Word |
English & Tamil Meaning |
---|---|
இருப்புநகம் | iruppu-nakam, n. <>id.+. Betel clipper; வெற்றிலைகிள்ளும் ஆயுதம். Loc. |
இருப்புப்பாளம் | iruppu-p-pāḷam, n. <>id.+. Pig iron; இரும்புக்கட்டி. (W.) |
இருபிறப்பாளன் | iru-piṟappāḷaṉ, n. <>இரண்டு+பிறப்பு+ஆள். (நாநார்த்த.) 1. The moon; சந்திரன். 2. Cukkiraṉ, as twice-born; |
இரும்பாலை | irum-pālai, n. <>இரு-மை+. Blue-dyeing Rosebay, l. tr., Wrightia tinctoria; பாலைமரவகை. (L.) |
இரும்பு | irumpu, n. 1. Gold; பொன். (அக. நி.) 2. Red species of Malabar Glory-lily; |
இரும்புப்பெட்டி | irumpu-p-peṭṭi, n. <>இரும்பு+. Cash chest, iron safe; உருக்கால் அமைந்த பேழை. Mod. |
இருமனப்பெண்டிர் | iru-maṉa-p-peṇṭir, n. <>இரண்டு+மனம்+. Prostitute; பரத்தையர். இருமனப்பெண்டிருங் கள்ளும் (குறள், 920). |
இருமிமலைத்தகி | irumimalaittaki, n. <>U. rūmimastaki. Mastic-tree; பூனைக்கண் குங்கிலியம். (சு. வை. ரத். 543.) |
இருமுறி | iru-muṟi, n. prob. இரும்பு+. Silvery-leaved indigo; இருப்புமுறி என்னுஞ் செடி. Pond. |
இருலிங்கவட்டி | iruliṅkavaṭṭi, n. Vermilion; சாதிலிங்கம். (வை. மூ.) |
இருவருந்தபுநிலை | iruvar-un-tapu-nilai, n. <>இருவர்+தபு-+. (Puṟap.) Theme describing the death of both the besieged and the besieging kings; எயிலின் அகத்தம் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 68.) |
இருவிள | iruviḷa, n. 1. Palmyra leaf; பனையோலை. (தொல். எழுத். 216, உரை.) 2. A town in Vēṇāṭu; 3. A cēri in Karuvūr; |
இருவீடு | iruvīṭu, n. A tree; ஒருவகைமரம். (நாநார்த்த.) |
இருள்பாலை | iruḷ-pālai, n. perh. இருள்+. Seven-leaved poon tree, m. tr., Alstonia scholaris; ஏழிலைம்பாலை. (Nels.) |
இருள்வாசி | iruḷvāci, n. Tuscan jasmine; இருவாட்சி. (தமிழ்விடு. முகவுரை, பக். 4.) |
இருளி | iruḷi, n. Shame; வெட்கம். (யாழ். அக.) |
இரேகாம்சம் | irēkāmcam, n. <>rēkhā+. (Astron.) Terrestrial longitude; பூமியை வடக்குத் தெற்காக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம். |
இரேகி - த்தல் | irēki-, 11 v. tr. <>rēkhā. To draw; to write; எழுதுதல். இரேகித்த சித்திரம். Pond. |
இரேகுத்தி | irēkutti, n. cf. U. rēkhtī. (Mus.) A specific melody-type; ஓரிராகம். (W.) |
இரேகை | irēkai, n. <>rēkhā. (நாநார்த்த.) 1. Unbroken series; இடையறா வொழுங்கு. 2. Deceit; wrile; |
இரேசனி | irēcaṉi, n. <>rēcanī. (நாநார்த்த.) 1. Indian jalap; சிவதை. 2. Orange cupcalyxed brasiletto; 3. Croton seed; 4. Realgar; |
இரேணு | irēṇu, n. <>rēṇu. Fever plant; பற்படகப்புல். (நாநார்த்த.) |
இரேணுகை | irēṇukai, n. <>rēṇukā. (நாநார்த்த.) 1. Bran; தவிடு. 2. Cubeb; |
இரேபன் | irēpaṉ, n. <>rēpa. (நாநார்த்த.) 1. Cruel man. குரூரன். 2. Contemptible man; |
இரேவடம் | irēvaṭam, n. <>rēvaṭa. (நாநார்த்த.) 1. Whirlwind; சூறைக்காற்று. 2. Conch with right spirals; 3. Bamboo; |
இரேவதர் | irēvatar, n. <>Rēvata. A Buddha; புத்தர்களுள் ஓருவர். (மணி. பக். 369.) |
இரேவை | irēvai, n. <>rēvā. Indigo; அவுரி. (நாநார்த்த.) |
இரை | irai, n. <>irā. (நாநார்த்த.) 1. Earth; பூமி. 2. Water; 3. Toddy; 4. Speech; |
இரைப்பு 1 | iraippu, n. <>இரை-. Infatuation; மோகம். புதுப்பிணத் திரைப்புமிக்கு (தக்கயாகப். 129). |
இரைப்பு 2 | iraippu, n. Cockroach; கரப்புப்பூச்சி. Loc. |
இரைப்பெட்டி | irai-p-peṭṭi, n. <>இரை+. Begging bowl; பிச்சைவாங்கும் பெட்டி. Tinn. |
இரௌத்திரி | irauttiri, n. <>Raudrī. A šakti of šiva; ஒரு சிவசக்தி. (சைவபூ. சந். 219.) |
இல்லவன் | illavaṉ, n. <>இன்-மை. Poorman; தரித்திரன். இல்லவ ரொழுக்கம்போல் (கலித். 148). |