Word |
English & Tamil Meaning |
---|---|
ஊகிபாஷை | ūki-pāṣai n. <>ஊகி+. Language by signs; சாடைகாட்டிப் பேசும் மொழி. Pond. |
ஊங்கொட்டு - தல் | ū-ṅ-koṭṭu- v. intr. To say ū in token of following a narration or speech, or in indication of one's agreement; பிறர்சொல்லைக் கேட்டதற்கும் 'சரி' என்று குறிப்பதற்கும் அடையாளமாக 'ஊ' என்று சொல்லுதல். Loc. |
ஊச்சு | ūccu n. Fear; பயம். (அக. நி.) |
ஊசிக்குத்தாளை | ūci-k-kuttāḷai n. prob. ஊசி+. A variety of paddy; நெல்வகை. (A.) |
ஊசிப்பலகை | ūci-p-palakai n. <>id.+. Needle for making nets; வலைபின்னும் ஊசி. Loc. |
ஊசிவன்னம் | ūci-vaṉṉam n. <>id.+. A kind of saree; ஒருவகைப் புடைவை. Loc. |
ஊசிவாசி | ūci-vāci n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 115.) |
ஊசிவாணம் | ūcivāṇam n. Corr. of ஊசிவன்னம். Loc. |
ஊசிவெடி | ūci-veṭi n. <>ஊசி+. A kind of small-sized crackers; பட்டாசு வெடிவகை. Loc. |
ஊடகத்திரளி | ūṭaka-t-tiraḷi n. <>ஊடகம்+. A kind of fish; மீன்வகை. (W.) |
ஊடணம் | ūṭaṇam n. <>ūṣaṇa. (சங். அக.) 1. Dry ginger; சுக்கு. 2. Pepper-creeper; |
ஊடணை | ūṭaṇai n. cf. ūṣaṇā. Long pepper; திப்பிலி. (சங். அக.) |
ஊடறு - த்தல் | ūṭaṟu- v. tr. <>ஊடு+. To dam; to obstruct in the middle; இடையில் அடைத்தல். ஒலிகடலை ஊடறுத்துக்கொண்டு (ஈடு, 1, 4, 4). |
ஊடு | ūṭu n. Simultaneous cultivation of kuṟuvai and oṭṭaṭai paddy in the same field; குறுவையும் ஒட்டடையுங் கலந்து விதைத்துச்செய்யுஞ் சாகுபடி. (G. Tj. D. J, 93.) |
ஊணி | ūṇi n. <>ஊன்று-. 1. Weaver's stand for the threads of the woof; பாவாற்றுதற்கு ஊன்றுங் கவர்க்கால். Loc. 2. See ஊணிக்கம்பு. Tinn. |
ஊணிக்கம்பு | ūṇi-k-kampu n. <>ஊணி+. Stakes on the sides of an open country cart; மொட்டைவண்டியின் இருபக்கத்திலும் ஊன்றப்பட்ட முளைக்கம்புகள். Tinn. |
ஊணு - தல் | ūṇu- 5 v. tr. <>ஊண். To feed and nourish; உணவு கொடுத்துப் பேணுதல். உழலை யாக்கையை யூணு முணர்வில¦ர் (தேவா. 588, 6). |
ஊத்து | ūttu n. <>ஊது-. Whistle; ஊதல். Tinn. |
ஊத்தைப்பாட்டம் | ūttai-p-pāṭṭam n. A tax; வரிவகை. (S. I. I. V, 330.) |
ஊதடைப்பன் | ūtaṭaippaṉ n. prob. ஊது-+. A disease, among cattle; மாட்டுநோய்வகை. (மாட்டுவை. சிந். பக். 25.) |
ஊதற்கொடி | ūtaṟ-koṭi n. perh. ஊதா+. Dark-blue creeper, m. cl., Ichnocarpus frutescens; கொடிவகை. (L.) |
ஊதாஇறுங்கு | ūtā-iṟuṅku n. prob. id.+. A kind of maize; சோளவகை. (விவசா. 3.) |
ஊதாப்பூ | utā-p-pū n prob. id.+. Medium membranous lance to obovate accuminate or cuspidate leaved jungle geranium, m. tr., Ixora nigricanus; மரவகை. (L.) |
ஊதாரி | ūtāri n. prob. udāra. Worthless person; பயனிலி. ஊதாரியாய் நானழியா வண்ணம் (பாடு. 63, பந்து.) |
ஊதுவத்திநோய் | ūtuvatti-nōy n. <>ஊதுவர்த்தி+. A disease of paddy crops; நெற்பயிருக்கு உண்டாகும் நோய்வகை. Loc. |
ஊப்பை | ūppai n. perh. ஊண். Gluttony, as of a pig; பன்றியைப்போல் தின்னுகை. Tinn. |
ஊபம் | ūpam n. <>யூபம். (அக. நி.) 1. Battle array; போரின் அணி. 2. Headless trunk; |
ஊமாண்டி | ūmāṇṭi n. <>ஊமை+ஆண்டி. A term of abuse, meaning dumb beggar; பிச்சையெடுக்கும் ஊமை எனப்பொருள்படும் ஒரு வசவுச் சொல். ஊமாண்டி யென்ன நினைத்து (பஞ்ச. திருமுக. 1223). |
ஊமை | ūmai n. 1. Conch; சிப்பி. (நாமதீப.) 2. Roman snail; 3. Consonant; |
ஊமையடி | ūmai-y-aṭi n. <>ஊமை+. Contused wound, bruise; இரத்தக்காய முண்டாக்காத அடி. Tinn. |
ஊமையாமொழி | ūmaiyā-moḻi n. <>ஊமை+ஆ-+. The ajapā mantra; அசபா மந்திரம். (திருமந். 1611.) |