Word |
English & Tamil Meaning |
---|---|
கழித்துக்கட்டு - தல் | kaḻittu-k-kaṭṭu- v. tr. <>கழி-+. To give away to others what is not useful to oneself; தனக்கு உபயோகப்படாததைப் பிறனிடஞ் சேர்த்தல். இதை அவனிடம் கழித்துக்கட்ட வேண்டியதுதான். |
கழியல் | kaḻiyal n. <>கழி. 1.Cane, stick; கழி. Tinn. 2. See கடைமுளை. Nā. |
கழியல்மாறு - தல் | kaliyal-māṟu- v. intr. <>கழியல்+. To be at loggerhead ; பிணங்குதல். Nā. |
கழியுடல் | kaḻi-y-uṭal n. <>கழி-+. Carcass; corpse; பிணம். Pond. |
கழிவட்டம் | kaḻi-vaṭṭam n. <>id.+. Refuse; riff-raff, dregs of society; கடைப்பட்ட-வன்-வள்-து. Loc. |
கழிவட்டை | kaḻi-vaṭṭai n. <>id.+. See கழிவட்டம். Colloq. . |
கழிவாய்நஞ்சன் | kaḻi-vāy-nacaṉ n. <>கழி+வாய்+. A kind of snake; பாம்புவகை. (யாழ்.அக.) |
கழிவொற்றி | kaḻivoṟṟi n. <>கழிவு+. Usufructuary mortgage which becomes automatically discharged by enjoyment for a fixed period in lieu payment of principal and interest; வட்டிக்கும் முதலுக்குமாக ஒற்றிவைக்கப்பட்ட நிலத்தைக் குறித்தகாலத்துக்கு அனுபவித்துக்கொண்டு திருப்பிக் கொடுப்பதான அடைமானம். Tranquebar. |
கழுக்கோல் | kaḻu-k-kōl n. See கழிக்கோல். Nā. ṟ . |
கழுகரிப்பரி | kalukari-p-pari n. <>கழுகு+அரி+. Winged horse; hippogriff; இறக்கையுள்ள குதிரை. Pond. |
கழுத்தகமுடையான் | kaḻuttakam-uṭaiyāṉ n. <>கழுத்து+அகம்+. Husband; கணவன். Loc. |
கழுத்தாரம் | kaḻuttāram n. <>id.+. Dewlap of cattle; அலைதாடி. (யாழ். அக.) |
கழுத்துப்பொருத்தம் | kaḻuttu-p-poruttam n. <>id.+. Maṅkaliya-p-poruttam, an agreement between the horoscopes of the bride and the bridegroom; மங்கலியப்பொருத்தம். (W.) |
கழுத்துமுறி - த்தல் | kaḻuttu-muṟi- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To obtain by force, as by ruining a person; ஒருவனை வருத்திப் பொருள்முதலியன பெறுதல். 2. To importune; |
கழுதைக்கூத்து | kaḻutai-k-kūttu n. <>கழுதை+. Ridiculous behavious; பரிகசிக்கத்தக்க செய்கை. Loc. |
கழுதைவிடை | kaḻutaiviṭai n. prob. id.+. Bloody drop ordure tree, m. tr., Stercula guttata; மரவகை. (Nels.) |
கழுந்தி | kaḻunti n. (அக. நி.) 1. Pearl; முத்து. 2. Sugarcane; |
கழுந்துலக்கை | kaḻuntulakkai n. <>கழுந்து+. Pestle without ferrule, used in husking paddy, as dist. fr. tīṭṭulakkai, q. v.; நெல்குற்றுவதற்கு உதவும் பூணில்லாத உலக்கை. Tinn |
கழுப்பு | kaḻuppu n. cf. கழப்பு-. Delay; தாமதம். (சம். அக. Ms.) |
கழுமலை | kaḻu-malai n. <>கழு+. Mound of carcasses; பிணக்குன்று. கண்டவிடமெல்லாம் கழுமலை யாக்குவே னென்றாரிறே (திவ். பெரியாழ். 4, 3, 7, வ்யா. பக். 941). |
கழுவஞ்சம்பா | kaḻuva-campā n. <>கழுவு-+. A kind of paddy, maturing in six months; ஆறு மாதங்களில் விளையும் நெல்வகை. (விவசா. நூன்மு. 2.) |
கழுவெண்ணெயுருக்கி | kaḻu-veṇṇey-urukki n. <>கழு+வெண்ணெய்+. (யாழ். அக.) 1. One who persists pertinaciously in his work; பிடித்தபிடி விடாது சோலிபண்ணுகிறவ-ன்-ள். 2. Cruel person; |
கள் | kaḷ n. (அக. நி.) 1. Region of agricultural tracts; மருதநிலச்சார்பு. 2. Tank; |
கள்வம் | kaḷvam n. <>கள்-. That which is charming, attractive; கவர்ச்சியுள்ளது. கள்வப் பணிமொழி நினைதொறு மாவிவேமால் (ஈடு, 10, 3, 4, ஜீ. பக். 93). |
கள்வி | kaḷvi n. Fem. of கள்வன். 1. Woman thief; திருடி. 2. Cuning woman; 3. One who is able to conceal her mind; |
கள்ளஞானி | kaḷḷa-āṉi n. <>கள்ளம்+. Hypocrite; கபடஞானி. Pond. |
கள்ளச்சோடிப்பு | kaḷḷa-c-cōṭippu n. <>id.+. See கள்ளவணி. Pond. . |
கள்ளத்திருக்கை | kaḷḷa-t-tirukkai n. <>id.+. A kind of fish; மீன்வகை. கள்ளத்திருக்கை மீன் சிவந்த திருக்கை (பறாளை. பள்ளு. 16). |