Word |
English & Tamil Meaning |
---|---|
உத்திதாங்குலி | uttitāṅkuli n. <>uddhita+aṅguli. Hand raised in abhaya pose; அபயஹஸ்தம். (யாழ். அக.) |
உத்திமறுதலை | utti-marutalai n. <>உத்தி+. (Pros.) One of the defects of versification; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |
உத்தியோகன் | uttiyōkaṉ n. <>udyōga. Officer, official; உத்தியோகஸ்தன். உபயத்திராளையும் எத்திவாங்கிடும் உத்தியோகர்கள் (சர்வசமய. பக். 190). |
உத்திரதம் | uttiratam n. <>udratha. Linch-pin; அச்சுருவாணி. (யாழ். அக.) |
உத்திரம் | uttiram n. prob. haridrā. cf. உருத்திரம். (சங். அக.) 1. Turmeric; மஞ்சள். 2. Tree turmeric; |
உத்திலேசம் | uttilēcam n. <>yukti-lēša. Making one speak the truth by the four-fold expedients; ஒருவனை நால்வகை உபாயங்களால் உண்மைகூறும்படி செய்கை. (சுக்கிரநீதி, 282.) |
உத்து | uttu n. (யாழ். அக.) 1. Attestation; அத்தாட்சி. 2. Evidence; proof; |
உத்துவாகம் | uttuvākam n. <>udvāha. Marriage; விவாகம். Brāh. |
உத்துவீதம் | uttuvītam n. perh. ud-vīta. (Nāṭya.) One of thirty nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனுளொன்று. (சிலப். பக். 81.) |
உத்துவேகம் | uttuvēkam n. <>udvēga. (நாநார்த்த.) 1. Quickness of motion; மிகுவிரைவு. 2. Fear; 3. Marriage; 4. Areca-nut; |
உத்துளம் | uttuḷam n. <>ud-dhūlana. Smearing one's body with dry sacred ashes; விபூதியை நீரிற் குழையாது உடலிற் பூசுகை. மிக்க விருமுத்துளமெய் வீறு. (அலங்காரச்சிந்து. 9). |
உத்தூளி | uttūḷi n. <>ud-dhūlita. See உத்துளம். வெண்ணீற்றி னுத்தூளி (சிதம்பர. திருப்பதி. 454). . |
உத்தேகம் | uttēkam n. cf. உத்தேசம். Estimate; மதிப்பு. (யாழ். அக.) |
உத்ஸேதம் | utsētam n. <>utsēdha. Height; உயரம் உத்ஸேதம் எழுநூற்றெழுபத்தைந்து வில்லு (ஸ்ரீபுராணம்). |
உதகக்கொட்டு | utaka-k-koṭṭu n. <>உதகம்+கொட்டு-. Diabetes; நீரிழிவுநோய். ஊனுகு தொழுனையி னுதகக்கொட்டின் வெப்பிற் சூலையின் (ஞானா. 19) |
உதகபூர்வஞ்செய் - தல் | utaka-pūrva-cey- v. tr. <>id.+பூவாம்+. To pour water when a gift is made ceremonially; தானஞ்செய்யும்போது நீர்வார்த்தல். உதகபூர்வஞ் செய்துகொடுத்தேன். (S. I., I. i, 77). |
உதகமேல் - தல்[உதகமேற்றல்] | utakam-ēl- v. tr. <>id.+. To receive gifts; தானம்பெறுதல். நான் உதகமேற்றது அளந்துகொள்ள வேண்டாவோ. (திவ். பெரியாழ். 1, 8, 8, வ்யா. பக். 173). |
உதகவன் | utakavaṉ n. <>உதவகன். 1. God of Fire; அக்கினிதேவன். (W.) 2. Ceylon leadwort; |
உதட்டாங்கை | utaṭṭāṅkai n. cf. ஒரட்டாங்கை. Left hand; இடதுகை. Cm. |
உதயகாந்தாரி | utaya-kāntāri n. <>உதயம்+. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
உதயபானு | utaya-pāṉu n. <>id.+. (Mus.) A Specific melody-type; இராகவகை. (பரத. ராக. 103.) |
உதர்க்கம் | utarkkam n. <>udarka. End conclusion; முடிவு. ப்ரதமத்தில் ஹிதமுமாய் உதர்க்கத்தில் ப்ரியமுமாயிருக்கும். (ஈடு,1, 2, 3). |
உதரவணி | utaravaṇi n. cf. உத்தரவாணி. A highly thorny plant; கண்டங்கத்திரி. (W.) |
உதரவாயு | utara-vāyu n. <>உதரம்+. Flatulency; உப்பசம். (W.) |
உதராந்திரம் | utarāntiram n. <>id.+. Small intestines; மணிக்குடர். Mod. |
உதவாக்கழிகுறடு | utavā-k-kaḻi-kuṟaṭu n. <>உதவு-+ஆ neg.+கழி+. Worthless person; உபயோகமில்லாதவ-ன்-ள். கானடுக்கமுற்றனையோ போடா வுதவாக்கழிகுறடே (பஞ்ச. திருமுக. 1142). |
உதறிநட - த்தல் | utaṟi-naṭa- v. intr. <>உதறு-+. To walk with short, quick, jerky steps; வெடுக்கு வெடுக்கென்று நடத்தல். Colloq. |
உதனம் | utaṉam n. cf. தன்னம். Littleness, smallness; சிறுது. உதனமு முணர்விலை (நீலகேசி, 802). |
உதாகரிகன் | utākarikaṉ n. <>உதாகரி-. Exemplar; எடுத்துக்காட்டாக வுள்ளவன். சொன்மரு வுதாகரிகன் (மான்விடு. 198). |
உதாசனி - த்தல் | utācaṉi- 11 v. tr. <>udā-sīna. To treat with contempt; அலட்சியஞ்செய்தல். இரப்பவரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி (குறள், 1055, மணக்.). |