Word |
English & Tamil Meaning |
---|---|
உடுபாவனை | uṭu-pāvaṉai n. <>உடு-+. Apparel; உடைவகை. உடுபாவனைகளை அலங்கரித்துக்கொண்டு (மதி. களஞ். iii, 100). |
உடுபோதம் | uṭupōtam n. A wild species of purslane; பேய்ப்பசளை. (சங். அக.) |
உடுமடி | uṭu-maṭi n. <>உடு-+. Apparel; ஆடை. (அமரா. கதை. 84.) |
உடை 1 | uṭai n. <>அக. நி.) 1. Thorn; முள். 2. Cowdung; |
உடை 2 | uṭai n. prob. உடு-. Horse-saddle; சேணம். (அக. நி.) |
உடை 3 | uṭai n. <>உடை-மை. Jewelry; நகைநட்டுக்கள். (அக. நி.) |
உடைதோல் | uṭai-tōl n. <>உடை+ Buckler; தோற்பரிசை. முதற்சுரிகை யுடைதோலும் வாங்கிக்கொண்டு (பெரியபு. கண். 54). |
உடைப்பட்டை | uṭai-p-paṭṭai n. <>id.+. A kind of sash; உடைக்குமேற் கட்டுங் கச்சை. அரைப்பட்டை யுடைப்பட்டை யூடுகட்டி (கூளப்ப. 43). |
உடைப்படை | uṭai-p-paṭai n. <>உடை-மை+. Standing army; நிலைப்படை. (S. I. I.IV, 492.) |
உடைப்புக்கட்டு | uṭaippu-k-kaṭṭu n. <>உடைப்பு+. Repair of a breach in an embankment; அணை குளம் முதலியவற்றிலுள்ள உடைப்புக்களைச் செப்பனிடுகை. Loc. |
உடைமை | uṭaimai n. Perquisite; சுதந்திரம். பணஉடைமை நெல்லுஉடைமை (S. I. I. v, 331). |
உடைய | uṭaiya part. <>உடை-மை. Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 300, சங்கர.) |
உடையநம்பி | uṭaiya-nambi n. <>id.+. Sundaramūrtti-nāyaṉār; சுந்தரமூர்த்தி நாயனார். உடையநம்பி தனிவரும் மகிழ்ச்சி பொங்க (பெரியபு. எயர். 107). |
உடையபிள்ளையார் | uṭaiya-piḷḷaiyār n. <>id.+. Tiruaṉacampantamūrtti-nāyaṉār; திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். ஒருநீர்மையுடன் உடையபிள்ளையார் கழல்வணங்க (பெரியபு. திருஞான. 131). |
உடையவரசு | uṭaiya-v-varacu n. <>id.+. Tirunāvukkaracu-nāyaṉār; திருநாவுக்கரசு நாயனார். உடையவர சுலகேத்து முழவாரப் படையாளி (பெரியபு. தடுத்தாட். 83). |
உடையாளி | uṭai-y-āḷi n. <>id.+ஆள்-. Lord of the universe, God; கடவுள். Tinn. |
உடோளக்கை | uṭōḷa-k-kai n. prob. dola+. (Nāṭya) A hand-pose in which both hands are stretched in front of the shoulders, with fingers kept close to one another; விரல்களை நெருக்கிக்கொண்டு தோளுக்கு நேராக இருகைகளையும் நீட்டும் இணைக்கைவகை. (பரத. பாவ. 52.) |
உடோளாயம் | uṭōḷāyam n. prob. id. Small package or bundle; கட்டித்தூக்குஞ் சிறு மூட்டை. (நாமதீப.) |
உண் | uṇ n. <>உண்-. Food; உணவு. உண்விழைவார்க் கில்லை யுயிரோம்பல் (அறநெறிச். 115). |
உண்கல் | uṇkal n. Limestone; சுக்கான்கல். (R.) |
உண்டல் | uṇṭal n. <>உண்-மை. Coming into existence; உண்டாகுகை. காட்டத்தி லங்கிவே றுண்டல்போல் (சி. போ. பர. 12, 3, 2). |
உண்டழிவு | uṇṭaḻivu n. <>உண்-+. Feeding expenses; உணவிடுதற்குரிய செலவு. திருவிழா உண்டழிவுக்குமாக. (S. I. I. iii, 298). |
உண்டறு - த்தல் | uṇṭaṟu- v. tr. <>id.+. To exhaust; ஈடுசெய்து தீர்த்தல். இவ்வுக்திமாத்ரமும் உண்டறுக்கமாட்டாது சரண்யன் க்ருபை (ரஹஸ்ய. 340). |
உண்டா - தல் | uṇṭā- v. intr. <>உண்டு+. To conceive; கருக்கொள்ளுதல். Colloq. |
உண்டாட்டு | uṇṭāṭṭu n. <>உண்-மை+. (அக. நி.) 1. Play, game; விளையாட்டு. 2. A ladies' game; |
உண்டானவன் | uṇṭāṉavaṉ n. <>id.+ஆ-. One who has wealth; செல்வமுள்ளவன். (W.) |
உண்டி | uṇṭi n. <>உண்-. Part of the system of divination in paca-paṭci; பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ஒரு பகுதி. (சூடா. 12, 32.) |
உண்டியச்சு | uṇṭi-y-accu n. prob. உண்டி+. A coin current in the West Coast about the 13th c. A. D.; கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் மலைநாட்டில் வழங்கிய நாணயவகை. (M. E. R. 120 of 1916.) |
உண்டு 1 | uṇṭu part. An expletive; ஒரு துணைச்சொல். தேவரைத் திருவடிதொழ நெடுந்தூர முண்டு வந்திருக்கிறது. (ஈடு, 6, 9, 3, வ்யா. பக். 403). |
உண்டு 2 | uṇṭu n. prob. ஊன்று. Prop, support; ஊன்றுகால். (யாழ். அக.) |
உண்டை | uṇṭai n. Light refreshments; சிற்றுண்டி. (யாழ். அக.) |