Word |
English & Tamil Meaning |
---|---|
இலவம் 2 | ilavam, n. perh. idā. Worship; பூசை. (அக. நி.) |
இலளிதம் | ilaḷitam, n. <>lalita. (நாநார்த்த.) 1. Longing, wish; இச்சை. 2. Lucidity of expression; |
இலளிதை | ilaḷitai, n. <>lalitā. A kind of pearl necklace; ஒரு வகை முத்தாரம். (நாநார்த்த.) |
இலாக்கை | ilākkai, n. <>lākṣā. (நாநார்த்த.) 1. Red cotton; செம்பஞ்சு. 2. Shell-lac; |
இலாகன் | ilākaṉ, n. A kind of fish; மீன் வகை. (W.) |
இலாங்கலம் | ilāṅkalam, n. <>lāṅgala. (நாநார்த்த.) 1. A kind of flower; பூவகை. 2. Palmyra; 3. Plough; 4. Curved cornice; |
இலாங்கூலம் | ilāṅkūlam, n. <>lāṅgūla. Membrum virile; ஆண்குறி. (நாநார்த்த.) |
இலாஞ்சலி | ilācali, n. cf. இலாஞ்சி. Cardamom plant; ஏலம். (பச். மூ.) |
இலாடம் 1 | ilāṭam, n. <>lāṭa. Saree; சேலை. (நாநார்த்த.) |
இலாடம் 2 | ilāṭam, n. (Astron.) The day in which the sun's position is in a specified relation to the constellation mūlam; மூலநட்சத்திரத்திற்குஞ் சூரியனுக்கு முள்ள தூரத்தை யொட்டி நிர்ணயிக்கும் நாள். (பஞ்.) |
இலாபாந்தராயம் | ilāpāntarāyam, n. <>labha+antarāya. (Jaina.) An impediment to the attainment of one's object, caused by karma; குறித்த பேற்றை இடைநின்று விலக்குங்கருமத்தடை. (சீவக. 3081. உரை.) |
இலிங்கம் | iliṅkam, n. <>liṅga. (Phil.) Prakṟti; பிரகிருதி. (நாநார்த்த.) |
இலிங்கமுத்திரை | iliṅka-muttirai, n. <>id.+. A kind of hand-pose, in worship; பூசை செய்யும்போது காட்டும் முத்திரைவகை. (செந். x, 426.) |
இல¦லை | ilīlai, n. <>līlā. Playfulness; பரிகாசம். (நாநார்த்த.) |
இல¦னம் | ilīṉam, n. <>līna. 1. Dissolution; அழிவு. 2. Involution; |
இலேகனம் | ilēkaṉam, n. <>lēkhana. (நாநார்த்த.) 1. Bark of paper tree; பூர்ச்சமரத்தின் மேலுரி. 2. Cutting; |
இலேகை | ilēkai, n. <>lēkhā. 1. Letter; எழுத்து. இலேகை யக்கரப்பெயர் (பேரகத். 4). 2. Earth; 3. Cicatrice; |
இலேபம் | ilēpam, n. <>lēpa. (நாநார்த்த.) 1. Food; போசனம். 2. Paste; |
இலைக்கடுக்காய் | ilai-k-kaṭukkāy, n. <>இலை+.(L.) 1. Paniculate winged myrobalan; வெண்மருது. 2. Flowering mardah; |
இலைக்கூலம் | ilai-k-kūlam, n. <>id.+prob. கூலி. A tax; வரிவகை. (S. I. I. iii, 411.) |
இலைச்சுமடன் | ilai-c-cumaṭaṉ, n. <>id.+. (யாப. வி. பக். 512.) 1. Seller of betel leaves; வெற்றிலை விற்போன். 2. Fool, idiot; |
இலைச்செப்பு | ilai-c-ceppu, n. <>id.+. An utensil of worship; பூசைப்பாத்திரவகை. (S. I. I. ii, 5.) |
இலைசாடு - தல் | ilai-cāṭu-, v. intr. <>id.+. To grow too luxuriantly to be productive, as plants; செடிகொடிகள் மதர்த்தல். Tinn. |
இலைத்தட்டு | ilai-t-taṭṭu, n. <>id.+. A kind of plate used in worship; பூசைத்தட்டுவகை. (S. I. I. ii, 6.) |
இலைத்தொடை | ilai-t-toṭai, n. <>id.+. Decorative hangings, as garlands; அலங்காரத் தொங்கல். சாத்தின இலைத்தொடை யாதலாம் (திவ். பெரியாழ். 3, 4, 1, வ்யா. பக். 592). |
இலையம் | ilaiyam, n. <>laya. A dance; கூத்தின் விகற்பம். (அக. நி.) |
இலைவாழை | ilai-vāḻai, n. <>இலை+. Loc. 1. A kind of plantain that does not yield fruits; மலட்டுவாழைவகை. 2. A kind of plantain yielding stony fruit; |
இலௌகிகசாத்திரம் | ilaukika-cāttiram, n. <>laukika+. Treatise dealing with perceptible results, dist. fr. vaitika-cāttiram; கண்கூடாகப் பலனளிப்பவற்றைக் கூறுஞ் சாத்திரம். (விவேகசிந். 13.) |
இவேசித்தொகையேடு | ivēci-t-tokai-y-ēṭu, n. prob. U. iwāz+. A statement showing the amount of collection and balance in money or in kind; வசூலித்த பணம் தானிய முதலியவற்றின் கணக்கைக் காட்டும் விவரக்குறிப்பு. (R. T.) |
இழந்தநாக்கடி - த்தல் | iḻanta-nākkaṭi-. v. intr. prob. இழ-+நாக்கு+. cf. இளநாக்கடி-. 1. To promise or consent lightly without due consideration; முன்பின் யோசியாது உறுதியின்றி வாக்களித்தல். Tinn. 2. To commisserate; |