Word |
English & Tamil Meaning |
---|---|
உலூனகம் | ulūṉakam n. <>lūnaka. (நாநார்த்த.) 1. Fraction; பின்னம். 2. Cow; |
உலைப்பாடு | ulai-p-pāṭu n. <>உலை +. Great excitement; மிக்க நடுக்கம். உலைப்பாடே படத்தழுவி (தேவா. 1109, 8). |
உலைவை - த்தல் | ulai-vai- v. intr. <>id.+. To plan the rain of a person; பிறனுக்குக் கேடு சூழ்தல். அவன் எனக்கு உலைவைக்கிறான். (W.) |
உலொட்டை | uloṭṭai n. <>லொட்டை. Slanderous talk; சொட்டைப்பேச்சு. (யாழ். அக.) |
உலோகத்தம்பம் | ulōka-t-tampam n. <>lōha +. A hell, one of eight irāca-rācēc-cura-narakam, q.v.; இராசராசேச்சுரநரகங்களுளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 204). |
உலோகப்பிரதீப்தம் | ulōka-p-piratīptam n. <>id.+. A hell; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
உலோகரூடம் | ulōka-rūṭam n. <>lōka +. Customs and manners of a country; தேசவளமை. (யாழ். அக.) |
உலோகவிருத்தம் | ulōka-viruttam n. <>id.+ viruddha. (Log.) That which is against the customs of the country; உலகவழக்குக்கு மாறுபட்டது. (மணி. 29, 162.) |
உலோகவிலாசினி | ulōka-vilāciṉi n. <>id.+. An ancient Purāna; ஒரு பழைய புராணம். (பெருங். உஞ்சைக் 32, 2, குறிப்பு.) |
உலோட்டி | ulōṭṭi n. 1. [T. lōṭṭi.] Alcohol; சாராயச்சாரம். Pond. 2. Annoyance; |
உலோமம் 1 | ulōmam n. (நாநார்த்த.) 1. Horse; குதிரை. 2. That which is first; 3. Tilka; 4. Horse's trappings; |
உலோமம் 2 | ulōmam n. <>lōman. Tail; வால். (நாநார்த்த.) |
உலோலம் | ulōlam n. <>lōla. Wandering; அலைகை. (நாநார்த்த.) |
உவ்வாதம் | uvvātam n. prob. upa-vāsa. Austerity; தவக்கோட்பாடு. (நீலகேசி, அரும்.) |
உவ்வி | uvvi n. A customary due; வரிவகை. (T. A. S. iii, 32.) |
உவ்வு | uvvu n. cf. உவவு Penance; தவம். (யாழ். அக.) |
உவச்சவரி | uvacca-vari n. <>உவச்சன் +. Tax collected from uvaccar; உவச்சரிடமிருந்து வாங்கும் வரி. (S. I. I. i, 81.) |
உவச்சு | uvaccu n. <>id. A kind of drum; மத்தளம். உவச்சும் பறையுங் கொட்டக் கடவதல்லன் (S. I. I. vii, 456). |
உவசமம் | uvacamam n. <>upašama. Quiescence; உபசாந்தம். உவசமத்தி னுய்ப்பனவும் (நீலகேசி, 113). |
உவட்டுநிலம் | uvaṭṭu-nilam n. <>உவடு +. 1. Saline soil; உப்புப்படர்ந்த நிலம். Loc. 2. Alluvial soil fir for paddy cultivation; |
உவடு | uvaṭu n. See உவட்டுநிலம், 1. Loc. . |
உவர்ப்பு | uvarppu n. <>உவர்-. (Jaina.) That portion of karma that still remains to be experienced; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி அனுபவிக்கக் கிடந்த வினைகளின் பயன்கள். (குறள். 359, உரை.) |
உவரகம் | uvar-akam n. <>உவர் +. Saline earth; உவர்மண். (அக. நி.) |
உவருண்டான் | uvar-uṇṭāṉ n. prob. id.+. A kind of paddy; நெல்வகை. (விவசா. 2.) |
உவலை | uvalai n. prob. உவள். 1. Trouble; துன்பம். Tinn. 2. Vain talk; |
உவளம் | uvaḷam n. cf. கவளம். (W.) 1. Boiled rice; சோறு. 2. Elephant fodder; |
உவன் | uvaṉ n. <>உ. He who takes an intermediate position; arbitrator; மத்தியஸ்தன். பிராப்தமென்று உவரருளிச் செய்ததற்கு (ரஹஸ்ய. 262). |
உவாவு - தல் | uvāvu- 5 v. tr. prob. உவா. To fill in; நிறைதல். பெருமண் ணுவாவும் பேராப் பல்படை (பெருங். உஞ்சைக். 58, 106). |
உழக்கு - தல் | uḻakku- 5 v. tr. <>உழ-. To be used or accustomed to; பழகுதல். (நாநார்த்த.) |
உழணி | uḻaṇi n. prob. உழல்-. cf. ஒணி. A wooden trough for baling water into fields; இறைவைமரம். Tinn. |
உழத்தல் | uḻattal n. perh. ஒழி-. Destruction; அழிக்கை. (அக. நி.) |
உழப்பம் 1 | uḻappam n. <>உழ-. Work; வேலை. (S. I. I. vii, 47.) |
உழப்பம் 2 | uḻappam n. <>உழப்பு-. Confusion; குழப்பம். Loc. |
உழப்பு - தல் | uḻappu- 5 v. tr. To practise; பழகுதல். (யாழ். அக.) |