Word |
English & Tamil Meaning |
---|---|
உபயதன்மவிகலம் | upaya-taṉma-vikalam n. <>ubhaya+. (Log.) A fallacious example, defective in both the major and the middle terms; திட்டாந்தத்தில் சாத்திய சாதன மிரண்டும் குறைந்த ஏதுப்போலிவகை. (மணி. 29, 359.) |
உபயம் | upayam n. perh. id. An ancient tax, payable in cash; பழைய சுவர்ணாதாயவகை. (S. I. I. i, 81.) |
உபயமார்க்கம் | upaya-mārkkam n. perh. id.+. A tax; வரிவகை. (S. I. I. iv, 99.) |
உபயாவியாவிருத்தி | upayāviyāvirutti n. <>id.+a-vyā-vrtti. (Log.) A fallacious example of co-absence, where neither the major term nor the middle term is absolute; சாதனம் சாத்தியம் இரண்டும் மீளாதிருக்கும் வைதன்மியதிட் டாந்தப்போலி. (மணி. 29, 441.) |
உபயானுசம்மதம் | upayāṉu-cammatam n. <>id.+anu+. Consent of both parties to an agreement; இருதிறத்தாரும் ஒப்புக்கொள்கை. உபயானுசம்மதமாய் நிச்சயித்த தொகை. Loc. |
உபரசன் | uparacaṉ n. <>upara-ja. Younger brother; தம்பி. (யாழ். அக.) |
உபரஞ்சகம் | uparacakam n. <>upa-rajaka. (Log.) One of four ava-c-cētakam, q v.; அவச்சேதகம் நான்கனு ளொன்று. (விசாரசந். 320.) |
உபரதி | uparati n. <>uparati. Conclusion, end; இறுதி. உபரதியில் மண்டலம்போன் முன்னிறுத்தி (விறலிவிடு. 559). |
உபராகம் | uparākam n. <>uparāga. (நாநார்த்த.) 1. Rāhu, the ascending node; இராகு. 2. Abuse; |
உபராசன் | uparācaṉ n. <>upa-rāja. Prince; இளவரசன். (யாழ். அக.) |
உபரால் | uparāl n. Help, aid, assistance; உதவி. (P. T. L.) |
உபரி | upari n. <>upari. A mode of sexual intercourse; உபரிசுரதம். மிக்கா முபரி செயக் கார்க்கொண்டை பின்சரிய (விறலிவிடு. 523). |
உபரியாவி | upariyāvi n. Costus Plant; கோஷ்டம். (வை. மூ.) |
உபலேபனம் | upa-lēpaṉam n. <>upa+lēpana. Smearing with cowdung; கோமயத்தால் மெழுகுகை. (W.) |
உபலை | upalai n. <>upalā. (நாநார்த்த.) 1. Sugar; சர்க்கரை. 2. Limestone; |
உபவாயு | upa-vāyu n. <>upa+. The five subsidiary breaths, nākaṉ, kūrmaṉ, kirikaraṉ, tēvatattaṉ and taṉacayaṉ; உடலிலுள்ளனவும் முக்கியமில்லாதனவுமான நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் என்ற ஐந்து வாயுக்கள் (விசாரசந். 330.) |
உபவிஷ்டரம் | upa-viṣṭaram n. <>id.+viṣṭara. Embryo shrunken in size owing to menstrual discharges during the period of gestation; தங்குபிண்டம். (சீவரட். 206.) |
உபஸேசனம் | upasēcaṉam n. <>upa-sēcana. Relish, condiment; ஊறுகாய் முதலிய உபகரணங்கள். யாவனொருவனுக்கு ம்ருத்யு உபஸேசன கோடியிலே நிற்கிறான் (ஈடு, 1, 1, 8, வ்யா. பக். 37). |
உபா | upā n. Subtle elements; தன்மாத்திரை. உபாக்கடெரிவுரைப்பின் (நீலகேசி, 486, உரை.) |
உபாகிதம் | upākitam n. <>upāhita. Fire-brand; எரி கொள்ளி. (நாநார்த்த.) |
உபாசங்கம் | upācaṅkam n. <>upāsaṅga. Quiver; அம்புக்கூடு. Pond. |
உபாசி | upāci n. <>உபாசி-. One who has obtained the grace of a particular deity by worshipping it; தெய்வ வழிபாட்டால் அனுக்கிரகம் பெற்றவன். Loc. |
உபாத்து | upāttu n. <>Arab. wafāt. Death; சாவு. Muham. |
உபாதாயவுரு | upātāya-v-uru n. <>upa-dāya+. (Buddh.) A variety of uruvam, of four kinds, viz., vali, iratam, vaṉṉam and kantam; வலி இரதம் வன்னம் கந்தம் என்று நூல் வகைப்பட்ட உருவவகை. (மணி. 30, 190, கீழ்க்குறிப்பு.) |
உபாதி | upāti n. <>upādhi. (Log.) One of four ava-c-cētakam, q.v., அவச்சேதகம் நான்கனுளொன்று. (விசாரசந் 320.) |
உபாந்தியம் | upāntiyam n. <>upāntya. 1. Corner of the eye; கடைக்கண். (W.) 2. The last but one, the penultimate; 3. Proximity; vicinity; |
உபாயதந்திரம் | upāya-tantiram n. <>upāya+. Deceit; வஞ்சம். Pond. |
உபாயபாரமிதை | upāya-pāramitai n. <>id.+. (Buddh.) A transcendental virtue, characteristic of the Buddha, one of taca-pāra-mitai, q.v.; தசபாரமிதையுள் ஒன்றான உபாயம் (மணி. 26, 45, குறிப்பு, பக். 297.) |
உபாயம் | upāyam n. <>upāya. Means; சாதனம். காசு ஒடுக்க உபாய மில்லாமையாலும் (S. I. I. v, 370). |