Word |
English & Tamil Meaning |
---|---|
ஈர்க்கு | īrkku n. <>ஈர். Feather; இறகு மஞ்ஞை யீர்க்கு. |
ஈர்பட்டு | īrpaṭṭu n. See ஈர்வெட்டு. (யாழ். அக.) . |
ஈர்மணி | īrmaṇi n. <>ஈர்+. The hell, iraltiṉa-p-pirapai; இரத்தினப்பிரபை என்னும் நரகம். (ஏலா. 67.) |
ஈர்வாள் | īr-vāḷ n. <>id.+. Sickle; அரிவாள். (அக. நி.) |
ஈர்வெட்டு | īr-veṭṭu n. <>ஈர்+. cf. ஈர்வாணி. Rope made of ribs of palmyra leaf; பனையீர்க்குக்கயிறு. (யாழ். அக.) |
ஈரக்கையாலேதடவு - தல் | īra-k-kaiyālē-taṭavu- v. tr. <>ஈரம்+. To console; to caress lovingly; அன்புகாட்டித் தேற்றுதல். நாட்டை ஈரக்கையாலேதடவி கம்ஸன்காலத்திற்பட்ட நோவுதீர ரக்ஷித்து (திவ். இயற். திருகுறுந், 1, வ்யா.). |
ஈரங்கை | īraṅ-kai n. prob. ஈறு+. Curved cornice or projection; corbel; கொடுங்கை. (அக. நி.) |
ஈரடி 1 | īr-aṭi n. <>இரண்டு+. Second crop; இரண்டாம் போகம். (R.T.) |
ஈரடி 2 | īraṭi n. See ஈராடி, 1. Loc. . |
ஈரடிப்பெட்டி | īraṭi-p-peṭṭi n. <>ஈரடி+. Box which opens on both sides; இரண்டு பக்கமுந் திறத்தற்குரிய பெட்டி. Pond. |
ஈரணம் | īraṇam n. Spurge; கள்ளி. (சங்.அக.) |
ஈரம் | īram n. prob 1. Part; பகுதி. (அக. நி.) 2. Saffron powder; |
ஈரமானி | īra-māṉi n. <>ஈரம்+மானம். Hygrometer; காற்றிலுள்ள ஈரத்தையளக்குங் கருவி. Mod. |
ஈரலுலர்த்தி | īral-ulartti n. <>ஈரல் + உலர்-. A disease of the spleen, in cattle; மாட்டுநோய் வகை. (மாட்டுவை. சி. 41.) |
ஈரற்கருகு - தல் | īraṟ-karuku- v. intr. <>id+. To be very much afraid; மிகவும் பயப்படுதல். (யாழ். அக.) |
ஈரற்கல் | īraṟ-kal n. prob. id.+. A medicinal stone; மந்தாரச்சிலை. (யாழ். அக.) |
ஈரற்றீ - தல் | īraṟṟī- v intr. <>id.+. See ஈரற்கருகு-. (யாழ். அக.) . |
ஈராட்டி | īr-āṭṭi n. See ஈராடி. (யாழ். அக.) . |
ஈராடி | īr-āti n. <>ஈரம்+. (யாழ். அக.) 1. Wet; dampness; ஈரம். 2. Cloudiness; |
ஈராதிகாரணப்போதகம் | īr-āti-kāraṇa-p-pōtakam n. prob. இரு-மை + ஆதி+. Dualism; இருபொருண்மை. Pond. |
ஈரிலை | īrilai n. Sun; சூரியன். (அக. நி.) |
ஈரிறை | īr-iṟai n.<>இரண்டு+. 1. Dyarchy; ஈரரசு. 2. Double taxation; |
ஈலி | īli n. prob. ஈர்-. Knife; கத்தி. (J.) |
ஈவிழுங்கி | ī-viḻuṅki n. <>ஈ+விழுங்கு-. Pond. 1. Fly-catcher; ஈயை விழுங்கும் பறவை. 2. Fly-catching lizard; 3. Fly-trap; 4. Simpleton who believes in everything; |
ஈவுசோய்வு | īvu-cōyvu n. <>ஈவு+சோர்-. Gift out of sympathy; மனம் இளகிக் கொடுக்குங்கொடை. (யாழ். அக.) |
ஈழக்கருங்காசு | īḻa-k-karuṅ-kācu n. <>ஈழம்+கரு-மை+. An old coin; பழைய நாணயவகை. (M. E. R. 47 of 1925.) |
ஈழம்புஞ்சை | īḻam-pucai n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. iv, 122.) |
ஈழற்கடி வரி | īḻaṟkaṭi-vari n. A tax; வரிவகை. (S. I. I. vii, 24.) |
ஈழைக்கொல்லி | īḻai-k-kolli n. <>ஈளை + கொல்-. Yellow orpiment; அரிதாரம். (சங். அக.) |
ஈளம் | iḷam n. Yellow-flowered fragrant trumpet-flower tree; பாதிரி. (சங். அக.) |
ஈற்றுத்தாய் | īṟṟu-t-tāy n. <>ஈற்று+. One's own mother, dist. fr. māṟṟu-t-tāy; பெற்றதாய். (திவ். பெரியாழ்.3, 9, 4.) |
ஈறு | īṟu n. <>இறு-. Result; பயன். (அக. நி.) |
ஈறுகடை | īṟu-kaṭai n. <>ஈறு+. Final end; இறுதிமுடிவு. (யாழ். அக.) |
ஈன் | īṉ n. 1. Ainee wood; மரவகை. Loc. 2. Sal; |
ஈனசாமந்தன் | īṉa-cāmantaṉ n. <>hīna+. A class of cāmantar; சாமந்தர்வகையினர். (சுக்கிரநீதி, 26.) |
ஈனம் 1 | īṉam n. <>hīna. Inclination, slope; சரிவு. (அக. நி.) |
ஈனம் 2 | īṉam n. Hare; முயல். (அக. நி.) |