Word |
English & Tamil Meaning |
---|---|
இழவு | iḻavu, n. <>id. Bereavement, one of six karuvuḷ-amaippu, q.v.; கருவுளமைப்பு ஆறனுள் ஒன்றான பந்துநஷ்டம். (பிங்.) |
இழவுடுப்பு | iḻavuṭuppu, n. <>இழவு+. Mourning dress; துக்கக்குறியான உடை. Pond. |
இழித்துரை | iḻitturai, n. <>இழி-+. Word of contempt; improper language; இழிவாகக் கூறுஞ் சொல் இங்குச்சொன்ன உபசாரம் இழித்துரை (தக்கயாகப். 402, உரை). |
இழிநீர் | iḻinīr, n. <>இழி-+. Outflow; வடியுநீர். கட்கடற்கு ஏறுநீர் இழிநீருளவோ என்னில் (தக்கயாகப். 122, உரை). |
இழுக்கு - தல் | iḻukku-, 5 v. intr. To die; சாதல். முள்ளி னெய்தெற் விழுக்கிய கானவர் (மலைபடு. 301, உரை). |
இழுக்குப்பொடுக்கெனல் | iḻukku-p-poṭukkeṉal, n. Expr. of warning; எச்சரிக்கைக் குறிப்பு. (J.) |
இழுத்துப்பேசு - தல் | iḻuttu-p-pēcu-, v. tr. <>இழு-+. (W.) 1. To speak slowly, in a measured manner; நிறுத்தி மெள்ளப்பேசுதல். 2. To speak evasively; |
இழுது | iḻutu, n. Sweetness; தித்திப்பு. (நாநார்த்த.) |
இழுப்பாசாமி | iḻuppācāmi, n. <>இழுப்பு+ஆசாமி. Immoral person; ஒழுங்கற்ற நடத்தையுள்ளவ-ன்-ள். |
இழுப்புத்தேர் | iḻuppu-t-tēr, n. <>id.+. Temple car to be dragged, dist. fr. eṭuppu-t-tēr; இழுத்துசெல்லும் இரதம். (W.) |
இழுப்புப்பறிப்பு | iḻuppu-p-paṟippu, n. <>id.+. Colloq. 1. Immorality; ஒழுங்கீனமான நடக்கை. அவனுக்கு இழுப்புப்பறிப்புண்டு. 2. Debt; |
இழுப்புவலை | iḻuppu-valai, n. <>id.+. A kind of fishing net; மீன்பிடிக்கும் வலைவகை. Pond. |
இழுபறி | iḻu-paṟi, n. <>இழு-+. See இழுவை, 1, 2. Colloq. . |
இழுவல்நழுவல் | iḻuval-naḻuval, n. <>id.+. Uncertainty; நிச்சயமின்மை. (பாவலர்சரித். 11.) |
இழுவை | iḻuvai, n. <>id. 1. Procrastination, dilatoriness; காரியத் தாமதம். Loc. 2. Inextricable difficulty; 3. A thorny shrub; |
இழை | iḻai, n. <>இழை-. Cloth; துகில். நுண்ணிழையணையென (கலித். 56). |
இழை - தல் | iḻai-, 12 v. intr. To become emaciated, reduced; மெலிதல். குழந்தை நூலாய் இழைந்துவிட்டது. |
இழைப்பு 1 | iḻaippu, n. <>இழை-. Work; செய்தொழில். உழைக்கல மகளிரு மிழைப்பிரிந்தரற்றவும் (பெருங். உஞ்சைக். 46, 334). |
இழைப்பு 2 | iḻaippu, n. cf. இழுப்பு. Astham; காசநோய். Loc. |
இளகல் | iḷakal, n. <>இளகு-. Love; அன்பு. (அக. நி.) |
இளகிப்பதி - த்தல் | iḷaki-p-pati-, v. tr. <>id.+. To be nicely set; அழுகாகப்பதித்தல். (திவ், அமலனாதி. 3, வ்யா. பக். 48.) |
இளங்காலி | iḷaṅ-kāli, n. <>இள-மை+. Calf; மாட்டுக்கன்று. (திவ். பெரியாழ். 3, 3, 1, வ்யா. பக். 560.) |
இளங்கிடை | iḷaṅkiṭai, n. <>id.+. Open place where the cattle of the village gather together before being driven to the pasture; ஊர்மாடுகளெல்லாம் வரும்வரை மேய்ப்போன் மாடுகளை நிறுத்திவைக்கும் வெளியிடம். Nān. |
இளங்கூறு | iḷaṅ-kūṟu, n. <>id.+. Crown prince; இளவரசன். வேணாட்டு இளங்கூறு வாழுமவற்கு (T. A. S. ii, 64). |
இளங்கோவேள் | iḷaṅ-kō-vēl, n. <>இளங்கோ+. Prince of Vēḷ family; வேள் குலத்து இளவரசன். (சைவசிகா. 36.) |
இளஞ்சாமை | iḷa-cāmai, n. prob. இளமை+. A kind of millet; சாமைவகை. (விவசா. 4.) |
இளஞ்சூரியர் | iḷa-cūriyar, n. <>id.+. The younger of the twin poets iraṭṭaiyar; இரட்டையருள் இளையவர். (தமிழ்நா. 103, தலைப்பு.) |
இளநாக்கடி - த்தல் | iḷanākkaṭi-, v. intr. <>இளநாக்கு+. See இழந்தநாக்கடி-. . |
இளநீர்த்தா - தல் | iḷanīrttā-, v. intr. <>இளநீர்+. To grow lean; to be worn out and become thin; தேய்ந்துமெலிதல். (நன். 431, மயிலை.) |
இளநேரம் | iḷa-nēram, n. <>இள-மை+. Evening; மாலை. இளநேரம் வீதியிலே வந்துநில்லு (தெய்வச். விறலிவிடு. 337). |