Word |
English & Tamil Meaning |
---|---|
கலாதன் | kalātaṉ n. <>kalāda. Goldsmith; தட்டான். (யாழ். அக.) |
கலாப்பு | kalāppu n. An ear-ornament worn by Pariahs; பறையர் காதணிவகை. (E. T. vi, 97.) |
கலாபம் | kalāpam n. <>kalāpa. (நாநார்த்த.) 1. Collection; cluster; தொகுதி. 2. Quiver; |
கலாபினை | kalāpiṉai n. <>கலாபனை. Disturbance; கலகம். (யாழ். அக.) |
கலாம் | kalām n. <>kalaha. Petulance, bouderie; ஊடல். (யாழ். அக.) |
கலாயம் | kalāyam n. cf. kālašēya. Buttermilk; மோர். (நாமதீப.) |
கலாலாபம் | kalālāpam n. <>kalālāpa. Bee; வண்டு. அரியமாமலர் விரியத்தேனுகர்ந் தார்த்திடுங் கலாலாபம் (அலங்காரச்சிந்து, 10). |
கலாவியூகம் | kalā-viyūkam n. <>kāla+. A category of things, one of nava-viyūkam, q.v.; நவவியூகத்தொன்று. (சௌந்த. 1, உரை.) |
கலிக்கோடை | kali-k-kōṭai n. <>கலி+. Sultriness; வெப்பம். கன்றுபிணி நெருப்பவியுங் கலிக்கோடை தீரும் (தஞ். சர. ii, 94) |
கலிகம் | kalikam n. Indian mesquit; வன்னிமரம். (சித். அக.) |
கலிகாரம் | kalikāram n. perh. kalhāra. cf. கலிகை. Tuscan jasmine; இருவாட்சி. (சங். அக.) |
கலிகை | kalikai n. cf. கலியுஞ்சை. Black sirissa; உசில். (சங். அக.) |
கலிங்கம் | kaliṅkam n. prob. kaliṅga. 1. Horse; குதிரை. (யாழ். அக.) 2. Silk cloth; |
கலிங்கி | kaliṅki n. Shingle tree; மலைக்கொன்றை. (L.) |
கலித்தம் 1 | kalittam n. <>கலி-. (யாழ். அக.) 1. Uproar, tumult; ஆரவாரம். 2. Grand appearance; |
கலித்தம் 2 | kalittam n. <>skhalita. (யாழ். அக.) 1. Vomiting, emitting; கக்குகை. 2. Oozing; 3. Bursting; |
கலித்துரிஞ்சில் | kali-t-turicil n. <>கலி+. cf. கலியுஞ்சை. Fragrant sirissa; கருவாகை. (L.) |
கலிதம் | kalitam n. <>kalita. Fitting; பொருத்தம். (யாழ். அக.) |
கலிமா | kalimā n. <>Arab. kalimā. Muham. 1. Prayer; விண்ணப்பம். 2. The Muslim confession of faith, beginning with lāyilāh illallāhu; |
கலிமிக்காவிமரம் | kalimi-k-kāvi-maram n. Mizzen-top-mast; கலிமிமரத்தின் அடிக்கட்டைக்கு மேலுள்ள பாகம். (M. Navi. 81.) |
கலிமிசவர்மரம் | kalimi-cavar-maram n. Mizzen-top-gallant mast; கலிமிமரத்தின் பகுதியான காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பாகம். (M. Navi. 81.) |
கலிமிடவர்பறுவான் | kalimi-ṭavar-paṟuvāṉ n. Mizzen-royal yard; கலிமிடவர் மரத்தின் குறுக்கே போடப்பட்டிருக்கும் பறுவான். (M. Navi. 82.) |
கலிமிடவர்மரம் | kalimi-ṭavar-maram n. Mizzen-royal mast; கலிமிமரத்தின் உச்சிப்பாகம். (M. Navi. 81.) |
கலிமிமரம் | kalimi-maram n. Mizzenmast; கப்பலின் பின்னணியத்தில் இருக்கும் பாய்மரம். (M. Navi. 80.) |
கலிமோகனம் | kali-mōkaṉam n. prob. kali+mōhana. Indian fig; அத்தி. (சங். அக.) |
கலியகம் | kaliyakam n. cf. கலிங்கம். Seeds of conessi bark; வெட்பாலையரிசி. (சங். அக.) |
கலியுஞ்சை | kaliyucai n. cf. கலித்துரிஞ்சில். See கலித்துரிஞ்சில். (L.) . |
கலியெழுத்து | kali-y-eḻuttu n. <>கலி+. A secret code; சங்கேதவெழுத்துவகை. (யாப். 536.) |
கலினம் | kaliṉam n. (சங். அக.) 1. Kaṟpari-pāṣāṇam, a mineral poison; கற்பரிபாஷாணம். 2. Palas tree; |
கலினை | kaliṉai n. cf. கலினி. Widowhood; கைம்மை. (யாழ். அக.) |
கலுக்குப்பிலுக்கு | kalukku-p-pilukku n. Redupl. of பிலுக்கு. Ostentation; ஆடம்பரம். (யாழ். அக.) |
கலுக்கெனல் | kalukkeṉal n. Onom. expr. of loud, sharp sound, as when laughing; சிரிப்பில் உண்டாம் பேரொலிக் குறிப்பு. |
கலுகுலுத்தல் | kalukuluttal n. Confused noise due to various low sounds; பல சிற்றொலியி லுண்டான தொனி. (யாழ். அக.) |