Word |
English & Tamil Meaning |
---|---|
உச்சலம் | uccalam n. <>uccala. Mind; மனம். (W.) |
உச்சன் | uccaṉ n. <>உச்சம். (Astrol.) Planet in its exalted sign of the zodiac; இராசி சக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்குங் கிரகம். (பஞ்.) |
உச்சாயம் | uccāyam n. prob. ut-sāha. Energy; உற்சாகம். Pond. |
உச்சாரம் | uccāram n. <>ucchrāya. Height; உயர்ச்சி. (யாழ். அக.) |
உச்சிசந்தி | ucci-canti n. <>உச்சி+. Noon service in the temple; உச்சிக்கால பூசை. (Insc.) |
உச்சிமோடு | ucci-mōṭu n. <>id.+மேடு. Ridge of a roof; கூரையின் இருபக்கமுஞ் சேருகின்ற மேலிடம். Colloq. |
உச்சியணி | ucci-y-aṇi n. <>id.+. Pendant of a head-gear; தலைச்சீராவில் உள்ள அலங்காரத் தொங்கள். Pond. |
உச்சிரேகை | ucci-rēkai n. <>id.+. (Astron.) The great circle passing through a celestial body and the zenith; வானவளவைக்குரிய பெரிய ரேகை. |
உச்சினி | ucciṉi n. The second month; இரண்டாம் மாதம். (பொதி. நி.) |
உச்சுவலம் | uccuvalam n. <>ujjavala. (யாழ். அக.) 1. Desire; ஆசை. 2. Gold; |
உச்சேதம் | uccētam n. <>uc-chēda. Desolation; நாசம். (நீலகேசி. 657.) |
உசகம் | ucakam n. Castor-plant; ஆமணக்கு. (சங். அக.) |
உசரம் | ucaram adv. cf. ஒசரம். [T. kosara.] For the sake of, on account of; பொருட்டு. உனக்குசரம் வந்தேன். Loc. |
உசல் | ucal n. <>uṣas. Dawn; விடியல். (நாமதீப.) |
உசற்காலம் | ucaṟkālam n. <>உசல்+. Dawn; விடியற்காலம். (யாழ். அக.) |
உசா | ucā n. Pointed-leaved hogweed; மூக்குத்தி. (L.) |
உசாவடி | ucāvaṭi n. Subdivision; உட்பிரிவு. (I. M. P. Tj. 894.) |
உசி | uci n. cf. ஊசி. Sharpness; கூர்மை. (யாழ். அக.) |
உசிதம் | uciatam n. (அக. நி.) 1. Bending; வளைகை. 2. Calling; 3. Water; |
உசிதன் | ucitaṉ n. <>ucita. The Pāṇdya king; பாண்டியன். (இறை.2 , 32, மேற்கோட்பாட்டு.) (அக. நி.) |
ஊசுப்பி | ucuppi n. perh. உசுப்பு- Faeces; மலம். Tinn. |
உசுலாத்திமாடு | uculātti-māṭu n. prob. Gujarat+. A kind of big cow, giving plenty of milk, as from Gujarat; அதிகமாகப் பால் கொடுக்கும் ஒருவகைப் பெரியபசு. Tj. |
உசேனி | ucēṉi n. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 104.) |
உஞ்சேனைமாகாளம் | ucēṉai-mākāḷam n. <>உஞ்சேனை+Mahā-kāla. The šiva shrine at Ujjain; உச்சயினியிலுள்ள சிவாலயம். (தேவா. 1221, 8.) |
உஞற்று | uaṟṟu n. <>உஞற்று-. Usage; வழக்கு. (அக. நி.) |
உட்கழுத்துச்சரடு | uṭ-kaḻuttu-c-caraṭu n. <>உள்+கழுத்து+. A close-fitting golden necklace, with a pendant; கழுந்தோடு அணியப்படும் பதக்கஞ் சேர்ந்த பொற்சரடுவகை. Loc. |
உட்கொள்(ளு)தல் | uṭ-koḷ- v. tr. <>id.+. To collect, as taxes; வரிமுதலியன தண்டுதல். உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I vi, 147). |
உட்கோயில் | uṭ-kōyil n. <>id.+. Inner shrine, the sanctum sanctorum; கோயிற் கர்ப்பக்கிருகம். உட்கோயில் புறக்கோயிலுட்பட (S. I. I. v. 328). |
உட்கொள் | uṭ-kōḷ n. <>id.+. Tax; வரி. உட்கோளடங்க உட்கொண்டு (S. I. I. vi, 147). |
உட்சேவகம் | uṭ-cēvakam n. prob. id.+ A tax; வரிவகை. (S. I. I. v, 383.) |
உட்டணதுக்கம் | uṭṭaṇa-tukkam n. <>உட்டணம்+. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 136.) |
உட்டணம் | uṭṭaṇam n. <>uṣṇa. 1. Summer, முதில்வேனில். (நாநார்த்த.) 2. Pepper; |
உட்டாறா | uṭṭāṟā n. prob. U. uṭhānā. Down-haul; கப்பலில் ஜீப்பு அல்லது சவாய்ப்பாய்களை இறக்க வுதவுங் கயறுகள். (M. Navi. 87.) |
உட்டொடர் | uṭṭoṭar n. <>உள்+.(Gram.) A simple sentence forming part of a compound sentence; பெருந்தொடர்மொழியின் பாகமான சிறுதொடர். (தொல். சொல். 42, சேனா.) |