Word |
English & Tamil Meaning |
---|---|
கலும்பு | kalumpu n. cf. களிம்பு. Ointment; களிம்பு. Loc. |
கலுளி | kaluḷi n. Wild buffalo; காட்டெருமை.(சங். அக.) |
கலை 1 | kalai n. <>mēkhalā. River portia tree; காஞ்சிமரம். (யாழ். அக.) |
கலை 2 | kalai n. <>kalā. 1. A minute division =1/60 of a degree ; பாகையின் அறுபதிலொன்று. (M. Navi. 56.) 2. Pārvatī; |
கலை - தல் | kalai- 4 v. intr. To be startled; to shy; மிரளுதல். Tinn. |
கலைப்பாகி | kalai-p-pāki n. <>கலை+ Sarasvatī, the Goddess of Learning; சரசுவதி. வெய்ய கலைப்பாகி கொண்டு (திவ். பெரியாழ். 1, 3, 9). |
கலையொடுமலைவு | kalaiyoṭu-malaivu n. <>id.+. (Pros.) A defect in poetry; செய்யுட்குற்றங்களு ளொன்று. (யாப். வி. 525.) |
கவ்வம் | kavvam n. A mark of cattle; மாட்டுச்சுழிவகை. (பெரிய. மாட்.) |
கவசம் | kavacam n. cf. kavasa. Fever plant; பற்படகம். (நாமதீப.) |
கவட்டன் | kavaṭṭaṉ n. <>கவடு. Deceitful person; வஞ்சகன். உளமழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்து (திருப்பு. 238). |
கவட்டு - தல் | kavaṭṭu- 5 v. tr. To bend; வளைத்தல். (யாழ். அக.) |
கவடாவீடு | kavaṭāvīṭu n. Granary; களஞ்சியம். (J. N.) |
கவடி | kavaṭi n. (சங். அக.) 1. Tin; தகரம். 2.Alum; |
கவடு | kavaṭu n. Section, ramification; உட்பிரிவு. கார்ப்பண்யத்தின் கவடுகளையெல்லாம் (ரஹஸ்ய. 504). |
கவண்டை | kavaṇṭai n. cf. கவணை. Sling; கவண். (கலித். பக். 242, கீழ்க்குறிப்பு.) |
கவணச்சீலை | kavaṇa-c-cīlai n. <>கவணம்+. Corrosive plaster; காரச்சீலை. (பாராச. i, 231.) |
கவணி | kavaṇi n. Lace work; சரிகை வேலை. Pond. |
கவர் | kavar n. <>கவர்-. Opening in a dam to let water out; அணையில் நீர்செல்லுதற்கு விடும் வழி. Loc. |
கவர்க்கட்டை | kavar-k-kaṭṭai n. <>சுவர்+. Stocks; பட்டிமாட்டுக்கிடுங் கட்டை. Pond. |
கவர்க்கம் | ka-varkkam n. <>க+. (Gram.) Gutturals, in Sanskrit; தொண்டையிலிருந்து உச்சரிக்கப்படுவனவான கவ என்ற வடமொழி எழுத்துக்கள். |
கவர்வு | kavarvu n. <>கவர்-. Harmlessness; non-violence; அஹிம்சை. (சம். அக. Ms.) |
கவரிபந்தம் | kavari-pantam n. <>கவரி+. (Jaina.) Bunch of hair; தலைமயிர்க் கற்றை. நீலத்தின் கதிரையெல்லாங் கறந்தொரு கற்றையாக்கி வைத்ததாங் கவரிபந்தம் (மேருமந். 769). |
கவருகோல் | kavaru-kōl n. <>கவர்-+. A potter's instrument; குயவ னாயுதங்களு ளொன்று. Madr. |
கவலை | kavalai n. A disease; நோய்வகை. (அக. நி.) |
கவளம் 1 | kavaḷam n. prob. kapōla. (சம். அக. Ms.) 1.Cheek; கபோலம். 2. Must of an elephant; |
கவளம் 2 | kavaḷam n. cf. கவளி. Bundle of betel-leaves; வெற்றிலைக்கட்டு. (யாழ். அக.) |
கவளிகை | kavaḷikai n. <>kavalikā. See கவளம். (யாழ். அக.) . |
கவாட்சி | kavāṭci n. Colocynth; பேய்க்கொம்மட்டி. (சங். அக.) |
கவாடக்காரன் | kavāṭa-k-kāraṉ n. <>T.kabādamu+. Grass -cutter; புல்வெட்டுவோன். (யாழ். அக.) |
கவாடசூரணம் | kavāṭa-cūraṇam n. prob. kavāṭa+. cf. கவாடகுளிகை. A medicinal powder or mixture in which opium is an ingredient; அபினிக்கலவைச் சூரணம். (சங். அக.) |
கவாடம் | kavāṭam n. Conessi bark; வெட்பாலை. (சங். அக.) |
கவாம்போதி | kavāmpōti n. (Mus.) One of the 72 primary rāgās; எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47.) |
கவாய் 1 | kavāy n. <>Hind. gavaiya. Musician; பாடகன். Mod. |
கவாய் 2 | kavāy n. Tatters; கந்தை. (யாழ். அக.) |
கவாரம் | kavāram n. <>kavāra. Lotus; தாமரை. (சங். அக.) |
கவிகச்சு | kavikaccu n. <>kapikacchu. Cowhage; பூனைக்காலி.(சங். அக.) |
கவிகற்றோன் | kavi-kaṟṟōṉ n. <>கவி+கல்-. Panegyrist, encomiast; மங்கலப்பாடகன். (யாழ். அக.) |