Word |
English & Tamil Meaning |
---|---|
கருவாளி | karuvāḷi n. Mercury; இரசம். (சங். அக.) |
கருவி | karuvi n. (அக. நி.) 1. Cloud; முகில். 2. Jewel; |
கருவிகாண்டம் | karuvi-kāṇṭam n. <>கருவி+. See கருவிநூல். (W.) . |
கருவிநூல் | karuvi-nūl n. <>id.+. Primer, elementary book; ஆரம்பநூல். (W.) |
கருவிபணம் | karuvi-paṇam n. <>id.+. A tax; வரிவகை. (S. I. I. viii, 188.) |
கருவியுப்பு | karuvi-y-uppu n. <>id.+. A kind of salt; பூரணாதியுப்பு. (சங். அக.) |
கருவிளந்தண்ணிழல் | karuviḷan-taṇ-ṇiḻal n. <>id.+. Mnemonic for the metrical foot of nirai-nirai-nēr-nirai (?); நிரை நிரை நேர் நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) |
கருவிளந்தண்பூ | karuviḷan-taṇ-pū n. <>id.+. Mnemonic for the metrical foot of nirai-nirai-nēr-nēr ( ? ); நிரை நிரை நேர் நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) |
கருவிளநறுநிழல் | karuviḷa-naṟu-niḻal n. <>id.+. Mnemonic for the metrical foot of nirai-nirai-nirai-nirai (?); நிரை நிரை நிரை நிரை குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) |
கருவிளநறும்பூ | karuviḷa-naṟum-pū n. <>id.+. Mnemonic for the metrical foot of nirai-nirai-nirai-nēr (?); நிரை நிரை நிரை நேர் குறிக்கும் வாய்பாடு. (காரிகை, உறுப். 5, உரை.) |
கருவூலவரி | karuvūla-vari n. <>கருவூலம்+. A tax; வரிவகை. (S. I. I. vii, 46.) |
கருவைக்காய்க்கொலுசு | karuvai-i-kāy-k-kolucu n. <>கருவை+காய்+. A kind of ornament for the ankle; காலணிவகை. Colloq. |
கருள்(ளு) - தல் | karuḷ- 5 v. intr. To become black; கருநிறமடைதல். அம்பொனவ்வானங் கருண்டொன்று கூருதலிற் கார் (பதினொராந். காரெட்டு. 3). |
கருள் | karuḷ n. <>கரு-மை. A kind of coloured cloth; காங்குப்புடைவை. (நாநார்த்த.) |
கருஷபாஷாணம் | karuṣa-pāṣāṇam n. <>gharṣa+. Touchstone; உரைகல். (பி. வி. 22, உரை.) |
கருஷோபலம் | karuṣōpalam n. <>id.+ upala. See கருஷபாஷாணம். (பி. வி. 22, உரை.) . |
கரேணு | karēṇu n. <>karēṇu. False tragacanth; கோங்கிலவு. (நாநார்த்த.) |
கரை | karai n. <>கரைவிளங்கு. A species of white cedar; கரைவிளங்கு. (L.) |
கரைக்காரன் | karai-k-kāraṉ n. <>கரை+. Conductor of a chit-fund; சீட்டுநடத்துபவன். Nā. |
கரைச்சல் | karaiccal n. <>கரை-. Anxiety, care; கவலை. கரைச்சல் கெட்டு மார்பிலே கைவைத்து உறங்கப்புக்கார் (திவ். திருப்பள்ளி. அவ. வ்யா. பக். 11). |
கரைச்சுவான் | karai-c-cūvāṉ n. <>கரை+. See கரைக்காரன். Tinn. . |
கரைதட்டு - தல் | karai-taṭṭu- v. intr. <>id.+. To be stranded, as a ship; கப்பல் மணலிற் பாய்தல். கப்பல் மூவாயிரமுங் கரைதட்டிப் போனதினால் (கோவல. கதை. i, 67). |
கரையாக்கு - தல் | karai-y-ākku- v. tr. <>id.+. To learn thoroughly; நன்றாகக் கற்றல். கணிதநூலில் உள்ள சகலபாவங்களையும் கரையாக்கும் வரை (நித்தியானுசந். 174). |
கரையீடு | karai-y-īṭu n. <>id.+. Lease; அடைமானம். (I. M. P. Tj. 140.) |
கரையோட்டு | karai-y-ōṭṭu n. <>id.+. Sailing along the coast; கப்பலைக் கரைபிடித்தோட்டுகை. (யாழ். அக.) |
கரையோலை | karai-y-ōlai n. <>id.+. Partition deed; பிரிவினைப்பத்திரம். Loc. |
கரைவை - த்தல் | karai-vai- v. intr <>கரை+. To conduct a chit; சீட்டு நடத்துதல். நான் ஒரு பூவழிச்சீட்டுக் கரைவைத்திருக்கிறேன். Nā. |
கரோடம் | karōṭam n. <>karōṭa. Skull; தலையோடு. (W.) |
கரோடிகை | karōṭikai n. (யாழ். அக.) 1. cf. karōṭikā. Chaplet; முடிமாலை. 2. Ass; |
கல்கட்டை | kal-kaṭṭai n. <>கல்+. Block built of bricks; செங்கல்லினாற் கட்டப்பட்ட கட்டை. Colloq. |
கல்கித்துவாதசி | kalki-t-tuvātaci n. <>கல்கி+. The twelfth tithi in the lunar month of Bhādrapada; பாத்திரபத மாதத்துச் சுக்கிலபட்சத் துவாதசி. (பஞ்.) |