Word |
English & Tamil Meaning |
---|---|
உட்பிடி | uṭ-piṭi n. <>id.+. cf. உடம்பிடி. Lance; கைவேல். (அக. நி.) |
உட்புறக்குடி | uṭ-puṟa-k-kuṭi n. <>id.+. A Cultivator who has no title to a piece of land but who, by the right of long enjoyment, cannot be dispossessed as long as he pays the stipulated rent; நிலவுரிமை யில்லாவிடினும் நீண்டகால அனுபோகத்தால் வாரஞ் செலுத்திக்கொண்டுவரும்வரை அந்நிலத்திற்கு உரிமையுள்ளவனான குடியானவன். Loc. |
உட்புறம்பின்மை | uṭ-puṟampiṉmai n. <>id+புறம்பு+. Continuity, non-interruption; இடையீடின்மை. (நாநாநரத்த. 733.) |
உட்பொய் | uṭ-poy n. <>id.+. Hollow, unsubstantial thing; உள்ளீடற்ற பொருள். உட்பொய்யான காளாம்பி (சிறுபாண். 134, உரை). |
உடக்கு - தல் | uṭakku- 5 v. intr. To lack strength or solidity; to be tubular or hollow; உள்ளீடின்றி யிருத்தல். Tinn. |
உடக்கு | uṭakku n. prob. உடக்கு-. 1. Body; உடல். உடக்கைத் தசர்த்தே யுயிரையமன் கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260). 2. Hollowness |
உடங்கோடி | uṭaṅkōṭi n. Tiger-stopper, குண்டு. (பெரியமாட். 160.) |
உடந்தைக்காரன் | uṭantai-k-kāraṉ n. <>உடந்தை+. 1. Friend; தோழன். Pond. 2. Accomplice; |
உடப்புச்சட்டகம் | uṭappu-c-caṭṭakam n. <>உடம்பு+. Body, bodily frame; உடல். மின்னுறழ் சாயல் உடப்புச்சட்டக முண்டெனிற் காண்கம் (பெருங். இலாவாண. 19, 40-41). |
உடம்பறை | uṭampaṟai n. <>id.+. Wooden bed, serving as a box also; பெட்டியாகவும் உதவும் மரப்படுக்கை. Loc. |
உடம்பு | uṭampu n. Male or female organ; ஆண் அல்லது பெண்ணின் குறி. Loc. |
உடல் 1 | uṭal n. <>Hind. dhōl. Big drum; பெரியநகரா. Loc. |
உடல் 2 | uṭal n. See உடம்பு. Loc. . |
உடல்விருத்தி | uṭal-virutti n. <>உடல்+. Necessaries of life; உயிர் வாழ்வதற்கு வேண்டும் பொருள்கள். திண்ணெனவென் னுடல் விருத்தி தாரீரேயாகில் (தேவா. 678, 9). |
உடலற்றநாள் | uṭal-aṟṟa-nāḷ n. <>id.+அறு-+. The nakṣatras, mirukacīriṭam, cittirai and aviṭṭam, their earlier halves belonging to certain signs of the zodiac and latter halves to he next signs; மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் ஆகிய நாட்கள். (சோதிட. நிந். 40.) |
உடலாட்டம் | uṭal-āṭṭam n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்ற வகை. (பெரியமாட். 20.) |
உடற்சாயம் | uṭaṟ-cāyam n. <>id.+. Partial dyeing of cloths, the middle part being left white; துணிகளின் நடுவிலின்று ஓரங்களில் மட்டுந் தோய்த்த சாயம். (W.) |
உடன்கட்டடி | uṭaṉ-kaṭṭaṭi n. <>உடன்+கட்டு+. Treading out grain sheaves, a second time by buffaloes or bulls; சூட்டடிக்கதிர்களைக் கடாவிட்டுமுக்குகை. Loc. |
உடன்கேடு | uṭaṉ-kēṭu n. <>id.+. Companion in grief; உடனிருந்து துன்பத்தை அனுபவிப்ப-வன்-வள்-து. தம்மோடுடன்கேடான நெஞ்சு மேயாயிருந்தது (ஈடு, 10, 6, ப்ர.). |
உடன்சேர்வு | uṭaṉ-cērvu n. <>id.+. Appendix; அனுபந்தம். அவைகள் உடன்சேர்வாகப் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன (தாசீல். நா. முடிவு). |
உடன்பங்கு | uṭaṉ-paṅku n. <>id.+. Equal share; சரிபங்கு (யாழ். அக.) |
உடன்படி | uṭaṉpaṭi n. <>id.+. Equal share; சரிபங்கு . (யாழ். அக.) |
உடன்பாடுவான் | uṭaṉ-pāṭuvāṉ n. <>உடன்+. Supporting chorus, accompanist; பக்கப்பாட்டுக்காரன். வீணைவாசிப்பானுக்கும் உடன் பாடுவானுக்கும் (S. I. I. vii, 66). |
உடன்மாணாக்கன் | uṭaṉ-māṇākkan n. <>id.+. Class-mate; ஓர் உபாத்தியாயரின் கீழ் ஒருவனோடு சேர்ந்து வாசிப்பவன். Mod. |
உடனடி | uṭaṉ-aṭi adv. <>id.+. Immediately, உடனே. Tinn. |
உடனொடியில் | uṭaṉoṭiyil adv. <>id.+நொடி. See உடனடி. Loc. . |
உடுக்கைரேகை | uṭukkai-rēkai n. <>உடுக்கை+. (Palmistry) A line in the palm; கை ரேகைவகை. (சிவக். பிரபந். சரபே. குற. பக். 344.) |
உடுத்தாடை | uṭuttāṭai n. <>உடு-+. Girl's garment; சிற்றாடை. (யாழ். அக.) |
உடுபம் | uṭupam n. <>udupa. Raft; float; தெப்பம். (W.) |