Word |
English & Tamil Meaning |
---|---|
உதாத்தன் | utāttaṉ n. <>udātta. (நாநார்த்த.) 1. Great man; பெரியோன். 2. Liberal donor; |
உதார் | utār n. Support; ஆதாரம். உதார்சுவர். Colloq. |
உதானன்றிசை | utāṉaṉṟicai n. <>உதானன்+. Small elliptic cuspidate-leaved windberry; வாயுவிளங்கம். (சங். அக.) |
உதிதன் | utitaṉ n. <>ud-ita. The Pāṇd-ya king; பாண்டியமன்னன். (இறை. 2, 31.) |
உதியன் | utiyaṉ n. See உதிதன். (அக. நி.) . |
உதிர்காய் | utir-kāy n. <>உதிர்-+. Diseased, undeveloped fruit; பொய்ப்பிஞ்சு. pond. |
உதிரப்பட்டி | utira-p-paṭṭi n. <>உதிரம்+. Gift made to the dependents of soldiers who died in battle; இரத்தக்காணிக்கை. (pudu. Insc. 927.) |
உதிரப்பாவாடை | utira-p-pāvāṭai n. <>id.+. Cloth soaked in blood; இரத்தத்தில் தோய்த்தெடுத்த துணிவிரிப்பு. (வீரநாரா. நூல்வர. 9.) |
உதிரபாசம் | utira-pācam n. <>id.+. Blood relationship; இரத்த சம்பந்தம். (சங். அக.) |
உதிரமண்டலி | utira-maṇṭali n. <>id.+. A poisonous insect; விஷஜந்துவகை. (தஞ். சரசு. iii, 102.) |
உதிரோற்காரி | utirōṟkāri n. <>id.+. A mythical cloud, raining blood; இரத்தம் பொழியும் மேகம். (யாழ். அக.) |
உதிவெள்ளி | uti-veḷḷi n. <>உதி-+. Venus, the morning star; விடிவெள்ளி. (R.) |
உதீசம் | utīcam n. Cuscus grass; குறுவேர். (சித். அக.) |
உதும்பரம் | utumparam n. <>udumbara. Red leprosy; செங்குட்டநோய். (நாநாநர்த்த.) |
உதைகாப்பு | uai-kāppu n. <>உதை-+. See உதையக்காப்பு. Loc. . |
உதைகால் | utai-kāl n. <>உதை-+. Supports to kingpost, in truss work; உத்திரத்தின் மீதுள்ள குத்துக்காலின் ஆதாரக்கால்கள். (C. E. M.) |
உதையக்காப்பு | utaiya-k-kāppu n. <>உதை-+. Sound thrashing; நன்றாக அடிக்கை. Loc. |
உதையப்பெருமாள் | utaiya-p-perumāḷ n. <>உதை-+. Starvation; பட்டினி. Tinn. |
உந்தரம் | untaram n. Way; வழி. (W.) |
உந்தி | unti n. perh. உந்து-. (அக. நி.) 1. Companion; துணை. 2. Birds; |
உப்பர்காவி | uppar-kāvi n. <>U. upar+. Upper topsail; காவியின் மேற்பாய். (M. Navi. 83.) |
உப்பர்சவர் | uppar-cavar n. <>id.+. Upper top-gallant sail; கப்பலின் மேலிடத்துக் கட்டப்படும் பாய்வகை. (M. Navi. 83.) |
உப்பாயம் | uppāyam n. <>உப்பு+. Salt tax; உப்புவரி. (S. I. I. ii, 115.) |
உப்பிஞ்சி | uppici n. prob. id.+. A kind of ginger, இஞ்சிவகை. (S. I. I. vii, 299.) |
உப்பிலாங்கொடி | uppilānkoṭi n. prob. id.+. A species of stinking swallow-wort; கொடிவகை. Loc. |
உப்பிலிப்பானை | uppili-p-pāṉai n. <>id.+இல் neg.+prob. பாரணை. An observance in which widows in mourning abstain from salted food; உப்பின்றி உண்ணுங் கைம்மை நோன்பு. Tinn. |
உப்பில¦டு | uppil-īṭu n. <>id.+இடு-. Pickles, things that are salted; உப்பிட்ட பொருள். Tinn. |
உப்பு | uppu n. Love; அன்பு. (அக. நி.) |
உப்புக்கடலை | uppu-k-kaṭalai n. <>உப்பு+. Parched Bengal-gram, seasoned with salt and turmeric powder; உப்பும் மஞ்சட்பொடியுந் தூவிவறுத்த கடலை. Loc. |
உப்புக்காசு | uppu-k-kācu n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. vii, 41.) |
உப்புச்சுன்னம் | uppu-c-cuṉṉam n. <>id.+. A kind of medicinal drug; மருந்துவகை. (தமிழரசு.) |
உப்புச்சோளம் | uppu-c-cōḷam n. <>id.+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
உப்புடாலி | uppuṭāli n. A medicinal plant; மூலிகைவகை. (வை. மூ.) |
உப்புத்தாள் | uppu-t-tāḷ n. <>id.+. Sand Paper; உப்புக்காகிதம். Loc. |
உப்புமிளகி | uppu-miḷaki n. <>id.+. A kind of paddy; maturing in five months; ஐந்து மாதத்தில் விளையும் நெல்வகை. (விவசா. 1.) |
உபக்கிரகம் | upakkirakam n. <>upa-graha. Prison; சிறை. (நாநார்த்த.) |
உபக்கிரமம் | upakkiramam n. <>upa-krama. Prowess; விக்கிரமம். (நாநார்த்த.) |
உபகணம் | upa-kaṇam n. <>upa-gaṇa. (Astron.) The ascending and descending nodes; இராகு கேதுக்கள். (மங்களே. பாயி.1.) |