Word |
English & Tamil Meaning |
---|---|
களையான் | kaḷaiyāṉ n. Skylark; வானம்பாடி. Loc. |
கற்கசம் | kaṟkacam n. <>karkaša. Sugarcane; கரும்பு. (நாநார்த்த.) |
கற்கசி - த்தல் | kaṟkaci- 11 v. intr. <>karkaša To be hard or unyielding; to be firm; கடுமையாயிருத்தல். விலைகொடுக்கும் பொழுது கற்கசிப்பார்க்குக் கொடாதும் (நீலகேசி, 337, உரை). |
கற்கடககரம் | kaṟkaṭaka-karam n. <>கற்கடகம்+. Prob. கரம். Scorpion; தேள். (யாழ். அக.) |
கற்கடகவைரி | kaṟkaṭaka-vairi n. Monkey; குரங்கு. (யாழ். அக.) |
கற்கண்டம் | kaṟkaṇṭam n. cf. கற்காரு. Eaglewood; அகில். (சங். அக.) |
கற்கண்டு | kaṟkaṇṭu n. prob. கல்+. A kind of ornament; ஆபரணவகை. கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டு (S. I. I. ii, 413). |
கற்கம் 1 | kaṟkam n. <>kalka. (நாநார்த்த.) 1. Sin; பாவம். 2. Dung of animals; 3. Iron ore; |
கற்கம் 2 | kaṟkam n. <>karka. (நாநார்த்த.) 1. Water jar; நீர்க்குடம். 2. White horse; 3. Fire; 4. Mirror; |
கற்கம் 3 | kaṟkam n. Forest; காடு. (நாநார்த்த.) |
கற்கரம் | kaṟkaram n. <>gargara. Churn; மத்து. (யாழ். அக.) |
கற்கரிகை | kaṟkarikai n. <>ghargharikā. Tinklers; சதங்கை. (யாழ். அக.) |
கற்கலிங்கி | kaṟ-kaliṅki n. <>கல்+. Shingle tree; மலைக்கொன்றை. (L.) |
கற்காரு | kaṟkāru n. Ash-gourd; சாம்பற் பூசணி (சங். அக.) |
கற்கிடை | kaṟ-kiṭai n. <>கல்+. Brickkiln; செங்கற் சூளை. (S. I. I. ii, 54.) |
கற்சத்து | kaṟ-cuttu n. <>id.+. Asbestos; கல்நார். (யாழ். அக.) |
கற்வளை | kaṟ-cavaḷai n. <>id.+. Asbestos; கல்நார். (யாழ். அக.) |
கற்சாலர்வேலை | kaṟ-cālar-vēlai n. <>id.+சாலர்+. Honey-comb brick-work; தேன் கூடுபோற் செய்யப்பட்ட செங்கற்கட்டட வேலை (கட்டடநாமா.) |
கற்சிலை | kaṟ-cilai n. <>id.+. Statue, stone image; உருவம் வகுத்த கல். Mod. |
கற்சேம்பு | kaṟ-cēmpu n. <>id.+. A kind of Indian kales; சேம்புவகை. Loc. |
கற்பகம் | kaṟpakam n. cf. கற்பம். Yellow wood-sorrel; புளியாரை. (சங். அக.) |
கற்பகன் | kaṟpakaṉ n. <>kalpaka. Barber; நாவதின். (சங். அக.) |
கற்பசு | kaṟ-pacu n. <>கல்+. Useless thing, as a cow made of stone; பயனற்றது. கழியநின் றார்க்கொரு கற்பசுவாமே (திருமந். 308). |
கற்பதி - த்தல் | kaṟ-pati- v. intr. <>id.+. To inscribe on stone; சிலாசாஸனம் வரைதல். கற்பதித்தான் சொன்ன கவி (சாச. தமிழ்க். 34) |
கற்பயறு | kaṟ-payaṟu n. <>id.+. A kind of greengram; பயறுவகை. (பெரிய. மாட். 34.) |
கற்பரம் | kaṟparam n. (சங். அக.) 1. Blue vitriol; துருசு. 2. Sacred basil; |
கற்பள் | kaṟpaḷ n. <>கற்பு. Chaste woman; கற்புடையவள். பொலிவுறு கற்பள் (நீதிசாரம், 27). |
கற்பாஞ்சான் | kaṟ-pācāṉ n. <>கல்+. Asafoetida; பெருங்காயம். (சங். அக.) |
கற்பி - த்தல் | kaṟpi- 11 v. tr. <>kalp. To instal, as a deity in a temple; பிரதிஷ்டித்தல். கந்தனைக் கற்பித்தான் (Insc.) |
கற்பிதம் | kaṟpitam n. <>kalpita. Order; கட்டளை. Pond. |
கற்பு | kaṟpu n. Fort wall; புரிசை. (அக. நி.) |
கற்புரம் | kaṟpuram n. <>karbūra. Gold; பொன். (யாழ். அக.) |
கற்பூரசத்து | kaṟpūra-cattu n. <>கற்பூரம்+. Foliated crystallized gypsum; கர்ப்பூரசிலாசத்து. (யாழ். அக.) |
கற்பூரணி | kaṟpūraṇi n. Aloe; கற்றாழை. (சங். அக.) |
கற்பூரத்தட்டு | kaṟpūra-t-taṭṭu n. <>கற்பூரம்+. A kind of temple-lamp; கோயிலில் உபயோகிக்குந் தீபவகை. கற்பூரத்தட்டிற் கனல்வாய்ப்ப (தமிழ்விடு. 238). |
கற்பூரவிலை | kaṟpūra-vilai n. <>id.+. Very low price, as of articles sold to temples; மிகக் குறைந்த விலை. Loc. |
கற்றடிவிரியன் | kaṟṟaṭi-viriyaṉ n. prob. கல்+தடி+. A snake; பாம்புவகை. (யாழ். அக.) |