Word |
English & Tamil Meaning |
---|---|
கல்தறி | kal-taṟi n. <>கல்+. Post, pillar; தூண். Loc. |
கல்நடுதல் | kal-naṭutal n. <>id.+. Rite of planting a stone as a symbol of a deceased person, in funeral ceremonies; இறந்தார் பொருட்டு நடத்தும் பாஷாணா ஸ்தாபனம். Loc. |
கல்நாடு | kal-nāṭu n. <>கல்+perh. நாட்டு. Hero-stone, cenotaph; வீரக்கல். நாகந்தை சிறு குட்டியார் கல்நாடு (S. I. I. vii, 345). |
கல்நுங்கு | kal-nuṅku n. <>id.+. Hard kernel of palmyra fruit; முதிர்ந்த நுங்கு. Loc. |
கல்பவாசியர் | kalpa-vāciyar n. <>கல்பம்+. (Jaina.) A class of Dēvas; தேவருள் ஒருவகையினர். (மேருமந். 8, உரை.) |
கல்பா | kalpā n. <>Hind. khalbai. Disturbance, tumult; கலவரம். Loc. |
கல்பிடிப்புவேலை | kal-piṭippy-vēlai n. <>கல்+பிடி-+. Bonding of bricks; செங்கல் ஒன்றோடொன்று சேரும்படி இணைத்துச் செய்யுங் கட்டிடவேலை. (J.) |
கல்பு | kalpu n. Arab. qalf. Mind; மனம். செய்த சட்டம் லாக்கள்முற்றுங் கல்பிற் பொதிந்த களஞ்சியவான் (பஞ். திருமுக. 1613). |
கல்போட்டான் | kalpōṭṭāṉ n. Cuspidate-leaved calycine croton; வெள்ளைப்புனை. (L.) |
கல்மரவை | kal-maravai n. <>கல்+. Utensils made of potstone; கற்சட்டி. Tinn. |
கல்முதிரை | kalmutirai n. <>id.+. See கரும்புரசு, 2. (W.) . |
கல்மொந்தன் | kal-montaṉ n. <>id.+. A species of plantain; வாழைவகை. Loc. |
கல்யாணத்திருமேனியா - தல் | kalyāṇa-t-tirumēṉi-yā- v. intr. <>கல்யாணம்+திருமேனி+. To be sound in life and limb; அரோக திடகாத்திரராதல். உடையவர் திருமேனி கல்யாணத் திருமேனியாக (S. I. I. vii, 404). குலோத்துங்க சோழதேவர் திருமேனி கலியாணத்திருமேனியாக (T. A. S. i, 243). |
கல்யாணதரம் | kalyāṇataram n. <>kalyāṇa-tara. (Jaina.) One of the three fort-walls in camavacaraṇam; சமவசரணத்திலுள்ள மூன்று மதில்களுள் ஒன்று. (மேருமந். 61, உரை.) |
கல்யாணப்பாய் | kalyāṇa-p-pāy n. <>கல்யாணம்+. Coloured mat, used for seating the bride and the bridegroom during the wedding ceremonies; திருமணத்தில் வதூவரர்கள் உட்காரும் பட்டுப்பாய். (கோவல. கதை. 64.) |
கல்யாணமுருங்கை | kalyāṇa-muruṅkai n. <>id.+. East Indian coral tree; முன்ளு முருக்கு. Loc. |
கல்லகாரம் | kallakāram n. <>kalhāra. Red Indian water-lily; செங்குவளை. (யாழ். அக.) |
கல்லம் 1 | kallam n. cf. கல்லாரம். Turmeric; மஞ்சள். (சங். அக.) |
கல்லம் 2 | kallam n. <>kalla. Deafness; செவிடு. (சங். அக.) |
கல்லரிதாரம் | kal-l-aritāram n. <>கல்+. Orpiment or arsenic crystal; கட்டரிதாரம். (W.) |
கல்லல் | kallal n. Noise due to many people speaking at the same time; ஏககாலத்திற் பலர் பேசுவதாலெழு மொலி. (யாழ். அக.) |
கல்லவல் | kallaval n. A kind of verse in which common words are used in their plain meanings; நாடறிசொற்பொருள் பயப்பப் பிழையாமை வாசகஞ்செய்யும் மிறைக்கவிவகை. (யாப். வி. 511.) |
கல்லழிஞ்சில் | kal-aḻicil n. <>கல்+. A tree; மரவகை. (யாழ். அக.) |
கல்லறை | kal-l-aṟai n. <>id.+. Underground room or cellar for secretly storing treasure; பூமியின்கீழ் யாரும் அறியாதபடி அமைந்திருக்கும் பொக்கிஷ அறை. Loc. |
கல்லாந்தலை | kal-l-ān-talai n. perh. id.+தலை. A fish; மீன்வகை. (யாழ். அக.) |
கல்லாப்பலகை | kallā-p-palakai n. <>Arab. gallā+. Merchant's wooden seat; வியாபாரிகள் உட்காரும் பலகை. Tj. |
கல்லாப்பெட்டி | kallā-p-peṭṭi n. <>id.+. Grocer's cash box; பலசரக்கு வியாபாரியின் பணப்பெட்டி. Loc. |
கல்லாமணக்கு | kal-l-āmaṇakku n. <>கல்+. Creeping aumanac; புல்லாமணக்கு. (M. M.) |
கல்லாயம் | kal-l-āyam n. perh. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. viii, 188.) |
கல்லாரம் | kallāram n. cf. கல்லம். Turmeric; மஞ்சள். (அக. நி.) |
கல்லால் | kal-l-āl n. <>கல்+. Portia tree; பூவரசு. (L.) |
கல்லான் | kallāṉ n. perh. கல்லு-. Crowbar; கடப்பாரை. (யாழ். அக.) |
கல்லி | kalli n. cf. கல்லூரி. 1. Outer sloping roof beyond the main wall; eaves; சுற்றுவாரியென்னுங் கட்டடவுறுப்பு. (திவா. Ms.) 2. Cart; |