Word |
English & Tamil Meaning |
---|---|
உறுதிப்பத்திரம் | uṟuti-pattiram n. <>உறுதி +. Credentials; நம்பிக்கைப் பத்திரம். Loc. |
உறுப்பிசைக்குறி | uṟuppicai-k-kuṟi n. <>உறுப்பு + இசை +. The sign of comma; வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி. (பாலபா. பக். 170.) |
உறுப்பு | uṟuppu n. <>உறு-. (நாநார்த்த.) 1. Excess, abundance; அதிகம். 2. cf. உறப்பு. Denseness; |
உறுப்புக்கேடு | uṟuppu-k-kēṭu n. <>உறுப்பு +. Deformity in limb; உடற்குறை. Pond. |
உறுப்புநூல் | uṟuppu-nūl n. <>id.+. Science dealing with the characteristics of human form and features; அங்கலட்சணங் கூறுஞ்சாஸ்திரம். நல்லலென வுறுப்புநூலா ருரைக்கு நல நிரம்பி (பெரியபு. காரைக் 6). |
உறுபாதை | uṟupātai n. A tax; வரிவகை. (S. I. I. viii, 214.) |
உறுபு | uṟupu n. <>உறு-. (Mus.) A musical mode of the pālai class; பாலையாழ்த்திறம். (W.) |
உறுவன் | uṟuvaṉ n. <>உறு-. 1. Great man, elder; பெரியோன். உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் (புறநா. 381) 2. Opponent; |
உறூவாவரிசி | uṟūvā-v-arici n. perh. உறுவா+. One of aṟuvakai-y-arici, q.v.; அறுவகையரிசியு ளொன்று. (சங். அக.) |
உறை | uṟai n. <>உறை-. 1. Circular frame-work of wood over which a well is built; கிணற்றினடியில் வைக்கும் மரவளையம். Loc. 2. Gold; |
உறைகாய் | uṟai-kāy n. prob. உறை-+. Unripe fruit; செங்காய். Tinn. |
உறையல் | uṟaiyal n. prob. id. Quarrel; பிணக்கு. (அக. நி.) |
உறையூர் | uṟai-y-ūṟ n. A village in an agricultural tract; மருதநிலத்தூர். (அக. நி.) |
உறைவு | uṟaivu n. <>உறை-. Butter-milk used for curdling milk; பிரைமோர். Pond. |
உன்மாதகி | uṉmātaki n. perh. unmāda. Indian ipecacuanha; குறிஞ்சா. (மலை.) |
உன்மாதம் | uṉmātam n. <>unmāda. Datura; ஊமத்தை. (நாநார்த்த.) |
உன்னதக்கோரி | uṉṉata-k-kōri n. <>உன்னதம்+. Minaret; கூர்மையாய் உயரமுடையதாகக் கட்டப்பட்ட கோரிவகை. (கட்டட. நாமா. 5.) |
உன்னம் | uṉṉam n. Aquatic bird; நீர்வாழ் பறவை. (நாமதீப.) |
உன்னாகணங்கொடி | uṉṉākaṇaṅ-koṭi n. cf. உன்னாகங்கொடி. Many flowered bindweed; பெருழசுட்டை. (L.) |
உன்னாகம் | uṉṉākam n. <>unnāha. Vinegar, sour gruel; காடி. (சங். அக.) |
உன்னாயணங்கொடி | uṉṉāyaṇaṅ-koṭi n. See உன்னாகணங்கொடி. (L.) . |
உனாமணிமுத்திரை | uṉāmaṇi-muttirai n. prob. un-manas+. Control over breathing; சுவாசபந்தனஞ் செய்கை. (யோகஞானா. 35.) |
உனினம் | uṉiṉam n. A common way-side weed; சிறுபூளை. (சங். அக.) |
உஷாபூசை | uṣā-pūcai n. <>uṣaṣ + pūjā.+. Early morning worship; உஷக்கால பூசை. (S. I. I. V, 318.) |
உஸ் | us n. Hissing sound for scaring away dogs, birds, etc.; நாய் முதலியவற்றை வெருட்டுதலைக் குறிக்கும் அனுகரணச்சொல். (W.) |
ஊ | ū n. cf. ஊண். Food; உணவு. (நாநார்த்த.) |
ஊக்கு - தல் | ūkku- 5 v. tr. (நாநார்த்த.) cf. vah. 1. To ride; ஏறுதல். 2. To look at; to perceive; |
ஊக்குணா | ūkkuṇā n. Moosly root; நிலப்பனை. (சித். அக.) |
ஊக்கூடம் | ūkkūm n. <>U. hukkum. Order; ஊத்தரவு. (P. T. L.) |
ஊகத்தாதனம் | ūkattātaṉam n. <>ஊகம்+. (šaiva.) A yōgic posture; யோகாசனவகை. (தத்துவப். 107, உரை.) |
ஊகம் | ūkam n. Tiger; புலி. (அக. நி.) |
ஊகனம் | ūkaṉam n. <>ūhana. (W.) 1. Reasoning; காரணங் காட்டுகை. 2. Inference, deduction; 3. Conclusion; |
ஊகனி | ūkaṉi n. <>ūhanī. Broom; துடைப்பம். (W.) |