Word |
English & Tamil Meaning |
---|---|
எ | e n. (Astrol.) Letter representing the cock, in paca-paṭci; பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து. (பிங்.) |
எக்கடமை | e-k-kaṭamai n. perh. எர்+. A tax; வரிவகை. (Pudu. Insc. 513.) |
எக்கம் | ekkam n. perh. ēka. 1. Cymbal; தாளம். (திவ். திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.) 2. A kind of single-headed drum; |
எக்கலாதேவி | ekkalātēvi n. [T. ekkalammā.] A minor goddess; ஒரு சிறுதேவதை. (சரபேந்திர. குறவஞ்சி. 53, 13.) |
எக்களி - த்தல் | ekkaḷi- 11 v. intr. <>எக்கு-+அளி-.cf. எதிர்க்களி-. To nauseate, retch; குமட்டுதல். Tinn. |
எக்கா | ekkā n. <>Hindi. ekkā. A single-horse carriage, in use in North India; வட இந்தியாவிலுள்ள ஒற்றைக் குதிரைவண்டி. Mod. |
எக்காளம் | ekkāḷam n. cf. எகத்தாளம். Tinn. 1. Pride; செருக்கு. 2. Mockery; |
எக்கிடு - தல் | ekkiṭu- v. inr. <>எக்கு-+. To be profuse or liberal, as in giving alms or presents; தாராளமாகக் கொடுத்தல். Loc. |
எக்குத்தக்கு | ekku-t-takku n. perh. எக்கு-+. Awkward predicament; எக்கச்சக்கம். Madr. |
எக்குத்தப்பு | ekku-t-tappu n. perh. id.+. See எக்குத்தக்கு. Madr. . |
எகடம் | ekaṭam n. cf. ஏடகம். Coco-palm; தென்னை. (சங். அக.) |
எகிரு - தல் | ekiru- 5 v. intr. [T. eguru.] To cut capers; to leap; to bound; துள்ளுதல். சிரசுதா னெகிரி . . . வீழ்ந்து (கோவ. கதை. 6). |
எச்சம் | eccam n. prob. yaja. Work; காரியம். (யாழ். அக.) |
எச்சிலன் | eccilaṉ n. <>எச்சில். Miser; பிசுனன். (யாழ். அக.) |
எச்சிற்பற்று | ecciṟ-paṟṟu n. <>id.+. Ringworm; எச்சிற்றழும்பு. Colloq. |
எச்சினி | ecciṉi n. perh. எ+சினீவாலி. The seventh month; ஏழாமாதம். (சங். அக.) |
எச்சு - தல் | eccu- 5 v. tr. <>yaj. To worship; வணங்குதல். பெருமானை யெச்சுமடியார் கட் கில்லையிடர்தானே (தேவா. 410, 10). |
எச்சு | eccu n. A musical instrument; வாத்தியக்கருவிவகை. (யாழ். அக.) |
எசமானி | ecamāṉi n. Fem. of எசமான். Mistress; தலைவி. (யாழ். அக.) |
எசமானிக்கை | ecamāṉikkai n. <>எசமான். Leadership; தலைமை. (யாழ். அக.) |
எஞ்சணி | ecaṇi n. <>எஞ்சு-+. (Gram.) Word which is understood or implied in the context; எஞ்சிநிற்குஞ் சொல். (யாழ். அக.) |
எஞ்சு - தல் | ecu- 5 v. tr. To leave behind, as to one's heir; தனக்குப் பின் உரிமையாக வைத்தல். நின் பெருஞ்செல்வம் யார்க்கெஞ்சுவையே (புறநா. 213). |
எட்கை | eṭkai n. cf. cf. உலவை. ஏடகம். Coco-palm; தென்னை. (சங். அக.) |
எட்டம் | eṭṭam n. <>எட்டு-. 1. Distance; தூரம். (யாழ். அக.) 2. Accessibility; |
எட்டம்பற்று - தல் | eṭṭam-paṟṟu- v. intr. <>எட்டம்+. To be obtained; கிடைத்தல். (யாழ். அக.) |
எட்டாமுட்டி | eṭṭā-muṭṭi n. <>எட்டு-+ஆ neg.+முட்டு-. Insufficient width; அகலக்குறைவு. (மதி. க. i, 76.) |
எட்டிவிரியன் | eṭṭi-viriyaṉ n. perh. எட்டு+. cf. எட்டடிவிரியன். A kind of snake; பாம்புவகை. (சங். அக.) |
எட்டு | eṭṭu n. <> எட்டு-. Step; அடிவைப்பு. இரண்டு எட்டில் போய்விடுவேன். Colloq. |
எட்டுக்கொண்டார் | eṭṭu-k-koṇṭār n. <> எட்டு+கொள்-. šiva, as having aṭṭamūrttam; அஷ்டமூர்த்தமுடைய சிவபெருமான். எட்டுக்கொண்டார்தமை (திருவுந்தி. 24). |
எடு - த்தல் | eṭu- 11 v. intr. To be fit, proper; தகுதியாதல். Colloq. |
எடுகூறு | eṭu-kūṟu n. <> எடு-+. Partition; பாகநிருணயம். (சுக்கிரநீதி, 12.) |
எடுத்தடிமடக்கு | eṭuttaṭi-maṭakku n. <> எடு-+அடி+. Suddenness; சடுதி. (யாழ். அக.) |
எடுத்தமொழி | eṭutta-moḻi n. <> id.+. (Log.) Illustration, example; எடுத்துக்காட்டு. ஏதுக்களாலு மெடுத்தமொழியாலும் (தேவா. 1178, 5). |
எடுத்து | eṭuttu n. <> id. Burden; சுமை. (யாழ். அக.) |
எடுத்துக்கட்டி | eṭuttu-k-kaṭṭi n. <> id.+. 1. (Arch.) A structure raised above the surrounding buildings; கட்டிடவகை. எதிரிலிசோழன் திருவெடுத்துக்கட்டியிலே தன்மிசெய்து (S. I. I. vii, 492). 2. High or raised structure; |