Word |
English & Tamil Meaning |
---|---|
கரபுசம் | karapucam n. Carambola tree; தமரத்தை. (நாமதீப.) |
கரம் 1 | karam n. <>kṣara. (பாடு. சிவசங். 6.) 1. Destruction; destructibility; அழிவு. 2. Insignificance, smallness; |
கரம் 2 | karam n. <>khara. Firmness, fixity; திடம். கரவிசும்பு (திவ். திருவாய். 1, 1, 11). |
கரம்நரம் | karam-naram n. <>Hind. ghar+. Hind. narm. Threat and persuasion; கடுமை யெளிமை. இப்படி நான் . . . கரம் நரம் செய்தும் கேளாமல் தகராற் சொன்னவர்களுக்கு (P. T. L.). |
கரமத்தகம் | karamattakam n. <>kara-mardaka. Large Bengal currant; களா. (நாம. தீப.) |
கரமர்த்திகை | karamarttikai n. prob. kardamaka. Common grape vine; திராட்சை. (சங். அக.) |
கரமாலம் | karamālam n. <>karamāla. Smoke; புகை. (சங். அக.) |
கரமை | kara-mai n. prob. கரம்+. cf. kalabha. Elephant; யானை. (சங். அக.) |
கரமொழிவு | karam-oḻivu n. <>கரம்+ஒழி-. Freedom from taxation; வரிநீக்கம். Nā. |
கரவடி | karavaṭi n. Rough polish for gold jewels; தங்கநகைக்கிடும் மெருகுவகை. Nā. |
கரவதம் | karavatam n. prob. கரவடம். cf. karaṭaka. Crow; காக்கை. (அக. நி.) |
கரவாதி | karavāti n. Poniard; சுரிகைக் கத்தி. (சங். அக.) |
கரவாலம் | karavālam n. <>kara-vāla. Nail; நகம். (சங். அக.) |
கரவிந்தை | karavintai n. <>Hind. karaundā. See கரமத்தகம். (சங். அக.) . |
கரவிஷாணம் | kara-viṣāṇam n. <>khara+. That which is non-existent, as an ass's horn; இல்பொருள். (நீலகேசி, 393, உரை.) |
கரவீரம் | karavīram n. <>kara-vīra. Sword; வாள். (சங். அக.) |
கரவை | karavai n. 1. cf. குரவை. 1. Dance; கூத்து. (அக. நி.) 2. A smith's instrument; |
கரக்ஷேத்திரம் | kara-kṣēttiram n. <>ghara+. Building site; வீடுகட்டக்கூடிய மனை. (S. I. I. iv, 100.) |
கராகரி | karākari n. Deodar, cedar; தேவதாரு. (சங். அக.) |
கராசனம் | karācaṉam n. prob. khara+ašana. Tiger; புலி. (யாழ். அக.) |
கராடம் | karātam n. <>karahāṭa. Tuber of the lotus plant; தாமரைக்கிழங்கு. (நாநார்த்த.) |
கராலகம் | karālakam n. <>karāla. Purple-stalked basil; கருந்துளசி. (சங். அக.) |
கராளி | karāḷi n. prob. karāla. Lion; சிங்கம். (நாமதீப.) |
கராளை | karāḷai n. cf. கறளை. 1. Undergrowth; குள்ளம். Pond. 2. Dwarfish person; |
கரி | kari n. <>கரி-. 1. Failure of crops; பயிர்தீகை. கரியுள்ளகாலத்து (T. A. S. iii, 62). 2. A flaw in diamonds; |
கரிக்காளவாய் | kari-k-kāḷavāy n. <>கரி+. A kind of lime-kiln; சுண்ணாம்புக்காளவாய் வகை. Madr. |
கரிக்கொடி | kari-k-koṭi n. <>id.+. A variety of Ceylon leadwort; கருங் கொடிவேலி. (சித். அக.) |
கரிச்சலாசத்து | kari-c-calācattu n. <>id+. Asphalt; நிலத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் ஒருவகைப்பொருள். (கட்டட. சாத்.) |
கரிச்சாரம் | kari-c-cāram n. <>id.+. Carbon; கரித்துண்டு. |
கரிச்சை | kariccai n. <>கரிச்சல். Kaiyāntakarai, a plant; கையாந்தகரை. (சித். அக.) |
கரிசம் | karicam n. <>krša. (Jaina.) Emaciation; தேய்கை. காயமுங் கசாயமுங் கரிசமானவே (மேருமந். 543). |
கரிசல் | karical n. <>கரி-. Dearness of price; விலையேற்றம். (யாழ். அக.) |
கரிசன்னி | karicaṉṉi n. White flowered Mussel-shell creeper; வெள்ளைக்காக்கணம். (W.) |
கரிசு | karicu n. perh. karṣa. [T. karacu.] Firm hold; உறுதிப்பிடி. கரிசுடன் முன்கையைக் கடித்து (பஞ்ச. திருமுக. 728). |
கரிசை | karicai n. Earthen receptacle for storing paddy; குதிர். கிராமாதிகாரிகள் வீட்டில் கரிசை கட்டிவைத்திருப்பார்கள் (மதி. க. ii, 21). |
கரிணிகம் | kariṇikam n. <>karṇika. An ear-ornament; காதணிவகை. (யாழ். அக.) |
கரிபத்திரம் | karipattiram n. Wild cinnamon; தாளிசபத்திரி. (சங். அக.) |