Word |
English & Tamil Meaning |
---|---|
கலசம் | kalacam n. <>kalaša. 1. Pot of water consecrated during the worship of a deity; குறித்த தேவதையை ஆவாகனஞ் செய்தற்காக வைக்கும் பாத்திரம். Colloq. 2. Milk; |
கலசயோனி | kalaca-yōṉi n. <>kalašayōni. Drōṇācārya, as born out of a pitcher; துரோணாசாரியர். கங்கைமகனுங் கலசயோனியுமே கைமுகிழ்த்தார் (பாரதவெண். 163). |
கலசன் | kalacaṉ n. perh. கலசம். Cowherd; இடையன். (யாழ். அக.) |
கலடு | kalaṭu n. cf. கரடு. Stony ground; கற்பாங்கான நிலம். (யாழ். அக.) |
கலத்தல் | kalattal n. <>கல-. Inarticulate sound; எழுத்திலா வோசை. (யாழ். அக.) |
கலத்திலிடு - தல் | kalattil-iṭu- v. tr. <>கலம்+. To serve food; பரிமாறுதல். (J. N.) |
கலத்திற்பிரிவு | kalattir-pirivu n. <>id.+. Voyage in a ship, dist. fr. kāliṟ-pirivu; கடல் கடந்து செல்லும் பிரிவு. (தொல். பொ. 11, உரை.) |
கலதம் | kalatam n. <>kalata. Bald head; வழுக்கைத்தலை. (சங். அக.) |
கலதை | kalatai n. cf. கலதி. The Goddess of Misfortune; மூதேவி. (யாழ். அக.) |
கலந்தருநன் | kalan-tarunaṉ n. <>கலம்+தா-. 1. Goldsmith, jewel-maker; பணித் தட்டான். (சூடா.) 2. Potter; |
கலப்பரப்புநெல் | kala-p-parappu-nel n. <>id.+பரப்பு-+. Paddy spread under a kalacam, in religious rites; கலசத்தின்கீழ் இடும் நெல். Tinn. |
கலப்புக்கதிர் | kalappu-k-katir n. <>கலப்பு+. The stage when ears of corn appear here and there in a field; கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம். Tj. |
கலப்புறம் | kalappuṟam n. Chemist's stone-mortar; கலுவம். கலப்புறத்திற் றேய்த்து (பரராச. i, 235). |
கலப்புறுமொழி | kalappuṟu-moḻi n. <>கலப்பு+உறு-+. (Gram.) Words which occur in both genders, uyartiṇai and aḵṟiṇai; இருதிணையிலும் வருஞ் சொல். (பேரகத். 139.) |
கலபி | kalapi n. <>கலபம். cf. கலாபி. Peacock; மயில். செழுங்கலபி யாலித்து (கந்தரலங். 97). |
கலம் | kalam n. cf. கலன் Encumbrance; வில்லங்கம். நிலத்துக்கு எப்பேர்ப்பட்ட கலமும் இறையுமில்லை (S. I. I. vii, 278). |
கலம்பம் | kalampam n. <>kalamba. Common Cadamba tree; கடப்பமரம். (சங். அக.) |
கலமம் | kalamam n. <>kalama. A kind of paddy; நெல்வகை. (சங். அக.) |
கலவம் 1 | kalavam n. <>கலம். Boat; தோணி. கலவஞ்சேர் கழிக்கானல் (தேவா. 532, 4). |
கலவம் 2 | kalavam n. perh. கலாபம். Peacock; மயில். கலவம் புகலுங் கான்கெழு சோலை (பெருங். மகத. 14, 17). |
கலவம் 3 | kalavam n. cf. கலுவம். Chemist's mortar; குழியம்மி. (நாமதீப.) |
கலவரம் | kalavaram n. [T. kalavaramu K. kaḷavaḷa.] Tumult, confusion; சந்தடி. (யாழ். அக.) |
கலவாய் | kalavāy n. cf. கலவாசு. A kind of crackers; வெடிவகை. (சங். அக.) |
கரவிகரணம் | kala-vikaraṇaṉ n. <>khala+. God Vairava; வைரவமூர்த்தி. (காஞ்சிப். வயிர வீசப். 26.) |
கலவிருக்கை | kalavirukkai n. prob. கலவு+. Sitting in state, as in an audience hall; ஓலக்கமிருக்கை. (சம். அக. Ms.) |
கலவைச்சாந்து | kalavai-c-cāntu n. <>கலவை+. Unguent of sandal paste with other aromatic ingredients; வாசனைச்சந்தனம். Loc. |
கலவோடு | kala-v-ōṭu n. <>கலம்+. Potsherd; மண்பாண்டச் சல்லி. (யாழ். அக.) |
கலன் 1 | kalaṉ n. (அக. நி.) 1. Jewel; பூண். 2. Boat; 3. Lute; |
கலன் 2 | kalaṉ n. <>khala. (நாநார்த்த.) 1. Tale-bearer; கோட்சொல்லி. 2. Wicked person; |
கலனம் | kalaṉam n. <>skhalana. Profuse discharge of blood; பெரும்பாடு. (யாழ். அக.) |
கலனிலி | kalan-ili n. <>கலன்+இல் neg. Widow; விதவை. (நாமதீப.) |
கலாங்கிசம் | kalāṅkicam n. <>kalā+amša. (Astrol.) Dividing a zodiacal sign into 16 parts; இராசியைப் பதினாறுகூறிடுகை. (சோதிடகிரக. 123.) |
கலாசி | kalāci n. <>kalācī. Forearm; முன்கை. (யாழ். அக.) |