Word |
English & Tamil Meaning |
---|---|
கணதீபம் | kaṇatīpam n. Madar; எருக்கு. (சங். அக.) |
கணப்பு | kaṇappu n. cf. கணகணப்பு. Warmth; சூடு. (யாழ். அக.) |
கணப்பூண்டு | kaṇa-p-pūṇṭu n. <>கணம்+. A medicinal plant; மருந்துச்செடிவகை. (பதார்த்த. 550.) |
கணம்புல் | kaṇampul n. cf. கணைப்புல். A kind of grass; புல்வகை. ஆயமுயற்சியி லரிந்த கணம்புல்லுக் கொடுவந்து (பெரியபு. கணம்புல். 5). |
கணமொழி | kaṇa-moḻi n. <>கணம்+. (Gram.) Word denoting a group; கூட்டத்தாரைக் குறிக்குஞ் சொல். (பேரகத். 139.) |
கணவன் | kaṇavaṉ n. <>gaṇa-pa Leader, chief; அதிபன். (யாழ். அக.) |
கணா | kaṇā n. <>kaṇā. Long pepper; திப்பலி. (சங். அக.) |
கணாநந்தி | kaṇānanti n. <>perh. gaṇa+ānandī. Tobacco; புகையிலை. (நாமதீப.) |
கணார்கணாரெனல் | kaṇār-kaṇār-eṉal n. Onom. expr. of tintinnabulation; ஓர் ஒலிக்குறிப்பு. (திவ். பெரியாழ். 1,7,7, வ்யா. பக். 149.) |
கணி | kaṇi n. 1. Champak tree; சண்பகம். (அரு. நி.) 2. A sect or sub-caste; 3. Ornament; |
கணிகவாதி | kaṇika-vāti n. <>kṣaṇika+. (Phil.) One who holds that the world undergoes transformation every instant; கணபங்கவாதி. |
கணிசம் | kaṇicam n. <>கணி-. Excess; அதிகம். (யாழ். அக.) |
கணிதன் | kaṇitaṉ n. Enemy; சத்துரு. (யாழ். அக.) |
கணிமாசம் | kaṇi-mācam n. Rock salt; இந்துப்பு. (சங். அக.) |
கணிமுற்றூட்டு | kaṇi-muṟṟūṭṭu n. <>கணி+. Land granted as iṉām to an astrologer; சோதிடனுக்குக் கொடுக்கும் மானியம். (S.I.I.ii, 43.) |
கணியான் | kaṇiyāṉ n. perh. கணி. cf. கண்ணுளன். Dancer, actor; கூத்தாடி. (யாழ். அக.) |
கணுக்காலுறை | kaṇukkāl-uṟai n. <>கணுக்கால்+. Garters; காலுறைவகை. Pond. |
கணுமருது | kaṇu-marutu n. perh. கணு +. A hard-wood tree, 1., Terminalia glabra; மருதமரவகை. (Nels.) |
கணேரம் | kaṇēram n. cf. kaṇēra. Hill hemp bendy; மலைப்புளிச்சை. (சங். அக.) |
கணை | kaṇai n. 1. Mortar of an oil-press; செக்குரலின் அடிப்பாகம். செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் (நீலகேசி, 407). 2. cf. கணு. Bamboo; |
கணைகாடு | kaṇai-kāṭu n. perh. கணை+. Distress; துன்பம். (J. M.) |
கணைப்புள் | kaṇai-p-puḷ n. <>id.+ A disease of children, attributed to paṭci-tōṣam; பட்சிதோஷத்தால் ஏற்படுவதாகக் கருதப்படுங்குழந்தை நோய்வகை. (பரராச. ii, 213.) |
கணையம் | kaṇaiyam n. Gold; பொன். (யாழ். அக.) |
கத்தம் | kattam n. 1. [K. katam.] Evil; பொல்லாங்கு. கத்தமேவும் பிரகிருதி (சி.சி.பர. பக். 381). 2. Tale; 3. cf. kattra. Arm, shoulder; |
கத்தராளி | kattar-āḷi n. <>கத்தன்+. Chief, lord; தலைவன். (W.) |
கத்தரி | kattari n. Mace; சாதிபத்திரி. (யாழ். அக.) |
கத்தரிக்கட்டு | kattari-k-kaṭṭu n. <>கத்தரி+. Scissorwise coupling of rafters; கத்தரிக்கோல்போல வீட்டு முகட்டுக்கைக்களைச் சேர்க்கை. Loc. |
கத்தரிகைப்பூட்டு | kattarikai-p-pūṭṭu n. <>கத்தரிகை+. See கத்தரிக்கட்டு. (W.) . |
கத்தரிமணியன் | kattari-maṇiyaṉ n. <>கத்தரி+. A kind of snake; பாம்புவகை. (யாழ். அக.) |
கத்தரிவேலை | kattari-vēlai n. <>id.+. See கத்தரிக்கட்டு. Loc. . |
கத்தாளை | kattāḷai n. cf. குத்தாளை. A kind of paddy, growing on high ground; மேட்டுப்பாங்கான நிலத்தில் விளையும் நெல்வகை. (W. G.) |
கத்தி | katti n. Rammer; கப்பியிடிக்க உதவுங்கட்டை. Madr. |
கத்திரம் | kattiram n. cf. காத்திரம். Mon-goose; கீரிப்பிள்ளை. (நாமதீப.) |
கத்திரிகம் | kattirikam n. <>கத்தரி. (šaiva.) Standing posture with legs crossed; கால்மாறிநிற்கை. (தத்துவப்.109, உரை.) |
கத்திரிசால் | kattiricāl n. <>id.+. Pond. 1. Save-all; மெழுகுவத்தி நின்று முழுதும் எரிதற்கு ஆதாரமாயிருக்குங் கருவி. 2. Chandelier; |