Word |
English & Tamil Meaning |
---|---|
இராதை | irātai, n. <>rādhā. (நாநார்த்த.) 1. The 16th nakṣatra; விசாகம். 2. A medicinal plant; 3. Emblic myrobalan; 4. Lightning; 5. Fostermother of Karṇa; |
இராப்பண் | irā-p-paṇ, n. <>இரா+. Melodies to be sung at night; இராக்காலத்திற் பாடுதற்குரிய பண்கள். |
இராப்பிரமாணம் | irā-p-piramāṇam, n. <>id.+. (Astrol.) Duration of time between the setting and the rising of a planet; கிரகத்தின் அஸ்தமனத்திலிருந்து உதயம்வரையுள்ள பொழுதின் அளவு. (W.) |
இராமக்கோழி | irāma-k-kōli, n. prob. நாமம்+. Water fowl; நீர்க்கோழி. Loc. |
இராமகலி | irāma-kali, n. prob. rāma+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
இராமடாணி | irāmaṭāṇi, n. prob. id. A gold coin; பொன்னாணயவகை. (தக்ஷி. இந். சரித். பக். 436.) |
இராமநாதன்சம்பா | irāmanātaṉ-campā, n. A kind of campā paddy. சம்பாநெல்வகை. (விவசாய. 2.) |
இராமப்பிரியம் | irāma-p-piriyam, n. <>ramā+. Lotus; தாமரை. (வை. மூ.) |
இராமபாரதி | irāma-pārati, n. The author of ātticūṭi-veṇpā, 18th cent.; பதினெட்டாம் நூற்றாண்டில் ஆத்திசூடிவெண்பாப் பாடிய புலவர். (பெருந்தொ. 1775-6.) |
இராமம் | irāmam, n. <>ramā. (நாநார்த்த.) 1. White deer; வெண்மான். 2. Whiteness; 3. Blackness; |
இராமானம் | irā-māṉam, n. <>இரா+. 1. (Astron.) Duration of the night; தினந்தோறுமுள்ள இரவின் அளவு. (W.) 2. Night; |
இராமானுசன் | irāmāṉucaṉ, n. <>Rāmā-nuja. Lakṣmaṇa, brother of Rāma; இலக்குமணன். |
இராமேசுரம்வேர் | irāmēcuram-vēr, n. <>இராமேசுரம்+. Chay-root; சாயவேர். (M. M. 160.) |
இராமை | irāmai, n. <>rāmā. (நாநார்த்த.) 1. Woman who is an expert in erotics; மன்மத நூல் கற்றவள். 2. A kind of brinjal; |
இராமையன்வெட்டு | irāmaiyaṉ-veṭṭu, n. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 135.) |
இராயசம் | irāyacam, n. <>T. vrāyasamu. Written order; ஆணைப்பத்திரம். நரசிங்க ராஜ உடையர் கட்டளை பண்ணி இராயசமும் கொடுக்கையில் (S. I. I. iv, 83). |
இராயசவர்த்தனை | irāyaca-varttaṉai, n. <>இராயசம்+. A tax; வரிவகை. (S. I. I. viii, 188.) |
இராயணி | irāyaṇi, n. prob. இராணி. Queen; அரசி. (W.) |
இராயப்பர் | irāyappar, n. <>இராயன்+அப்பர். St. Peter; பேதுரு என்ற கிறிஸ்தவப் பெரியார். Chr. |
இராயன் | irāyaṉ, n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 57.) |
இராவணன்முழி | irāvaṇaṉ-muḻi, n. <>இராவணன்+விழி. Small lime stones resembling eye-balls, available near Rāmēšvaram; இராமேச்சுரப் பக்கத்தில் அகப்படுங் கண்விழிகள் போன்ற சிறுசோழிவகை. |
இராவணன்மோவாய்ப்புல் | irāvaṇaṉ-mōvāy-p-pul, n. <>id.+. Water pink; இராவணன்புல். (காழிக்கல்.) |
இராவுத்தராயன் | irāvutta-rāyaṉ, n. <>இராவுத்தன்+. Leader of horsemen; குதிரைச்சேவகரின் தலைவன். (திருவாலவா. 28, 83.) |
இராஜாகரங்காணிக்கை | irājā-karaṅ-kāṇikkai, n. <>இராஜா+கரம்+. A tax; வரிவகை. (I. M. P. Sm. 5.) |
இரிகம் | irikam, n. (W.) 1. Heart; இருதயம். 2. Mind; |
இரிட்டம் | iriṭṭam, n. <>riṣṭa. (நாநார்த்த.) 1. Good; சுபம். 2. Sword; 3. Inauspiciousness; 4. End; destruction; 5. Sin; |
இரீதி | irīti, n. <>rīti. Brass; பித்தளை. (W.) |
இருக்கணை | irukkaṇai, n. Crenulate leaved spindle tree, l. tr., Euonymus Crenulatus; சித்திரவேலைக்குதவும் மரவகை. (Nels.) |
இருக்கம் | irukkam, n. <>rkṣa. (நாநார்த்த.) 1. Nakṣatra; நட்சத்திரம். 2. Bear; 3. Zodiacal sign; |
இருக்கமாலி | irukkamāli, n. <>rkṣamālī. Temple of the width of 766 hands and of the same height, with 766 towers and 96 storeys; 766 முழ அகலமும் உயரமுமுள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுக்கள் கொண்ட கோயில். (சுக்கிரநீதி, 229.) |