Word |
English & Tamil Meaning |
---|---|
உத்தமவிம்சதி | uttama-vimcati n. <>uttama+. The cyclic years from pirapava to viyaya in the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பிரபவமுதல் வியய வரையுமுள்ள 20 ஆண்டுகள். |
உத்தமை | uttamai n. <>uttamā. (நாநார்த்த.) 1. Woman of the patumiṉi class; பதுமினி சாதிப்பெண். 2. Needle-leaved swallow-wort; |
உத்தரகமனம் | uttara-kamaṉam n. <>uttara+. Journeying northward, with the intention of ending one's life; மகாப்பிரஸ்தாளம். (புறநா. 65, கீழ்க்.) |
உத்தரகுடுமி | uttara-kuṭumi n. <>id.+. Forelock; முன்குடுமி. (மதி. களஞ். ii, 190.) |
உத்தரகுரு | uttara-kuru n. <>id.+. (அக. நி.) 1. Arundhatī, wife of Vasiṣṭha; அருந்ததி. 2. The Pāṇdavas; |
உத்தரசாட்சி | uttara-cāṭci n. <>id.+. Defendant's witness; பிரதிவாதியின் சாட்சி. (யாழ். அக.) |
உத்தரநட்சத்திரராசி | uttara-naṭcattira-rāci n. <>id+nakṣatra+. Constellations to the north of the zodiac; இராசிமண்டல நட்சத்திரங்களுக்கு வடபாலுள்ள நட்சத்திரத்தொகுதி. (M. Navi. 109.) |
உத்தரமதுரை | uttara-maturai n. <>id.+. Muttra, the birth-place of Krṣṇa; கண்ணபிரான் அவதரித்த வடமதுரை. (திருவள்ளுவமாலை, 21.) |
உத்தரவாணி | uttaravāṇi n. of. உத்தவாணி. A highly thorny plant with diffuse branches; கண்டங்கத்தரி. (வை. மூ.) |
உத்தரவாதவீடு | uttaravāta-v-īṭu n. <>உத்தரவாதம்+ஈடு. Pledge; property offered as indemnity; பிணையீடு. Mod. |
உத்தரவேதம் | uttara-vētam n. <>uttara+. Tiru-k-kuṟal; திருக்குறள். |
உத்தராகம் | uttarākam n. <>id.+agha. Sin committed alter pirapatti or self-sur-render; பிரபத்திக்குப்பின் செய்யுந் தீவிளை. (ஈடு, 10, 2, 1, ஜீ.) |
உத்தராங்கம் | uttarāṅkam n. <>id.+. (Mus.) Higher tetrachord of the octave; மேல்நான்கு ஸ்தாயி ஸ்வரங்கள். (Mus. of Ind.) |
உத்தராபதி | uttarāpati n. <>uttarāpatha. The northern country; வடநாடு. உத்தரபதியுள்ளோம் (பெரியபு. சிறுத். 40). |
உத்தரி - த்தல் | uttari- 11 v. tr. <>uddhr. To annoy, hurt, worry; இமிசித்தல். உத்தமனாக்கை யுத்தரித்த பாடுகள் அத்தனைக்கும் மெனவறிதி (இரஷணிய. பக். 78). |
உத்தரி | uttari n. 1. Snake; பாம்பு. (அக. நி.) 2. Elephant; 3. Cotton plant; |
உத்தரு | uttaru n. Chunam, lime; சுண்ணாம்பு. (சங். அக.) |
உத்தவம் | uttavam n. <>uddhava. Festival; விழா. (நாநார்த்த.) |
உத்தாபம் | uttāpam n. <>uttāpa. (W.) 1. Great heat; மிகுவெப்பு. 2. Distress; 3. Effort; |
உத்தாபனி | uttāpaṉi n. <>utthāpanī. (Anat.) Erector, a muscle; தசைவகை. (W.) |
உத்தாரக்கூறு | uttāra-k-kūṟu n. <>uddhāra+. Partition of ancestral property; பாகப்பிரிவினை. (சுக்கிரநீதி, 12.) |
உத்தாரம் | uttāram n. <>uttāra. Regular, fixed payment; நியதமாகக் கொடுக்கும் வேதனம். மாதவழி நூறுபொன்னு முத்தாரம் (தெய்வச். விறலி விடு. 295). |
உத்தாலகம் | uttālakam n. perh. uddāla. A kind of tree; ஒருவகை மரம். (வீரவனப்பு. வீரைபலா. 26.) |
உத்தானத்துவாதசி | uttāna-tuvātaci n. <>utthāna+. The 12th titi in the bright fortnight of Kārttikai; கார்த்திகைமாதத்துச் சுக்கிலபட்சத்துத் துவாதசி. (M. E. R. 571 of 1926.) |
உத்தானம் | uttāṉam n. <>uddāna. 1. Subduing; அடக்குகை. 2. Waist; |
உத்தானவஞ்சிதம் | uttāṉa-v-acitam n. <>id.+. (Nāṭya.) One of thirty mrutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனு ளொன்று. (சிலப். பக். 81.) |
உத்தானி | uttāṉi n. prob. utthānī. See உத்தாபனி. (W.) . |
உத்தி 1 | utti n. cf. உந்தி. 1. Sea; கடல். (அக. நி.) . 2. Temporary irrigation channel; |
உத்தி 2 | utti n. Opium; அபின். (சங். அக.) |
உத்திகை | uttikai n. See உத்தி1, 2. Madr. . |
உத்திட்டம் | uttiṭṭam n. <>uddiṣṭa. Mention, note, indication; குறிப்பு. (யாழ். அக.) |