Word |
English & Tamil Meaning |
---|---|
உழலை | uḻalai n. <>உழல்-. Burning sensation, heat; தாபம். உழலைசேர்காட்டு வேனிற்கு (விருத்தாசலபு. சிவபூசாவிதி. 6). |
உழலைக்கழிச்சல் | uḻalai-k-kaḻiccal n. <>உழலை +. A kind of dysentery, accompanied by thirst; வயிற்றளைச்சல்வகை. பித்தசுரம் மற்றும் உழலைக்கழிச்சல் விடும் (தஞ். சரசு. iii, 81). |
உழவட்டம் | uḻa-vaṭṭam n. A process in multiplication; பெருக்கற்கணக்குவகை. (T. C. M. 2, ii, 473.) |
உழவிடை | uḻa-viṭai n. <>உழவு + விடு-. Cessation from ploughing; உழவு நீக்கம். (W.) |
உழவுகுடி | uḻavu-kuṭi n. <>id.+. See உழுகுடி. உழவுகுடி கைவினைக்கும் காசாயக்குடியிற் கொள்ளும் (S. I. I. V, 95). . |
உழற்றி | uḻaṟṟi n. <>உழற்று-. Distress; வருத்தம். பிள்ளையை இழந்தாளாக நினைத்து பயப்பட்ட உழற்றியாலே (திவ். பெரியாழ். 1, 2, 4, வ்யா. பக். 27). |
உழறு - தல் | uḻaṟu- 5 v. intr. To show oneself; உருக்காட்டுதல். உழறுமே லுலகிறும் (தக்க யாகப். 32). |
உழு - தல் | uḻu- 5 v. tr. cf. உகளு-. To leap; உகளுதல். (அக. நி.) |
உழு | uḻu n. <>உழவு Ploughing; உழுவு. ஒரு செய்யிலே செம்பாதி உழுமாயப் பாழாமா போலே திவ். திருமாலை, 3, வ்யா. 3, பக். 21, அரும்.). |
உழுகுடி | uḻu-kuṭi n. <>உழு-+. Ryot; உழுது பயிர்செய்வோன். (S. I. I. V, 264.) |
உழுதான்குடி | uḻutāṉ-kuṭi n. <>id.+. A tax; பழைய வரிவகை. இறைகுடிமை உழுதான் குடி உட்பட மற்றெப்பேர்ப்பட்டனவும் (S. I. I. V, 141.) |
உழுதுண்பான்காணி | uḻutuṇpāṉ-kāṇi n. <>id.+ உண்-+. Land held free of rent; வரியில்லாது அனுபவிக்கும் நிலம். (P. T. L.) |
உழுவல் | uḻuval n. cf. ஊழ். 1. Order, regularity; முறை. (நாநார்த்த.) 2. Seven successive births; 3. Cohabitation; |
உழுவை | uḻuvai n. Grandeur; பெருமை. (அக. நி.) |
உழை | uḻai n. <>uṣā. Cow; பசு. (நாநார்த்த.) |
உழைச்சுற்றாளன் | uḻai-c-cuṟṟāḷaṉ n. <>உழை + சுற்று +. Personal attendant; பக்கத்தில் நின்று ஏவல்கேட்போன். உழைச்சுற்றாளரைப் புகுத்துமின் (பெருங். ṟஉஞ்சைக். 33, 14) |
உள் | uḻ n. Superiority; மேன்மை. உள்மனமும் இடமும் மேலும் (ஈடு, 1, 3, 10). |
உள்சாத்து | uḻ-cāttu n. <>உள் + Small, upper cloth; சிறு சவுக்கம். Loc. |
உள்பாடன் | uḻ-pāṭaṉ n. <>id.+ படு-. An office in the temple; கோயிலுத்தியோகங்களுளொன்று. (T. A. S. iii, 166.) |
உள்பீட்டி | uḻ-pīṭṭi n. <>id.+. Inner side of a garment covering the breast; மேலாடையின் உட்பாகம். (W.) |
உள்மானம் | uḻ-māṉam n. <>id.+. Inferior limit; சிற்றெல்லை. இந்த அஸ்தைர்யத்திலும் உள்மானம் புறமான மொழிய நித்யராயிருப்பா ரொருவருமில்லை (திவ். திருச்சந். 66, வ்யா. பக். 191). |
உள்வரி | uḷ-vari n. <>id.+. Petty tax or cess; சிற்றாயம். உள்வரி உடையார் திருவேகம்பமுடையாற்கு . . . இறுப்பதாக (S. I. I. ṟiv, 284). |
உள்வளம் | uḷ-valam n. <>id.+. See உள்பீட்டி. Colloq. . |
உள்ளங்கி | uḷ-ḷ-aṅki n. <>id.+. Shirt; inner garment; உட்சட்டை. Pond. |
உள்ளடை | uḷ-ḷ-aṭai n. <>id.+ அடை-. That which is placed inside, as in a trinket or jewel; உள்ளீடாக இடப்படும் பொருள். உடைமணியில் உள்ளடை விழுந்து சப்திக்கையாலும் (திவ். பெரியாழ். 2, 10, 5, வ்யா. பக். 495). |
உள்ளரங்கு | uḷ-ḷ-araṅku n. <>id.+. Room in the interior of a house; மனையின் உள்ளறை. உள்ளரங்கிலேநின் றுபசாரச் சொல்லாலுருக்கத் தொடங்கிளாள் (தெய்வச். விறலிவிடு. 204). |
உள்ளலார் | uḷ-ḷ-alār n <>உள்ளு-+அல் neg.+. Enemies; பகைவர். உள்ளலார் புரநீறெழ (பெரியபு. சேக். 33). |
உள்ளாதனம் | uḷ-ḷ-ātaṉam n. <>உள் +. (Yōga) A yōgic posture; யோகாசனவகை. (தத்துவப். 108, உரை.) |
உள்ளாந்தரம் | uḻ-ḻ-antaram n. <>id.+ antara. Loc. 1. Medial; மத்தியாயிருப்பது. 2. Close confidence; |
உள்ளால் | uḷḷāl adv. <>id. See உள்ளாலை. சிந்தை யுள்ளால் (தேவா. 31, 9). . |
உள்ளாலை | uḷ-ḷ-ālai adv. <>id.+. Inside; உட்பக்கம். கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக்கழி நேர்மை (திவ். திருவாய். 8, 8, 2). |