Word |
English & Tamil Meaning |
---|---|
கல்லித்திருத்து - தல் | kallittiruttu- v. intr. <>கல்லு-+. To lower the level of a field and render it fit for cultivation; மேடான நிலத்தை வெட்டித் திருத்துதல். (S. I. I. iii, 170.) |
கல்லியசிங்கி | kalliyaciṅki n. Japanese wax-tree; கர்க்கடகசிங்கி. (சங். அக.) |
கல்லியாணகூடம் | kalliyāṇa-kūṭam n. <>கல்யாணம். A kind of saree; சேலைவகை. Tj. |
கல்லுக்கரண்டி | kallu-k-karaṇti n. <>கல்+. T.Karaṭi One who is stubborn or obstinate; பிடிவாதக்காரன். Loc. |
கல்லுதிரி | kal-l-utiri n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (சங். அக.) |
கல்லுப்பயறு | kallu-p-payaṟu n. <>id.+. A kind of bean; பயறுவகை. Tinn. |
கல்லுருட்டு | kal-l-uruṭṭu n. perh. id.+. A kind of ragi; கேழ்வரகுவகை. (விவசா. 3.) |
கல்லுருவி | kal-l-uruvi n. perh. id.+. Vegetable parasite; புல்லுருவி. (சங். அக.) |
கல்லுவை - த்தல் | kallu-vai- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To obstruct and prevent fruition; காரியம் பலிக்காமற் பண்ணுதல். 2. To be at enmity with a person; |
கல்லூரி | kallūri n. prob. id.+. Verandah; சுற்றுத்தாழ்வாரம். (பிங்.) தேவாரச்சுற்றுக் கல்லூரியிலிருந்து (Insc.). |
கல்லெறிஞ்சான்காணி | kal-l-eṟicāṉkāṇi n. <>கல்+எறி-+. 1. A big plot of land whose sides are each of the length of a stone's throw; கல்லெறிதூரம் அகல நீளமுடைய நிலப்பகுதி. Tj. 2. Ownership of a big plot of land; |
கல்வளை | kal-vaḷai n. <>id.+. 1. Cleft or chasm in a mountain; மலைப் பிளப்பு. (R.) 2. Cave; |
கல்விச்சேர்க்கை | kalvi-c-cērkkai n. <>கல்வி+. Encyclopaedia; சர்வகலையகராதி. Pond. |
கல்விநாயகன் | kalvināyakaṉ n. A kind of paddy; நெல்வகை. (A.) |
கல்விப்புருதி | kal-vippuruti n. <>கல்+. A kind of abscess; கட்டிவகை. (W.) |
கல்வியூரி | kalvi-y-ūri n. <>கல்வி+ஊர்-. cf. khalūrī School, educational institution; கல்லூரி. (யாழ். அக.) |
கல்விருசு | kal-virucu n. prob. id.+. A kind of tree; மரவகை. Tinn. |
கல்விவான் | kalvi-vāṉ n. <>கல்வி+. Scholar; படித்தவன். (யாழ். அக.) |
கல்வெடி | kal-vēṭi n. <>கல்+. 1. Blast; மலைகளை உடைக்க உதவும் வெடிமருந்து வகை. Tranquebar. 2. Detonator; |
கல்வெள்ளங்கு | kal-veḷḷaṅku n. prob. id.+. Bastard rosewood; காட்டுப்பச்சிலை. (L.) |
கல்ஜாலர்வேலை | kal-jālar-vēlai n. <>id.+ஜாலர்+. Open brick-work; திறந்தசெங்கற் கட்டிடவேலை. Tranquebar. |
கல - த்தல் | kala- 12 v. intr. To be loosely strung; to have intervening spaces; இடை விட்டிருத்தல். Loc. |
கலக்கடி | kalakkaṭi n. <>கலக்கு-+அடி-. Terror, fear; அச்சம். Loc. |
கலக்கம் 1 | kalakkam n. <>கல-. 1. Clearness; distinctness; being clearly; spaced out; இடைவெளி யுடைமை. எழுத்துக் கலக்கமா யிருக்கிறது. 2. Agreement; |
கலக்கம் 2 | kalakkam n. prob. கலக்கு-. cf. கலகம். Uproar, bustle; ஆரவாரம். (யாழ். அக.) |
கலகம் 1 | kalakam n. prob. kalaha. 1. A hell; நரகவகை. கலகக் கனற்கொடி (தக்கயாகப் 457). 2. Kingfisher; |
கலகம் 2 | kalakam n. <>kalaka. A kind of fish; மீன்வகை. (சங். அக.) |
கலகல - த்தல் | kalakala- 11 v. intr. (யாழ். அக.) 1. To dry thoroughly; நன்றாகக்காய்தல். 2. To talk too much; |
கலகம் | kalakalam n. prob. கலம்+கலம். Box for jewels; ஆபரணச்செப்பு. (யாழ். அக.) |
கலகவாய்க்குருவி | kalaka-vāy-k-kuruvi n. <>கலகம்+. See கலகம், 2. (யாழ். அக.) . |
கலங்காப்பெருநகரம் | kalaṅkā-p-perunakaram n. <>கலங்கு-+ஆ neg.+பெருமை+. Vaikuṇṭha, Viṣṇu's Heaven; வைகுந்தம். கலங்காப் பெருநகரத்துக்குப் போலியாயிருக்கும் (ஈடு, 10, 2, 1). |
கலசபூஜை | kalaca-pūjai n. <>Kalaša+. Invoking the presence of God in a pot of water and worshipping Him; நீர்நிரம்பிய கலசத்தில் தேவதையை ஆவாகித்துச் செய்யும் பூஜை. Colloq. |