Word |
English & Tamil Meaning |
---|---|
கருப்புவட்டு | karuppu-vaṭṭu n. <>கரும்பு+. Sugar-cane jaggery; வெல்லம். கன்னறரும் பாகாய்க் கருப்புவட்டாய் (தாயு. பராபர. 248). |
கருப்பெட்டி | karu-p-peṭṭi n. <>கரு+. Womb; கருப்பை. (யாழ். அக.) |
கரும்பு | karumpu n. perh. சுரும்பு. Bee; கரும்பு. (நாமதீப.) |
கரும்புரசு | karumpuracu n. <>கரு-மை+. 1. (L.) Yellow-wood; புரசு. 2. East Indian satin wood, 1. Chloroxylon swietenia; |
கரும்புள் | karum-puḷ n. <>id.+. Crow; காகம். (யாழ். அக.) |
கரும்பூ | karum-pū n. <>id.+. Blue Indian water lily; நீலோற்பலம். (யாழ். அக.) |
கரும்பூமத்தை | karum-p-ūmattai n. <>id.+பூ+ஊமத்தை. Purple starmony; கருவூமத்தை. (யாழ். அக.) |
கருமகீலகன் | karuma-kīlakaṉ n. <>karma-kīlaka. Washerman; வண்ணான். (யாழ். அக.) |
கருமங்கட்டுப்படல் | karumaṅ-kaṭṭu-p-paṭal n. <>கருமம்+கட்டுப்படு-. (யாழ். அக.) 1. Sinning; பாவஞ் செய்கை. 2. Existence of unexhausted karma; |
கருமசண்டாளன் | karuma-caṇṭāḷaṉ n. <>karma-caṇdāla. Rāhu, the ascending node; இராகு. (சங் அக.) |
கருமசம் | karumacam n. <>karma-ja. 1. Blemish; களங்கம். (யாழ். அக.) 2. The effect of past karma; 3. The iron age, kali; |
கருமசாட்சி | karuma-cāṭci n. <>கருமம்+. Sun; சூரியன். (சங். அக.) |
கருமசுத்தி | karuma-cuṭṭi n. <>id.+. (யாழ். அக.) 1. Expiation of sins; பாவப் பிராயச்சித்தம். 2. Performing ordained rites without any flow; |
கருமணி | karu-maṇi n. <>கரு-மை+. Small black beads; கருகுமணி. (யாழ். அக.) 2. Sapphire; |
கருமப்பழி | karuma-p-paḻi n. <>கருமம்+. Evil; துரோகம். (யாழ். அக.) |
கருமப்பிறப்பு | karuma-p-piṟappu n. <>id.+. Sinful birth; பாவசென்மம். (யாழ். அக.) |
கருமயிர் | karu-mayir n. <>கரு-மை+. Black bear; கரடி. (அக. நி.) |
கருமயிலை | karu-mayilai n. <>id.+. Iron grey colour; இருண்ட சாம்பல் நிறம். (மாட்டுவை.) |
கருமருந்து | karu-maruntu n. <>id.+. Gun-powder; வெடிமருந்து. Tinn. |
கருமவேதனை | karuma-vētaṉai n. <>கருமம்+. Excessive sorrow or pain; மிக்க வருத்தம். (யாழ். அக.) |
கருமனோசிலை | karu-maṉōcilai n. <>கருமை+. Black realgar; பிறவிப்பாஷாண வகை. (மூ. அ.) |
கருமாத்துமா | karumāttumā n. <>கருமம்+. One who has to work out the effect of his past karma; பூர்வகன்மப்பயனை யனுபவிப்பவன். (யாழ். அக.) |
கருமாந்தியம் | karumāntiyam n. <>id.+அந்தியம். Funeral rites, obsequies; கருமாதி. (யாழ். அக.) |
கருமாரன் | karumāraṉ n. <>karmakāra. Blacksmith; கொல்லன். (யாழ். அக.) |
கருமாரி | karu-māri n. <>கரு+perh. மாறு-. 1. Labour pains; பிரசவவேதனை. (W.) 2. A tree whose bark is used medicinally in child-birth; |
கருமுதல் | karu-mutal n. See கருமுரல். (W.) . |
கருமுரடன் | karu-muraṭaṉ n. <>id.+. Unruly person; கீழ்ப்படியாதவன். (யாழ். அக.) |
கருமுரல் | karu-mural n. <>id.+. A kind of black sea-fish; கருநிறமான கடல்மீன்வகை. (W.) |
கருவப்பை | karuva-p-pai n. perh. கருவூலம்+. Bag for keeping articles, money, etc.; திரவியம் வைக்கும் பை. (சம். அக. Ms.) |
கருவரி | karuvari n. <>karvarī. Darkness; இருள். (பிங்.) |
கருவல் | karuval n. perh. குறு-மை. Short person, person of stunted growth; குட்டையாள். Colloq. |
கருவாய் | karuvāy n. <>கருவா. Cloves; இலவங்கம். (நாமதீப.) |
கருவால்குறுவை | karu-vāl-kuṟuvai n. <>கரு-மை+வால்+. A kind of paddy; நெல்வகை. (விவசா. நூன்மு. 2.) |