Word |
English & Tamil Meaning |
---|---|
கம்பதாளி | kampatāḷi n. A disease; நோய்வகை. சூலைநோய் கம்பதாளி குன்மமும் (தேவா. 995,4). |
கம்பம் | kampam n. <>Pkt. kamba <>stambha. Mast; பாய்மரம். (யாழ். அக.) |
கம்பல் | kampal n. cf. கம்பலை. Roar, noise; ஆரவாரம். (பெருங். இலாவாண. 2,138.) |
கம்பலை - த்தல் | kampalai- 11 v. intr. <>கம்பலை. To roar, shout; ஆரவாரித்தல். கம்பலைத்தெழு காமுறு காளையர் (தேவா. 3,4). |
கம்பளி | kampali n. <>கம்பளம். A kind of sheep; ஒருவகை யாடு. (யாழ். அக.) |
கம்பற்று | kampaṟṟu n. <>Port. gammote. cf. கம்பத்து Leakage in a ship; கப்பலில் விழும் ஓட்டை. (யாழ். அக.) |
கம்பி 1 | kampi n. Opium; அபின். (நாமதீப.) |
கம்பி 2 | kampi n. [M. kambi.] Telegram; தந்தி. Nā. |
கம்பிச்சட்டம் | kampi-c-caṭṭam n. <>கம்பி+. 1. Cleat; மின்சாரக் கம்பியைப் பதிக்கும் மரச்சட்டம். 2. Perforated iron plate, used by smiths for drawing wires; |
கம்பிச்சம்பா | kampi-c-campā n. <>id.+. A kind of paddy; நெல்வகை. Loc. |
கம்பில் | kampil n. Sweet cake; அப்பம். (அக. நி.) |
கம்பிவிளக்கு | kampi-viḷakku n. <>கம்பி+. Electric light; மின்சார விளக்கு. Nā. |
கம்போத்தம் | kampōttam n. cf. kandōta. Blue nelumbo; குவளை. (சங். அக.) |
கம்மு - தல் | kammu-, 5 v. tr. To cover; மூடுதல். (யாழ். அக.) |
கமடத்தரு | kamaṭa-t-taru n. perh. கமடம்+. Cīva-tāru, a tree; சீவதாரு என்னும் மரம். (யாழ். அக.) |
கமதாயம் | kamatāyam n. Senna; நிலவாகை. (நாமதீப.) |
கமபாஷை | kama-pāṣai n. The language of signs; சைகைப்பாஷை. (யாழ். அக.) |
கமலபாந்தி | kamala-pānti n. <>kamala+. Sun; சூரியன். (நாமதீப.) |
கமலம் | kamalam n. cf. கம்பலம். Scarlet-cloth; செம்படாம். (அக. நி.) |
கமலராகம் | kamala-rākam n. <>kamala+ The precious stone, patummarākam; பதுமராகம். (யாழ். அக.) |
கமனப்பிரியா | kamaṉa-p-piriyā n. <>gamana-priyā. (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
கமனி | kamaṉi n. <>gamana. One who travels through the air; ஆகாயமார்க்கமாய்ச் செல்வோன். (யாழ். அக.) |
கமால் | kamāl n. <>Arab. kamāl. Cleverness; சாதுரியம். Loc. |
கமுனை | kamuṉai n. Pomegranate; மாதுளை. (சங். அக.) |
கமை - தல் | kamai- 4 v. tr. To be full; நிரம்புதல். கமையாக் காதல் (சங்கற்ப. 2). |
கயந்தலை | kaya-n-talai n. <>சுய+. 1. Child; குழந்தை. Nā. 2. Sorrow, grief; |
கயம் 1 | kayam n. Moat; அகழி. (யாழ். அக.) |
கயம் 2 | kayam n. cf. சுயடேரிகம். Eaglewood; அகில். (சங். அக.) |
சுயவரி | kaya-vari n. <>கயம்+. cf. கயவாய். River-mouth; கழிமுகம். (நாமதீப்.) |
கயவளாகம் | kaya-vaḷākam n. <>கயம்+. The nether world; கீழுலகம். (யாழ். அக.) |
கயவு | kayavu n. <>கயம். (யாழ். அக.) 1. River-mouth; கழிமுகம். 2. Height; |
கயா | kayā n. <>Hind. gayā. Loss; இழக்கை. Madr. |
கயிடரியம் | kayiṭariyam n. Black neem tree; கருவேம்பு. (நாமதீப.) |
கயிரை | kayirai n. Relation; சுற்றம். (அக. நி.) |
கயிற்றுப்பாய் | kayiṟṟu-p-pāy n. <>கயிறு+. Coir mat; கதம்பைக்கயிற்றால் பின்னப்பட்ட பாய். Nā. |
கயிறுகட்டுகை | kayiṟu-kaṭṭukai n. <>கயிறு + கட்டு-. Circumcision; சுன்னத்துக்கலியாணம். Pond. |
கயிறுகடத்துகை | kayiṟu-kaṭattukai n. <>id. கடத்து-. See கயிறுகட்டுகை. Pond. . |