Word |
English & Tamil Meaning |
---|---|
கவித்தனம் | kavi-t-taṉam n. <>கவி+. Fickleness; சஞ்சலம். (சம். அக. Ms.) |
கவிதாசன்னதம் | kavitā-caṉṉatam n. <>kavitā+. Poetic fervour or afflatus; poetic frenzy; கவித்துவத்தில் முனைந்து நீற்கும் நிலை. Mod. |
கவிந்தி | kavinti n. Cubeb; வால்மிளகு. (சங். அக.) |
கவிளம் | kaviḷam n. Buttermilk; மோர். (சங். அக.) |
கவினம் | kaviṉam n. <>kaviya. cf. கலினம். Bit; கடிவாளம். (நாமதீப.) |
கவீதனம் | kavītaṉam n. Siris; காட்டுவாகை. (சங். அக.) |
கவுசி | kavuci n. cf. கவுதி. Indian laburnum; கொன்றை. (சங். அக.) |
கவுடு | kavuṭu n. Sacred eleocarpus bead enclosed in gold and worn round the neck; கழுத்திலணிவதும் பொற்குவளையில் அமைந்ததுமான உருத்திராக்கமணி. Loc. |
கவுத்துவம் | kavuttuvam n. Guise; வேஷம். பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411). |
கவுதி | kavuti n. cf. கவுசி. Indian laburnum; கொன்றை. (சங். அக.) |
கவுரகாசு | kavura-kācu n. <>gaura+. Conch bead; அக்குமணி. (சங். அக.) |
கவுல் | kavul n. Deceit, fraud; வஞ்சனை. Colloq. |
கவுளகன் | kavuḷakaṉ n. One who holds that the pirāṇaṉ is the ātman; பிராணனே ஆன்மா வென்போன். (சங். அக.) |
கவுளி | kavuḷi n. cf. கௌளிபாத்திரம். A kind of cocoa-palm; தெங்குவகை. (சங். அக.) |
கவுனன் | kavuṉaṉ n. Mirutapāṣāṇam A kind of mineral poison; மிருதபாஷாணம். (சங். அக.) |
கவுனொட்டடை | kavuṉoṭṭaṭai n. A kind of oṭṭaṭai paddy; ஓட்டடன் நெல்வகை. Loc. |
கவேது | kavētu n. cf. கவேதுகை. Wild species of wheat ; காட்டுக்கோதுமை. (சங். அக.) |
கவேதுகை | kavētukai n. See கவேது. (சங். அக.) . |
கவேலம் | kavēlam n. prob. kavēla. Indian water-lily; குவளை. (சங். அக.) |
கவை | kavai n. 1. Need, necessity; தேவை. Pond. 2. Activity; |
கவையேணி | kavai-y-ēṇi n. <>கவை+. Forked ladder; தலையில் பிணிக்கப்பட்டுக் கவராகவுள்ள இரட்டையேணி. Loc. |
கழங்கு | kaḻaṅku n. (அக. நி.) 1. Vēlaṉ-āṭal, a frenzied dance; வேலனாடல். 2. Semen; |
கழஞ்சு | kaḻacu n. A little; small quantity; சிறிது. இந்துக் கழஞ்சு மண்ணு மழிந்தால் பின்பு ஸ்ருஷ்டிக்கை அரிதாய் (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 16). |
கழல்வளை | kaḻal-vaḷai n. <>சுழல்+. A variety of bangles; வளைவகை. என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே (திவ். நாய்ச். 11, 2). |
கழலிச்சிட்டு | kaḻali-c-ciṭṭu n. prob. கழல்+. cf. கள்ளிச்சிட்டு. A kind of ciṭṭu bird; சிட்டுக்குருவிவகை. (யாழ். அக.) |
கழற்றுரை | kaḻaṟṟurai n. <>கழறு-+உரை. Charge; rebuke; உறுதிச்சொல். (W.) |
கழனிக்குளம் | kaḻaṉi-kuḷam n. <>கழனி+. Tank lying amidst cultivable lands; நன்செய்நடுவிலுள்ள ஏரி. (S. I. I. ii, 43.) |
கழனிவாரியப்பெருமக்கள் | kaḻaṉi-vāriya-p-perumakkaḷ n. <>id.+வாரியம்+. Village assembly that looks after cultivation; விவசாயத்தைக் கவனிக்கும் ஊர்ச்சபையார். (S. I. I. iii, 231.) |
கழாய் | kaḻāy n. cf. கழாய்வனம். A species of amaranth; சிறுகீரை.(சங். அக.) |
கழாயம் | kaḻāyam n. See கழாய். (சங். அக.) . |
கழாறம் | kaḻāṟam n. cf. கழாய். Arecapalm; கமுகு. (சங். அக.) |
கழி | kaḻi n. Coir, rope; கயிறு. கழிவிடும் பரிபிளந்து (தக்கயாகப்.132). |
கழி - தல் | kaḻi- 4 v. tr. To be able; இயலுதல். எனக்கு இது கழியாது. Loc. |
கழி - த்தல் | kaḻi- 11 v. intr. 1. To perform funeral ceremonies; கருமாதிசெய்தல். C. N. 2.To keep aloof; |
கழிக்கோல் | kaḻi-k-kōl n. <>கழி+. Bamboo; முங்கில். Nā. |
கழிகட்டை | kaḻi-kaṭṭai n. <>கழி-+. Useless person or thing; கழிகடை. Loc. |
கழிகம் | kaḻikam n. Climbing staff plant; வாலுளுவை. (யாழ். அக.) |