Word |
English & Tamil Meaning |
---|---|
கத்திருவம் | kattiruvam n. cf. கந்தருவம். Horse; குதிரை. (யாழ். அக.) |
கத்து 1 | kattu n. <>கந்து. Joints of the body; உடற்பொருத்து. (நாமதீப.) |
கத்து 2 | kattu n. prob. கந்து-. Weariness; சடைவு. (நாமதீப.) |
கத்தூரிநாவி | kattūri-nāvi n. <>கத்தூரி+. Musk deer; கத்தூரிமான். (யாழ். அக.) |
கத்தூரிப்பிள்ளை | kattūri-p-piḷḷai n. <>id.+. See கத்தூரிநாவி. (யாழ். அக.) . |
கத்தூரிவாணன் | kattūri-vāṇaṉ n. prob. id.+. A kind of paddy; நெல்வகை. கத்தூரிவாணன் காடைக்கழுத்தான் (முக்கூடற்பள்ளு). |
கத்தூரிவேல் | kattūri-vēl n. <>id.+. Musk-scented babul; வேலமரவகை. (L.) |
கத்தோயம் | kattōyam n. cf. கந்தோத்தமை. Toddy; கள். (சங். அக.) |
கத்தோலிக்கன் | kattōlikkaṉ n. <>E. Catholic; கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவைச் சார்ந்தவன். Nā. |
கதம்பகம் | katampakam n. Indian mustard; கடுகு. (சங். அக.) |
கதம்பம் | katampam n. <>kadamba. 1. Garland made of different kinds of fragrant flowers, leaves and fibrous roots; நறுமணமுள்ள பலவகைப் பூக்களாலும் பச்சிலைகளாலும் வேர்களாலுந்தொடுக்கப்பட்ட மாலை. Colloq. 2. Assembly; 3. Herd of cows; |
கதலிவாணன் | katali-vāṇaṉ n. perh. கதலி+. A kind of paddy; நெல்வகை. (A.) |
கதலு - தல் | katalu- 5 v. intr. [T. kadalu.] To move; அசைதல். (யாழ். அக.) |
கதழ்வு | kataḻvu n. <>கதழ்-. Length; நீளம். (அரு. நி.) |
கதனம் 1 | kataṉam n. cf. gahana. Jungle; காடு. (அரு. நி.) |
கதனம் 2 | kataṉam n. <>கதி-. A pace of horse; குதிரையின் கதிவகை. (அரு.நி.) |
கதனம் 3 | kataṉam n. <>kadana. Battle; போர். (யாழ். அக.) |
கதாய் | katāy n. Rag; கந்தல். (யாழ். அக.) |
கதாயுதன் | katāyutaṉ n. <>gadāyudha. Bhairava; வைரவக்கடவுள். (யாழ். அக.) |
கதிமை | katimai n. prob. கதிர்-. Sharpness; கூர்மை. (யாழ். அக.) |
கதிர் - த்தல் | katir- 11 v. intr. To be sharp; கூர்த்தல். (யாழ். அக.) |
கதிர் | katir n. 1. Year; ஆண்டு. (விதானமகா. 2.) 2. Awl; 3. Hole; |
கதிர்குளி - த்தல் | katir-kuḷi- 11 v. intr. <>கதிர்+. 1. To bathe the image of a goddess ceremoniously on the fourth day of the marriage, in the annual festival; கோயில் திருக்கல்யாண விழா முடிந்த நான்காநாள் அம்மன் திருமஞ்சனமாடுதல். Tinn. 2. To go out and have a ceremonial bath, as the bride, just before the marriage; |
கதிர்ப்பச்சை | katir-p-paccai n. <>id.+. A fragrant plant, Pogoste pachouli; ஒருவகை வாசனைச்செடி. Loc. |
கதிர்மடங்கல் | katir-maṭaṅkal n. <>id.+. Close of the harvest; அறுவடைமுடிவு. (W. G.) |
கதிர்மண்டபம் | katir-maṇṭapam n. <>id.+. Hall or bed-chamber decorated like a temple car; தேரைப்போல அலங்கரிக்கப்பட்ட மணவறை அல்லது மண்டபம். Nā. |
கதிரி | katiri n. A Plant; நாயுருவி. (நாமதீப.) |
கதிரை | katirai n. See கந்தகாரி. (சங். அக.) . |
கதுப்பு | katuppu n. cf. கப்புமஞ்சள். Turmeric; மஞ்சள். (அரு. நி.) |
கதுமை | katumai n. See கதிமை. (யாழ். அக.) . |
கதுவு - தல் | katuvu- 5 v. tr. To tighten, as strands, etc.; நார்முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.) |
கதை | katai n. prob. கதை-. Cause; காரணம். (அரு. நி.) |
கந்தகாரி | kantakāri n. Wormkiller; ஆடுதின்னாப்பாளை. (சங். அக.) |
கந்தங்குவளம் | kantaṅkuvaḷam n. Vulture; கழுகு. (சங். அக.) |
கந்தப்பட்டி | kanta-p-paṭṭi n. <>கந்தம்+. Braces; குறுக்குச்சட்டம். கதவுகால் கந்தப்பட்டி (மேருமந்.1163). |
கந்தபாடாணம் | kanta-pāṭāṇam n. <>gandha+. Sulphur; கந்தகம். (யாழ். அக.) |