Word |
English & Tamil Meaning |
---|---|
கள்ளத்திறவுகோல் | kaḷḷa-t-tiṟavukōl n. <>id.+. Picklock; திருட்டுச்சாவி. (W.) |
கள்ளத்தீன் | kaḷḷa-t-tīṉ n. <>id.+. Comestibles other than regular food eaten secretly; இடையிடையே திருட்டுத்தனமாக உண்ணுந்தின்பண்டம். (W.) |
கள்ளப்படி | kaḷḷa-p-paṭi n. <>id.+. [M. kaḷḷappaṭi.] False measure; முத்திரையில்லாத அளவுப்படி. Loc. |
கள்ளப்பருந்து | kaḷḷa-p-paruntu n. <>id.+. Common kite; பருந்துவகை. Tinn. |
கள்ளப்பாட்டை | kaḷḷa-p-pāṭṭai n. <>id.+. Jungle track known only to thieves; கள்ளருக்குத் தெரிந்த காட்டுவழி. Loc. |
கள்ளப்பெண்சாதி | kaḷḷa-p-peṇcāti n. <>id.+. Concubine; வைப்பாட்டி. (W.) |
கள்ளமயிர்த்தொப்பி | kaḷḷa-mayir-t-toppi n. <>id.+ மயிர்+. Wig; பொய்ம்மயிர்முடி. (W.) |
கள்ளமாப்பிள்ளை | kaḷḷa-māppiḷḷai n. <>id.+. Paramour; சோரநாயகன். Loc. |
கள்ளயுத்தம் | kaḷḷa-yuttam n. <>id.+. The art of using a quarterstaff, fencing; சிலம்பப்போர். Pond. |
கள்ளவணி | kaḷḷa-v-aṇi n. <>id.+. False dress; musk; disguise; பிறர் அறியாதவண்ணம் கொள்ளும் வேஷம். Pond. |
கள்ளவழி | kaḷḷa-vaḻi n. <>id.+. Sallyport; secret passage; இரகசியமாய்ச் செல்லுதற்குரிய வழி. (கட்டடநாமா. 8.) |
கள்ளவாளி | kaḷḷa-v-āḷi n. <>id.+. Thief; திருடன். Tinn. |
கள்ளவழி | kaḷḷa-viḻi n. <>id.+. Sly, furtive look; வஞ்சகப்பார்வை. கள்ளவிழி விழிப்பர் (தேவா. 55, 5). |
கள்ளன் | kaḷḷaṉ n. <>கள்ளம். 1. False coin; கள்ளநாணயம். (பணவிடு. 139.) 2. Covering of the stone in jack fruits; |
கள்ளாடு - தல் | kaḷḷāṭu- v. intr. <>id.+. To deceive; வஞ்சித்தல். கள்ளாடு மைம்பொறிக ளடக்கல் (குற்றா. தல. வடவருவி. 50). |
கள்ளிச்சிட்டு | kaḷḷi-c-ciṭṭu n. <>கள்ளி+. cf. கள்ளிக்குருவி. A bird; பறவைவகை. (யாழ். அக.) |
கள்ளுணி | kaḷ-ḷ-uṇi n. <>கள்+. Drunkard; குடிகாரன். (W.) |
கள்ளுத்தொந்தி | kaḷḷu-t-tonti n. <>id.+. Corpulence due to heavy drinking; கட்குடியாற் பருத்த உடல். Loc. |
கள்ளூண் | kaḷ-ḷ-ūṇ n. <>id.+. Beetle, bee; வண்டு. (W.) |
களகண்டமாலை | kaḷa-kaṇṭamālai n. <>களம்+. A kind of scrofula; கண்டமாலைவகை. (பரராசசே. i, 254.) |
களகளாவெனல் | kaḷakaḷā-v-eṉal n. Onom. expr. of gurgling, as of a person drowning, or of a person drinking water; குமிழியிடும் ஒலிக்குறிப்பு. துதிக்கை முழுத்தும்படியான ஆபத்தாய் களகளா சப்தம் தோன்ற க்லேசிக்கிறவளவிலே (திவ். பெரியாழ். 2, 1, 9, வ்யா. பக். 240). |
களச்செலவு | kaḷa-c-celavu n. <>களம்+. Payment in grain, given on the threshing-floor to village watchmen and other servants; நெற்களத்தில் தலையாரி முதலிய கிராமவூழியக் காரர்க்குக் கொடுக்குந் தானியம். Colloq. |
களஞ்சியப்பாடுவாசி | kaḷaciya-p-pāṭu-vāci n. <>களஞ்சியம்+. Loss or wastage in storing grain in a granary; களஞ்சியத்திற் கட்டிய நெல்லின் அளவிலுண்டாங் குறைவு. (P. T. L.) |
களத்திரம் | kaḷattiram n. <>kalatra. (நாநார்த்த.) 1. Hip; அரைப்புறம். 2. Citadel, stronghold; |
களத்துவிலை | kaḷattu-vilai n. <>id.+. Price of fresh paddy sold at the threshing floor; களத்திற் கிடக்கும் புது நெல்லின் விலை. Loc. |
களத்தொனி | kaḷa-t-toṉi n. <>kaladhavani. (நாநார்த்த.) 1. Indian cuckoo; குயில். 2. Dove; 3. Peacock; |
களதௌதம் | kaḷatautam n. <>kaladhauta. (நாநார்த்த.) 1. Gold; பொன். 2. Dulcet sound; |
களப்பன்னை | kaḷa-p-paṉṉai n. prob. களம்+. A shrub; செடிவகை. (W.) |
களப்பு | kaḷappu n. prob. களை- Levelling a field for cultivation after removing the grass; பயிர்டுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப்படுத்துகை. (W.G.) |
களபம் | kaḷapam n. Glass; கண்ணாடி (யாழ். அக.) |
களம் 1 | kaḷam n. Shed; கொட்டகை. (P. T. L.) |
களம் 2 | kaḷam n. Tuskless elephant; கொம்பில்லா யானை (நாநார்த்த.) |