Word |
English & Tamil Meaning |
---|---|
கயிறுமாலைப்படு - த்தல் | kayiṟu-mālai-p-paṭu- v. tr. <>id.+மாலை+. To vex; வருத்தப்படுத்துதல். (யாழ். அக.) |
கர்ணமந்திரம் | karṇa-mantiram n. <>karṇa+. Loc. 1. Secret, as whispered in the ear; காதோடு சொல்லும் இரகசியம். 2. Influence over a person obtained by gaining his ear; |
கர்த்தாரியோகம் | karttāri-yōkam n. (Astrol.) A yōga in which malefic planets occupy the second and the twelfth sign from the ascendant; இலக்கினத்துக்கு இரண்டு பன்னிரண்டாமிடங்களில் பாபிகளிருக்கையால் சாதகனுக்குண்டாம் யோகம். (சோதிடகிரக. 57.) |
கர்த்திருசாதாக்கியம் | karttiru-cātākkiyam n. <>kartr+sādākhya. Mahāšvara, manifestation of šiva with four faces and eight hands; நான்கு முகங்களோடும் எட்டுக்கை களோடுங்கூடிய மகேசுரமூர்த்தம். (தத்துவப். 191, உரை.) |
கர்ப்பச்சடங்கு | karppa-c-caṭaṅku n. <>garbha+. Ceremonial rites performed at different stages from the second to the tenth month of the pregnancy of a woman; சூல் கொண்டவளுக்கு இரண்டாமாதமுதல் பத்தாமாதம் வரை செய்யுஞ் சடங்குகள். (சோதிடகிரக. 278.) |
கர்ப்பூரச்சம்பா | karppūra-c-campā n. <>கர்ப்பூரம்+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (Nels.) |
கர்ப்பூரவாடை | karppūra-vāṭai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (பறாளை. பள்ளு. 23.) |
கர்மடன் | karmaṭaṉ n. <>karmaṭha. One who holds that karma is of supreme importance; கர்மமே பெரிதென்று வாதிப்போன். (தென். இந். க்ஷேத். 58.) |
கர்வடம் | karvaṭam n. <>karvaṭa. The chief village in a group of 400 villages; நானூறு கிராமத்திற்குத் தலைக்கிராமம். (யாழ். அக.) |
கர்வம் | karvam n. <>kharva. Thousand crores; ஆயிரங்கோடி. (சுக்கிரநீதி, 106.) |
கரகம் | karakam n. A kind of pomegranate; தாதுமாதுளை. (சங். அக.) |
கரகரெனல் | karakareṉal n. Onom. expr. of dragging violently; பலாத்காரமாயிழுத்த லொலிக்குறிப்பு. பாஞ்சாலி கூந்தலினைக் கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் (பாரதி. பாஞ்சாலி.). |
கரகேத்திரம் | karakēttiram n. A kind of dance; சுத்தசாரியுள் ஒருவகையான கூத்து. (திருவிளை. கான்மா. 8.) |
கரசம் | karacam n. <>kara-ja. A sharppointed steel weapon shaped like an arm; கூரிய நுனியுடையதாய்க் கைவடிவாகச் செய்யப்பட்ட இரும்பாயுதவகை. (சுக்கிரநீதி, 331.) |
கரசல் | karacal n. prob. கரிசல். Dry land; புன்செய். (யாழ். அக.) |
கரசிக்கிருட்டி | karacikkiruṭṭi n. A bird; புள்வகை. (யாழ். அக.) |
கரட்டுவாதம் | karaṭṭu-vātam n. <>கரடு+. 1. Wen; கழலை. Pond. 2. Obstinate, perverse argument; |
கரடி | karaṭi n. cf. கரடு. Pearl; முத்து. (அக. நி.) |
கரண் | karaṇ n. Grass sod; புற்பற்றை. (குரு கூர்ப். 26.) |
கரண்டி | karaṇṭi n. Trowel; கொல்லறு. Tinn. |
கரணம் | karaṇam n. Desire; விருப்பம். (யாழ். அக.) |
கரணி | karaṇi n. <>karaṇa. Doer; செய்பவன். (யாழ். அக.) |
கரணிக்கன் | karaṇikkaṉ n. cf. காரணிக்கன். Village accountant; கணக்கன். (நாமதீப.) |
கரதபத்திரம் | karata-pattiram n. <>karada+. Document fixing the tax; அரசிறையை நிர்ணயிக்கும் பத்திரம். (சுக்கிரநீதி, 93.) |
கரந்தல் | karantal n. See கரந்தை. Tinn. . |
கரந்தை | karantai n. cf. கருந்தலை. Time limit; தவணை. சித்திரைக் கரந்தை. Tinn. |
கரப்பர்ணம் | karapparṇam n. cf. karaparṇa. Castor-plant; ஆமணக்கு. (சங். அக.) |
கரப்பு | karappu n. <>கர-. Screen; தட்டி. Pond. |
கரபவல்லபம் | karapa-vallapam n. <>karabha+vallabha. Wood-apple tree; விளா. (சங். அக.) |
கரபாத்திரம் | kara-pāttiram n. <>கரம்+. Begging bowl; பிச்சை பெறுவதற்கான ஓடு. கரபாத்திரந் தரிப்பார் (சொரூபசாரம், 56). |