Word |
English & Tamil Meaning |
---|---|
கரிப்பிலி | kari-pipili n. <>kari-pippalī. Elephant-pepper, climber; ஆனைத்திப்பலி. (சங். அக.) |
கரிமரநாய் | kari-maranāy n. <>கரி+. That which is black and malformed; கறுப்பும் உறுப்புக்கேடு மானது. (யாழ். அக.) |
கரிமோசம் | karimōcam n. A kind of paddy; நெல்வகை. (C. G.) |
கரியநாழிகை | kariya-nāḻikai n. <>கருமை+. Dusk; அந்திவேளை. (சம். அக. Ms.) |
கரியமணி | kariya-maṇi n. <>id.+. 1. Small black beads; கருகுமணி. (யாழ். அக.) 2. Pupil of the eye; 3. Black cumin; |
கரியமால் | kariya-māl n. <>id.+. Sacred basil; துளசி. (சங். அக.) |
கரியல் | kariyal n. <>கரி-. 1. That which is black of charred; கருகல். (யாழ். அக.) 2. A kind of relish; |
கரியன் | kariyaṉ n. <>கரு-மை. cf. கரியவன். Thief; திருடன். (R.) |
கரியனாச்சான் | kariyaṉāccāṉ n. Sage-leaved alangium; அழிஞ்சில். (சங். அக.) |
கரிவு | karivu n. <>கரி-. Failure of crops; பயிர்தீகை. Nā. |
கரீத்துச்செய் - தல் | karittu-c-cey- v. tr. <>கரீத்து+ To buy; விலைக்கு வாங்குதல். (C. G.) |
கரு | karu n. 1. Gold; பொன். கருக்கலந்த காளமேக மேனியாய் (திவ். திருச்சந்த. 104, வ்யா. பக். 305). 2. Business, affair; 3. Cloud; 4. Central elevation, that which is raised in the middle; |
கருக்கட்டு - தல் | karu-k-kaṭṭu- v. intr. <>கரு+. To think; to consider; யோசனை பண்ணுதல். (யாழ். அக.) |
கருக்கல் | karukkal n. <>கருகு-. Shoddy, useless thing; சப்பட்டை. (யாழ். அக.) |
கருக்காய் | karu-k-kāy n. <>கரு+. 1. See கருக்கு, 1. Loc. . 2. Dry stalk, as of sesame, gram, etc., after threshing out the grains; |
கருக்கு | karukku n. <>id. 1. Tender-cocoanut; இளநீர். Tinn. 2. A kind of chisel; |
கருக்கூட்டு - தல் | karu-k-kūṭṭu- v. <>id.+. (யாழ். அக.) tr. To impregnate; சினைத்தல். --intr. To seek justice; |
கருகு - தல் | karuku- 5 v. intr. 1. To be pained; மனம்வருந்துதல். இப்படியிருக்கிறவனை நான் கருக நியமிக்கமாட்டேன் (திவ். பெரியாழ். 2, 9, 2, வ்யா. பக். 454). 2. To fade; to be famished; |
கருகூலம் | karu-kūlam n. perh. கரு+. Palmyra jaggery; கருப்புக்கட்டி. (யாழ். அக.) |
கருங்கஞ்சம் | karuṅ-kacam n. <>கரு-மை+. Bell metal; வெண்கலம். (சங். அக.) |
கருங்கண்ணாளன் | karuṅ-kaṇṇāḷaṉ n. <>id.+. A kind of fish; மீன்வகை. ஓலைவாலன் கருங்கண்ணாளன் ஊரிற்பெரிய மீனெலாம் (பறாளை. பள்ளு. 16). |
கருங்கண்வாளை | karuṅ-kaṇ-vāḷai n. <>id.+கண்+. A kind of fish; மீன்வகை. வாவு கருங்கண்வாளை பவளவாளை (பறாளை. பள்ளு. 16). |
கருங்காக்கொன்றை | karuṅ-kā-k-koṉṟai n. prob. id.+கால்+. A creeper; கொடிவகை. (புட்ப. 3) |
கருங்காசு | karuṅ-kācu n. prob. id.+. An ancient coin of Ceylon; ஈழக்காசு. (Cōḷa. ii, 449.) |
கருங்கொண்டல் | karuṅ-koṇṭal n. <>id.+. North-west wind; வடகீழ்க்காற்று. (யாழ். அக.) |
கருங்கொம்பு | karu-kompu n. <>id.+. A kind of bugle; ஊதுகொம்புவகை. Nā. |
கருச்சங்கு | karu-c-caṅku n. prob. id.+. Shell fish; மீன்வகை. (சங். அக.) |
கருஞ்சம்பா | karu-campā n. <>id.+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. காக்கைநிறமான கருஞ்சம்பா (நெல்விடு தூது, 181). |
கருஞ்சாரணை | karu-cāraṇai n. <>id.+. A species of purslane-leaved trianthema; சாரணைவகை. (நாமதீப.) |
கருஞ்சுரை | karu-curai n. <>id.+. (சங். அக.) 1. Tobacco; புகையிலை. 2. Water-thorn; |
கருஞ்சுழுந்து | karu-cuḻuntu n. <>id.+. Long-leaved jungle geranium, Ixora polyantha; செடிவகை. (L.) |
கருஞ்சூரை | karu-cūrai n. <>id.+. A kind of paddy; நெல்வகை. கருஞ்சூரை சூரை கறுத்ததிக்க ராதி (நெல்விடு. 187). |