Word |
English & Tamil Meaning |
---|---|
இறங்குநாகம் | iṟaṅku-nākam, n. <>id.+. A kind of curl-mark in cattle மாட்டுச்சுழிவகை. (பெரியமாட். 21.) |
இறவு | iṟavu, n. <>இற-. (யாழ். அக.) 1. Sloping roof; வீட்டிறப்பு. 2. Boundary; |
இறவுள் | iṟavuḷ, n. Hilly tract; குறிஞ்சி நிலம். (யாழ். அக.) |
இறலிப்பை | iṟali-p-pai, n. perh. இறலி+. Cocoon of the silk-worm; பட்டுப்பூச்சிக் கூடு. Pond. |
இறாகு | iṟāku, n. <>Arab. Irāq. Arabia; அரபியாதேசம். இறாகுதேசத்தில் (அசுவசா. 1). |
இறாட்டாணியம் | iṟaṭṭāṇiyam, n. Distress; trouble; இடுக்கண். (யாழ். அக.) |
இறு - த்தல் | iṟu-, 11 v. tr. 1. To express; சொல்லுதல். (நாநார்த்த.) 2. To stop; |
இறுக்கநெருக்கம் | iṟukka-nerukkam, n. <>இறுக்கம்+. Interval இடைவேளை. தமது உத்யோகக் கடமைகளுக்கு அடுத்த இறுக்கநெருக்கங்களில் (மாலுமி. முக. 1). |
இறுகரை | iṟu-karai, n. <>இறு-+. Eroded bank, as of a river; இடிகரை. (அக. நி.) |
இறுதி நிலை | iṟuti-nilai, n. <>இறுதி+. 1. That which occurs in the end; ending; இறுதியில் நிற்பது. (கலித். 124, உரை, பக். 778.) 2. (Gram.) Termination, ending of a word; |
இறுதியினற்கதி | iṟutiyiṉaṟkari, n. <>id.+. Final emancipation; நிருவாணம். இறுதியினற்கதி செல்லும் பெருவழி (மணி. 12, 59). |
இறுபு | iṟupu, n. <>இறு-. Death; இறப்பு. இறுபும் புலம்பும் (பெருங். இலாவாண. 13, 12). |
இறும்பு | iṟumpu, n. cf. இறும்பூது. 1. Bee; வண்டு. (யாழ். அக.) 2. Worm; 3. Nature, quality; |
இறும்புளி | iṟumpuḷi, n. Pulney Rowan, Photinia notoniana, a Kodaikanal tree; மரவகை. (Kodai.) |
இறும்பூது | iṟumpūtu, n. cf. சுரும்பு. (அக. நி.) 1. Bee; வண்டு. 2. Malabar glory lily; |
இறுவரையம் | iṟu-varaiyam, n. <>இறு-+ வரை. (யாழ். அக.) 1. Limit; எல்லை. 2. Present moment; |
இறை | iṟai, n. <>id. 1. Debt; கடன். (அக. நி.) 2. cf. உறை. Sheath of a sword; 3. Crowd; |
இறைக்கட்டு | iṟai-kaṭṭu, n. <>இறை+. Taxation; வரி. இறைக்கட்டும் தவிர்த்து (S. I. I. vii, 414). |
இறைக்காசான் | iṟai-k-k-ācāṉ, n. <>இறை+. Skanda, as the Guru of šiva; முருகக் கடவுள். இறைக்காசா னெம்மருளா மாலையு மாலை (பெருந்தொ. 102). |
இறைகுத்து - தல் | iṟai-kuttu-, v. tr. prob. இறை+. To estimate; மதிப்பிடுதல். (யாழ். அக.) |
இறைச்சோறு | iṟai-c-cōṟu, n. cf. எற்சோறு. A tax; வரிவகை. (S. I. I. viii, 87.) |
இறைப்புணைப்படு - தல் | iṟai-p-puṇai-p-paṭu-, v. intr. <>id.+புணை+. To stand security for the payment of tax by a person; ஒருவன் குறுக்கவேண்டும் வரிக்குப் புணை கொடுத்தல். (S. I. I. v, 376.) |
இறைப்பெட்டி | iṟai-p-peṭṭi, n. <>இறை-+. Ola basket for baling water; தண்ணீர் இறைக்க உதவும் ஒலைப்பெட்டி. Tinn. |
இறைமகள் | iṟai-makaḷ, n. <>இறை+. Durga; துர்க்காதேவி. இறைமக ளமுதுசெய்ய (தக்கயாகப். 751). |
இறைமலை | iṟai-malai, n. <>id.+. Mt. Mēru; மேருமலை. இறைமலை வில்லி (தக்கயாகப். 170). |
இறைமொழி | iṟai-moḻi, n. <>id.+. The āgamas; இறைவனருளிய ஆகமம். இறைமொழிக் கல்லது மறுதர வோதி (சிலப். 10, 206). |
இறையிறுக்குங்கோல் | iṟai-y-iṟukkuṅkōl, n. <>id.+இறு-+. Rod for measuring land for the purpose of fixing the tax; வரியிடுவதற்காக நிலத்தை அளக்க உபயோகிக்கும் அளவு கோல். இவ்வூரில் இறையிறுக்குங் கோலால் இந்நிலம் ஏழுமாவரை (S. I. I. v, 107). |
இறைவனூல் | iṟaivaṉūl, n. <>இறைவன்+. The gamas; கடவுளருளிய ஆகமம். இறைவனூலையும் அவனருள்வழிப்பட்டுத் தத்தமரபின்வரும் குரவர் பலர் நூலையும் (நன். 7, சங்கர.). |
இறைவைமரம் | iṟaivai-maram, n. <>இறைவை+. A boat-like wooden trough used for baling water; தண்ணீர் இறைக்க மரத்தாற் செய்த ஒடம்போன்ற கருவி. Loc. |