Word |
English & Tamil Meaning |
---|---|
ஈச்சோப்பி | ī-c-cōppi, n. <>ஈ+சோப்பு-. Spider. சிலந்தி. (யாழ். அக.) |
ஈசதத்துவம் | īca-tattuvam, n. <>īša+. (Saiva.) One of five cutta-tattuvam, q.v.; சுத்த தத்துவம் ஐந்தனுள் ஒன்று. (சிவப்.கட்.) |
ஈசமனோகரி | ī-ca-maṉōkari, n. <>id.+ manōharī. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
ஈசன் | ī-caṉ, n. <>īša. (அக. நி.) 1. Brahamā; பிரமன். 2. Father; |
ஈசனாள் | īcaṉāḷ, n. <>ஈசன்+நாள். The nakṣatra tiruvātirai; திருவாதிரை. (W.) |
ஈசுரதத்துவம் | īcura-tattuvam, n. <>īšvara+. (Saiva.) See ஈசதத்துவம். (சி. சி. 1, 65.) . |
ஈசுரமருந்து | īcura-maruntu, n. <>ஈசுவரன்+. cf. ஈசுரமூலி. Indian birth-wort; ஈசுரழலி. Pond. |
ஈசுவரக்கோவை | īcuvara-k-kōvai n. <>id.+. A kind of paddy, maturing in six months; ஆறுமாதத்திற் பயிராகும் நெல்வகை. (விவசா. 2.) |
ஈசுவரிவிந்து | īcuvari-vintu, n. <>ஈசுவரி+. Sulphur; கந்தகம். (சங். அக.) |
ஈசை | īcai, n. <>īṣā. Pole or shaft of a plough; ஏர்க்கால். (W.) |
ஈட்டிப்பிடங்கு | īṭṭi-p-piṭaṅku, n. <>ஈட்டி+. Spear-head; ஈட்டியின் முனையுள்ள பாகம். (W.) |
ஈட்டிராவுத்தன் | īṭṭi-rāvuttaṉ, n. <>id+. Lancer; ஈட்டிப்படைவீரன். Pond. |
ஈடணம் | īṭaṇam. n. <>īdaṇa. Fame; புகழ். (யாழ். அக.) |
ஈடணை | īṭaṇai, n. prob. īṣaṇā. Distress, affliction; துன்பம். என்னை வேறாக்கி யிந்த வீடணையில் விட்டதுவும் முன்னைவினைதானே (பதசாகித்தியம்). |
ஈடத்து | īṭattu, n. <>īṣat. A little; சிறிது. (சங். அக.) |
ஈடழி - த்தல் | īṭaḻi-, v. tr. <>ஈடு+. To quell one's power; வலிகெடுத்தல். இராவணனையீடழித்து (தேவா. 350, 8). |
ஈடிகை | īṭikai, n. <>iṣikā. Painter's pencil; எழுதுகோல். (யாழ். அக.) |
ஈடு | īṭu, n. <>இடு-. 1. Fit or proper subject; ஏற்ற பொருள். நின்சோதனைக்கு நான் ஈடா (சர்வ சமய. பக். 126). 2. Turn; |
ஈடுகட்டு - தல் | īṭu-kaṭṭu-, v. intr. <>ஈடு+. To be durable, as a piece of cloth for wear; வஸ்திரம் முதலான பொருள்கள் பலநாள் உபயோகப்பட்டும் வன்மைகெடாது இருத்தல். Loc. |
ஈடுசெய் - தல் | īṭu-cey-, v. tr. <>id.+. Loc. 1. To compensate; பிரதியாகச்செய்தல். 2. To adjust, balance; |
ஈடுசோடு | īṭu-cōṭu, n. <>id.+. Equal; சமானம். ஈடுசோடற்ற சிற்சத்தியாம் (மஸ்தான். 92). |
ஈடை | īṭai, n. <>īṣā. See ஈகை. (W.) . |
ஈணி | īṇi, n. cf. அகணி. Fibre of palm; பளைநார். (யாழ். அக.) |
ஈது | ītu, n. <>Arab.īd. 1. The festival of īd; முகம்மதியத் திருநாட்களு ளொன்று. Muham. 2. The festival of Bakr-īd; |
ஈதுலல்ஹா | ītul-alhā, n. <>Arab. īd-ul-adhā. See ஈது, 2. . |
ஈந்து | īntu, n. Poison; நஞ்சு. (சங். அக.) |
ஈப்பி | īppi, n. <>ஈர்ப்பி. Nit; பேன்முட்டை. (யாழ். அக.) |
ஈயச்செடி | īya-c-ceṭi, n. <>ஈகை+. Tiger-stopper; குண்டு (மூ. அ.) |
ஈயசிந்தூரம் | īya-cintūram, n. <>ஈயம்+ Red lead; சிந்தூரவகை |
ஈயத்தண்டு | īya-t-taṇṭu, n. <>ஈகை+ Tiger-stopper; குண்டு. (மூ. அ.) |
ஈயத்தின்பிள்ளை | īyattiṉ-piḷḷai, n. <>ஈயம்+. cf. ஈயக்குழவி. Nīla-pāṣāṇam, a prepared arsenic; நீலபாஷணம் (யாழ். அக.) |
ஈயலி | īyali, n. cf. ஈயன்மூதாய். Cochineal, scarlet moth; தம்பலப்பூச்சி. (வை. மூ.) |
ஈயாப்பத்தன் | īyā-p-pattaṉ, n. <>ஈ-+ஆ neg.+. Miser; உலோபி. (மதி. களஞ் i, 88.) |
ஈயுவன் | īyuvaṉ, n. prob. ஈழம். Rāvaṇa; இராவணன். (அக. நி.) |
ஈர் 1 - த்தல் | īr-, 11 v. tr. To saw, split; அறுத்தல். ஈர்த்தவாய் தெரியாமல் வஜ்ரலேபகடிதமானாற்போல பொருந்திப் போரவும் ப்ராப்தம் (ரஹஸ்ய. 609). |
ஈர் 2 | īr, n. prob. எயிறு. Cheek; கதுப்பு. (அக. நி.) |