நாநார்த்த.) 1. Indra; இந்திரன். 2. Yakṣa; |
இராசாதனம் | irācātaṉam n. <>rājādana. (நாநார்த்த.) 1. Palas tree, முருக்கு. 2. A shell-fish; 3. Throne; royal seat; 4. Kiṅkiṇi-p-pālai, a tree; |
இராசாவர்த்தம் | irācā-varttam n. <>rājavartana. See இராசவத்தனம். (W.) . |
இராசாளி | irācāḷi n. Winged serpent. பறவைமாநாகம். (நாமதீப. 261.) |
இராசிகுணகாரம் | irāci-kuṇākāram n. (Astrol.) A mode of calculation; சோதிட கணனவகை. (சோதிட. சிந். 228.) |
இராசிகை | irācikai n. <>rājikā. (நாநார்த்த.) 1. Field land; வயல். 2. Line, as in the palm; 3. Orderliness; order; 4. Ragi; |
இராசிப்பொன் | irāci-p-poṉ n. <>இராசி+. Pure gold; கலப்பற்ற பொன். ஒடுக்கின இராசிப்பொன் (S. I. I. IV, 133). |
இராசிபாளயம்புள்ளிப்பணம் | irāci-pāḷayam-puḷḷi-paṇam n. A coin; நாணயவகை. (M. E. R. 185 of 1927.) |
இராசியக்காரன் | irāciya-k-kāraṉ n. prob. இராயசம்+. Writer; இராயசக்காரன். (சீதக். 123.) |
இராசியெழுத்து | irāci-y-eḻuttu n. <>rāši + வகை. (யாப். வி. 536.) A kind of symbolic letter; குறியீட்டெழுத்து வகை. (யாப். வி. 536.) |
இராசீவம் | irācīvam n. <>rājīva. (நாநார்த்த.) 1. Carp; வரைக்கெண்டை. 2. A kind of deer; |
இராசை | irācai n. šaṅkaranayiṉārkoil in the Teinnevelley District; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரநயினார்கோயில் என்னுந் தலம். (பெருந்தொ. 938.) |
இராட்டிரம் | irāṭṭiram n. <>rāṣṭra. (நாநார்த்த.) 1. Country; தேசம். 2. Towns-folk; citizens; 3. Portent; |
இராத்திரிவேதம் | irāttirivētam n. <>rātri-vēda. Cock; சேவல். (சித். அக.) |
இராதாரி | irātāri n. <>ரஹதாரி. Customs permit; சுங்கத்தின் அனுமதிச் சீட்டு. Loc. |
இராதினி | irātiṉi n. <>hrādinī (நாநார்த்த.) 1. A tree; சல்லகிமரம். 2. A river; 3. Indra's thunderbolt; Lightning; 5. Thunder; |