Word |
English & Tamil Meaning |
---|---|
இரதம் 4 | iratam n. cf. இரத்தி. Jointed ovate-leaved fig; இத்தி. (வை.மூ.) |
இரதரேணு | irata-rēṇu n. <>id.+. A measure of four atoms; பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை. (சிற்பசாத். 18.) |
இரதன் | irataṉ n. (அக. நி.) 1. Eye; கண். 2. Parrot; |
இரதனை | irataṉai n. cf. rasanā. 1. Galangal; அரத்தை. 2. Tongue; |
இரதாங்கம் | iratāṅkam n. <>rathāṅga. (நாநார்த்த.) 1. Chariot-wheel; தேர்க்கால். 2. Cakra bird; |
இரந்திரம் | irantiram n.<>randhra. Subterraneous passage; சுருங்கை. (நாநார்த்த.) |
இரம்பிகம் | irampikam n. cf. இரம்பிலம். Pepper; மிளகு. (சங். அக.) |
இரம்மியம் | irammiyam n. <>ramya. (நாநார்த்த.) 1. That which is lovable, desirable; விரும்பத்தக்கது. 2. That which is beautiful; |
இரவணம் | iravaṇam n. <>ravaṇam. (நாநார்த்த.) 1. Braying of a donkey; கழுதை கத்துகை. 2. Beetle; |
இரவிகாந்தாக்கினி | iravi-kāntākkiṉi n. <>ravi+. A kind of fire, one of paṉcākkiṉi, q.v.; பஞ்சாக்கினியு ளொன்று. (சங். அக.) |
இரவிபீஜம் | iravi-pījam n. <>id.+. Camphor; சூடம். (சங். அக.) |
இரவிபுடபுத்தி | iravi-puṭa-putti n. <>id.+. True diurnal motion of the sun in his orbit; சூரியனது உத்தமபுடம். (W.) |
இரவிமத்திமபுத்தி | iravi-mattima-putti n. <>id.+மத்திமம்+. The mean daily motion of the sun in his orbit; சூரியனது மத்திமபுடம். (W.) |
இரவு 1 | ravu n. perh. இரங்கு-. Mercy, compassion; இரக்கம். (அக. நி.) |
இரவு 2 | iravu n. Tube-in-tube wood; பன்றிவகை. (L.) |
இரவுச்சோறு | iravu-c-cōṟu n. <>இரவு+. Supply of food at night, to government menial servants; அரசாங்கக் கீழ்த்தரப் பணியாளர்க்கு இராக்காலத்திலிடும் அன்னம். (T. A. S. ii, 65.) |
இரவேசு | iravēcu n. <>U. rawis. Fine, tender betel; தளிர் வெற்றிலை. Madr. |
இரவைக்கு | iravaikku adv. <>இரவு. To-night; for the night; இராப்பொழுதுக்கு. இரவைக்குப் புழுக்குக் கறியமுது (S. I. I. Vii, 267). |
இரஸ்தாளிக்கரும்பு | irastāḷi-k-karumpu n. <>இரசதாளி+. A species of sugarcane; செங்கரும்புவகை. |
இரஸ்து 1 | irastu n. <>Persn. rasad. Stores, provisions for army; சேனைக்குரிய உணவுப் பொருள். (W.) |
இரஸ்து 2 | irastu n. cf. ரஸ்தாளி. A kind of plantain; வாழைவகை. (வை. மூ.) |
இரக்ஷணியம் | irakṣaṇiyam n. <>rakṣaṇya. Salvation; மோட்சம். பூவலயத்துக் கிரக்ஷணியம் பொலியவரு புண்ணியப் பகலை (இரக்ஷணிய. பக். 62). |
இரக்ஷணை | irakṣaṇai n. <>rakṣaṇā. Salvation; மோட்சம். முதுதராதலத் திரக்ஷணை சமைத்திடு முறைமை (இரக்ஷணிய. பக். 65). |
இராக்கதம் | irākkatam n. <>rākṣasa. 1. A lineal measure of ten tālam; பத்துத்தாலங் கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.) 2. (šaiva.) A mythical world of the Rudras; |
இராக்கதி | irākkati n. <>rākṣasī. A kind of long zedoary; சன்னக்கச்சோலம். (நாநார்த்த.) |
இராகவம் | irākavam n. A large fish, capable of devouring timiṅkilakilam; திமிங்கல கிலத்தை விழுங்கவல்ல பெரியமீன். (சுக்கிரநீதி, 146.) |
இராகாதனம் | irākātaṉam n. <>rāga+āsana. (Yōga.) A kind of yōgic posture; யோகாசனவகை. இராகாதனமாவது பிடரியி லேறிட்டகால் முன்தொங்கக் கையிரண்டும் முன்னேயூன்றியிருக்கை (தத்துவப். 108, உரை). |
இராகினி | irākiṉi n. prob. rāgiṇī. Betel leaf; வெற்றிலை. (T. C. M. ii, 2, 429.) |
இராச்சியக்கலக்கம் | irācciya-k-kalakkam n. <>இராச்சியம்+. Cataclysm; anarchy; அராசகம். Pond. |
இராச்சியப்புரட்டு | irācciya-p-puraṭṭu n. <>id.+. See இராச்சியக்கலக்கம். Pond. . |
இராச்சியவலங்கோலை | irācciya-v-alaṅ-kōlai n. <>id.+. See இராச்சியக்கலக்கம். Pond. . |
இராசகம்பீரன் | irāca-kampīraṉ n. <>rāja-gambhīra. A title of Vīrarājendra Cōḻa; வீரராசேந்திர சோழனது பட்டப்பெயர்களுளொன்று. இராசகம்பீரனை வாழ்த்தினவே (தக்க யாகப். 774). |
இராசகரம் | irāca-karam n. <>rāja-kara. Government; அரசாங்கம். (S. I. I. V, 512.) |