Word |
English & Tamil Meaning |
---|---|
ஊரிடுவரிப்பாடு | ūr-iṭu-varippāṭu n. <>ஊர் + இடு-+. Land cess assessed by the village; கிராமத்தார் விதித்துக்கொண்ட நிலவரி. (S. I. I. iii, 14.) |
ஊருகட்டி | ūru-kaṭṭi n. <>id.+. Raised platform round a tree in a village, where the villagers assemble; கிராமசபை கூடுவதற்கு மரத்தைச்சுற்றி யமைக்குந் திண்ணை. (R. T.) |
ஊருடன்மூலி | ūruṭaṉmūli n. cf. ஊருடைமுதலி. Horse-radish tree; முருங்கை. (சங். அக.) |
ஊருப்பிரகூடம் | ūru-p-pirakūṭam n. <>ūru + prakūṭa. (Erot.) A mode of sexual embrace; ஆலிங்கனவகை. (கொக்கோ. 5, 45.) |
ஊருவாரகொடி | ūruvāra-koṭi n. cf. உருவாரம்+. Mottled melon; வெள்ளரி. (சித். அக.) |
ஊரெட்டு | ūr-eṭṭu n. perh. ஊர்+. A tax; வரிவகை. (S. I. I. ii, 521.) |
ஊரை | ūrai n. cf. தோரை. Mountain paddy; மலைநெல். (நாமதீப.) |
ஊலிகா | ūlikā n. Hollow in the gums and teeth of a horse, which indicates its age to be twenty; குதிரையின் வயது 20 என்றறியும் அடையாளமாக அதன் பற்களிலும் பற்சதைகளிலும் விழும் தொளை. (அசுவசா. 6.) |
ஊலுகம் | ūlukam n. cf. உலூகம். Rock horned-owl; கோட்டான். (W.) |
ஊழ் - த்தல் | ūḻ- 11 v. tr. 1. To think; நினைத்தல். (நாமதீப.) 2. To cover; 3. To spill; To fall off; |
ஊழ் | ūḻ n. <>என்றூழ். Sunshine; வெயில். (திவா.) |
ஊழகம் | ūḻakam n. See ஊழம். (யாழ். அக.) . |
ஊழம் | ūḻam n. <>uṣas. Dawn, வைகறை. (யாழ். அக.) |
ஊழிக்காரம் | ūḻikkāram n. Quicksilver; இரசம். (சங். அக.) |
ஊழியம் | ūḻiyam n. Wage; கூலி. (R. T.) |
ஊழியமானியம் | ūḻiya-māṉiyam n. <>ஊழியம்+. Land granted rent-free for the performance of public service; பொதுஜன சேவைக்காக இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.) |
ஊழைக்குருத்து | ūḻai-k-kuruttu n. Sacred basil; துளசி. (பச். மூ.) |
ஊளங்காரை | ūḷaṇkārai n. cf. உலங்காரை. Wild olive; மரவகை. (L.) |
ஊளான் | ūḷaṉ n. cf. ஊளன். Jackal; நரி. (யாழ். அக.) |
ஊளி | ūḷi n. cf. ஊளா. A carnivorous marine fish; ஊளாமீன். (யாழ். அக.) |
ஊற்காரம் | ūṟkāram n. cf. ஓக்காளம். Vomiting; வாந்திசெய்கை. (நாமதீப.) |
ஊற்றம் | ūṟṟam n. prob. ஊன்று-. (நாநார்த்த.) 1. Fame; புகழ். 2. Wisdom; |
ஊற்றருகி | ūṟṟaruki n. <>ஊற்று+. Water; நீர். (சங். அக.) |
ஊற்றுக்கண் | ūṟṟu-k-kaṇ n. <>id.+. A disease in cattle, in which water flows from the eyes; கண்களினின்று எப்போதும் நீர்வடிந்து கொண்டிருக்கும் மாட்டுநோய்வகை. (பெரியமாட். 15.) |
ஊற்றுக்குழி | ūṟṟu-k-kuḻi n. <>id.+. Spring pool; ஊற்றுள்ள பள்ளம். (W.) |
ஊற்றுண்(ணு) - தல் | ūṟṟuṇ- v. intr. <>id.+. To leak out; நீர் ஒழுகி வடிதல். (W.) |
ஊற்றுத்துலை | ūṟṟu-t-tulai n. <>id.+. Reservoir; நீர்நிலை. Pond. |
ஊற்றை | ūṟṟai n. <>ஊத்தை. Filth; ஊத்தை. ஊற்றைச் சடலத்தை யுண்டென் றிறுமாந்து (பட்டினத்துப். பக். 257). |
ஊறணி | ūṟani n. perh. ஊராண்மை. Ability; திறமை. Pond. |
ஊறல் | ūṟal n. <>ஊறு-. Well; கிணறு. (pudu. insc. 1094.) |
ஊறாப்பு | ūṟāppu n. prob. id. Itching sensation; தினவு. Loc. |
ஊன் | ūṉ n. prob. ஊண். Paddy; நெல். (அக. நி.) |
ஊன்வலி | ūṉvali n. <>ஊன்+. Bodily vigour; உடம்பின் சக்தி. (நீலகேசி, 486, உரைமேற்கோள்.) |
ஊனகத்தண்டு | ūṉakattaṇṭu n. Black beetle; கருவண்டு. (W.) |
ஊனம் | ūṉam n. perh. ūna. Owl; ஆந்தை. Pond. |
ஊனாம்பல் | ūṉ-āmpal n. perh. ஊன்+. A kind of water lily; ஆம்பல்வகை. (மூ. அ.) |
ஊனாயம் | ūṉāyam n. cf. nyūna. Mistake; பிழை. (யாழ். அக.) |
ஊனேறி | ūṉ-ēṟi n. <>ஊன்+ஏறு-. Embryo; கருப்பம். (சங். அக.) |