Word |
English & Tamil Meaning |
---|---|
எடுத்துக்கட்டிப்பந்தல் | eṭuttukkaṭṭi-p-pantal n. <> எடுத்துக்கட்டி+. A king of pandal; பந்தர்வகை. Loc. |
எடுத்துக்கூட்டுகறி | eṭuttu-k-kūṭṭukaṟi n. <> எடு-+. A vegetable preparation, dist. fr. toṭṭ-k-kūṭṭukaṟi; மரக்கறிவகை. Nā. |
எடுத்துக்கைநீட்டி | eṭuttu-k-kai-nīṭṭi n. <> id.+கை+நீட்டு-. Attendant in a temple, who hands the materials of worship to the chief priest; கோயிலில் அர்ச்சகனுக்குப் பூசைக்கருவிகளை எடுத்துக் கொடுப்பவன். Loc. |
எடுத்துக்கொட்டி | eṭuttu-k-koṭṭi n. <> id.+. A tax in kind; ஒருவகை நெல்லாயம். (S. I. I. i, 89.) |
எடுத்துக்கோடல் | eṭuttu-k-kōṭal n. <> id.+. Beginning; தொடக்கம். (தொல். சொல். 397, சேனா.) |
எடுத்துரைமலைவு | eṭutturai-malaivu n. <> id.+உரை+. (Rhet.) A defect in poetry; செய்யுட்குற்றங்களுள் ஒன்று. (யாப். வி. 525.). |
எடுப்பு | eṭuppu n. <> id. 1. (Mus.) One of five icai-k-kiḷai, q.v.; இசைக்கிளை ஐந்தனு ளொன்று. (பெரியபு. ஆனாய. 26, உரை.) 2. See எடுப்புச்சாப்பாடு. Mod. |
எடுப்புச்சாப்பாடு | eṭuppu-c-cāppāṭu n. <> எடுப்பு+. 1. Meal taken from a hotel to the residence of a person; சாப்பாட்டுவிடுதியினின்று வீட்டிற்கு எடுத்துவரும் உணவு. Mod. 2. See எடுப்புச்சோறு. |
எடுப்புச்சீட்டு | eṭuppu-c-cīṭṭu n. <> id.+. 1. Chit fund conducted on the lottery system; குலுக்குச்சீட்டு. Tinn. 2. Chit fund conducted on the auction system; |
எடுப்புச்சோறு | eṭuppu-c-cōṟu n. <> id.+. Meal sent to a relative who is unable to attend a special dinner; விருந்திற்கு வரவியலாத உறவினருக்கு அனுப்புஞ் சாப்பாடு. Tinn. |
எடுப்புண்(ணு) - தல் | eṭuppuṇ- v. intr. <> id.+. To be taken up, absorbed, engrossed; ஈடுபடுதல். அவன்வைலக்ஷண்யத்திலே யெடுப்புண்டு பின்பற்றித் திரிகிற இவளை (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713). |
எடுப்புண்டவள் | eṭuppuṇṭavaḷ n. <> id.+உண்-. Woman expelled from her caste on account of her immorality; கற்பின்மையாற் சாதியினின்றுந் தள்ளப்பட்டவள். Tinn. |
எடுபடு - தல் | eṭu-paṭu- v. intr. <> எடு-+. (யாழ். அக.) 1. To be destitute; திக்கற்றுப்போதல். 2. To violate the rules of conduct; |
எடுபாடு | eṭupāṭu n. <> எடுபடு-. (யாழ். அக.) 1. Erectness, uprightness; நிமிர்ச்சி. 2. Instability; |
எடுபிடி | eṭu-piṭi n. <> எடு-+. Respect; மதிப்பு. (யாழ். அக.) |
எடைபோடு - தல் | eṭai-pōṭu- v. intr. <> எடை+. To dilute milk with water; பாலில் நீர் சேர்த்தல். Madr. |
எண் 1 | eṇ n. <> எண்-மை. Lowness; எளிமை. (அக. நி.) |
எண் 2 | eṇ n. of. எண். Strength; வலிமை. (அக. நி.) |
எண்கலையர் | eṇ-kalaiyar n. prob. எட்டு+எட்டு+கலை. Dancing girls attached to a temple, as knowing the 64 kalai; தேவதாசிகள். (அக. நி.) |
எண்ணாப்பு | eṇṇāppu n. of. ஏணாப்பு. Arrogance, pride; இறுமாப்பு. (நேமிநா. 59, உரை.) |
எண்ணிக்கை | eṇṇikkai n. <> எண்ணு-. Caution; எச்சரிக்கை. (யாழ். அக.) |
எண்ணியற்பெயர் | eṇ-ṇ-iyaṟpeyar n. <> எண்+. (Gram.) Noun formed of a numeral; எண்ணாகிய இயல்புபற்றி வரும் உயர்திணைப் பெயர். (தொல். சொல். 165.) |
எண்ணெய்த்தருவை | eṇṇey-t-tarurvai n. prob. எண்ணெய்+தருப்பை. A kind of grass; புல்வகை. Loc. |
எண்ணேயம் | eṇṇēyam n. <> எள்+நேயம். Gingili oil; நல்லெண்ணெய். (சங். அக.) |
எண்ணைப்பந்தம் | eṇṇai-p-pantam n. <> எண்ணெய்+. A tax; வரிவகை. (S. I. I. vii, 63.) |
எண்படு - தல் | eṇ-paṭu- v. intr. <> எண்+. To be obtainable; அகப்படுதல். (யாழ். அக.) |
எண்மர் | eṇmar n. <> எண்-. Mathematicians; கணிதர். (யாழ். அக.) |
எண்மை | eṇmai n. <> id. Honour; கணிசம். (யாழ். அக.) |
எத்துக்கண்ணி | ettu-k-kaṇṇi n. prob. எத்து-+. Honeysuckle mistletoe, Loranthus longiflorus; புல்லுருவி. Loc. |
எத்துவாதம் | ettu-vātam n. <> id.+. Deceptive speech; ஏமாற்றுப்பேச்சு. (சங். அக.) |