Word |
English & Tamil Meaning |
---|---|
உபகமம் | upakamam n. <>upa-gama. (நாநார்த்த) 1. Acceptance; அங்கீகாரம். 2. Approach; |
உபகாரம் | upakāram n. <>upa-hāra. Joy; மகிழ்ச்சி. (அக. நி.) |
உபகிதம் | upakitam n. <>upahita. That which has upāti; உபாதியுடையது. (விசாரசந். 321.) |
உபகிருதன் | upakirutaṉ n. prob upahrta. (Low.) Self-given son, son adopted with his own consent; தானாகவே ஒருவற்குச் சுவீகாரம் புகுந்தவன். (ஏலா. 31.) |
உபகுல்லியை | upakulliyai n. <>upakulyā. Branch channel; கிளைவாய்க்கால். (நாகார்த்த.) |
உபசத்தி | upacatti n. <>upasatti. (W.) 1. Union; ஐக்கியம். 2. Service; 3. Gift; |
உபசமி - த்தல் | upacami- 11 v. intr. <>upaša. To become quiescent; உபசாந்த மடைதல். (மேருமந். 724.) |
உபசயசரீரம் | upacaya-carīram n. <>upacaya+. Physical body; ஸ்தாலசரீரம். ரோசாகிகளாற் கெடுகின்ற உபசயசரீரம் விட்டு (நீலகேசி, 309, உரை). |
உபசர்க்கம் | upacarkkam n. <>upa-sarga. (நாநார்த்த.) 1. A disease; நோய்வகை. 2. Trouble; |
உபசல்லியம் | upacalliyam n. <>upa-šalya. (நாநார்த்த.) 1. Proximity of a village; ஊரின் அருகு. 2. Quarters of the depressed classes; |
உபசாபம் | upacāpam n. <>upajāpa. (W.) 1. Disunion: வேறுபாடு. 2. Treachery, treason; |
உபசாரம் | upacāran n. <>upacāra. (நாநார்த்த.) 1. Service; சேவை. 2. Offering; present to a superior; |
உபசீவி - த்தல் | upacīvī- 11 v. tr. <>upajīva. To depend for one's life upon a person or thing; உயிர்தரிக்கப் பிறரை அல்லது பிறிதொன்றைச் சார்ந்திருத்தல். இந்த ஔஷத மொன்றையுமே உபஜீவிக்க வமையும் (ரஹஸ்ய. 1225). |
உபசென்மம் | upa-ceṉmam n. <>upajanma. The third group of nine nakṣatras, counted from one's natal nakṣatra; ஒருவன் பிறந்த நட்சத்திரத்திற்குப் பத்தொன்பதுமுதல் இருபத்தேழு முடியவுள்ள நட்சத்திரங்கள். (இலக். வி. பக். 796.) |
உபத்தாயம் | upattāyam n. (யாழ். அக) 1. Mistake; அபத்தம். 2. Misery; 3. Means; |
உபத்திதி | upattitti n. <>upasthili. (நாநார்த்த) 1. Wisdom; ஞானம். 2. Proximity; |
உபத்திரம் | upattiram n. cf. உபத்திரவம். Misery; துன்பம். (யாழ். அக.) |
உபதாபம் | upatāpam n. <>upatāpa. Burning sensation; வெப்பம் . (நாநார்த்த.) |
உபதானம் | upatāṉam n. perh. upadhāna. Religious observance; விரதம். (நாநார்த்த.) |
உபதி | upati n. <>upadhi. 1. The part of a wheel between the nave and the circumference; சக்கரத்தின் ஆரம். (W.) 2. Fear; 3. Deceit; |
உபதை | upatai n. <>upadhā. Offering; காணிக்கை. (நாநார்த்த.) |
உபநாகம் | upanākam n. <>upanāha. 1. Peg to which the strings of a yāḻ are attached; யாழின் பிருடை. (நாநார்த்த.) 2. Poultice; |
உபநாயம் | upanāyam n. See உபநாகம், 2. (W.) . |
உபநிடதம் | upaniṭatam n. <>upaniṣad. (நாநார்த்த.) 1. Virtue; தருமம். 2. Secret; |
உபநியசி - த்தல் | upaniyaci- 11 v. intr. <>upa-nyāsa. To deliver lectures; to elaborate; விரிவுரைசெய்தல். தம்முடைய மதத்தை உபநியசித்துநின்றார் கீழ் (ஈடு, 1, 1, 9, வ்யா. பக். 62). |
உபப்பிரமா | upa-p-piramā n. <>upa-brahmā. Any one of taca-p-piracāpati, q.v.; தசப்பிரசாபதியுள் ஒருவர். |
உபப்பிலவம் | upa-p-pilavam n. <>upa-plava. (நாநார்த்த.) 1. Rāhu, the ascending node; இராகு. 2. Evil portent; |
உபபோக்கியம் | upa-pōkkiyam n. <>upabhōgya. Money expended in the collection of revenue from several sources and in its safe-guarding; பலவித அரசிறையை ஈட்டுவதிலுங் காப்பாற்றுவதிலுஞ் செலவு செய்யப்படும் பொருள். (சுக்கிரநீதி, 98.) |
உபபோகாந்தராயம் | upa-pōkāntarāyam n. <>upa-bhōga+. (Jaina.) The karma which keeps away the articles of enjoyment; அனுபவித்தற்குரிய பொருள்களை விலக்குவதாகிய கருமம். (சீவக. 3081, உரை.) |