Word |
English & Tamil Meaning |
---|---|
கன்மாதிகாரி | kaṉmātikāri n. <>id.+ adhikārin. 1. Superintendent; minister; காரியத்தலைவன். 2. (Phil.) One who is qualified to perform a specific act; |
கன்முரிசு | kaṉmuricu n. East Indian satinwood; புரசு. (சங். அக.) |
கன்றுகால்மாறு - தல் | kaṉṟu-kālmāṟu- v. intr. <>கன்று+கால்+. (திவ். பெரியாழ். 3 8 2, வ்யா. பக். 740-1.) 1. To substitute stealthily one's bad calves for another's good calves; தீயனவாயுள்ள தங்கன்றுகளை மாற்றிவைத்து நல்லன வாயுள்ள பிறர்கன்றுகளை எடுத்துக்கொள்ளுதல். 2. To steal away calves; |
கன்றுமேய்பாழ் | kaṉṟu-mēy-pāḻ n. <>id.+மேய்-+. Village pasture land; கிராமத்தில் கால்நடை மேயும் பொதுநிலம். (S. I. I. iii, 305.) |
கன்றுரம் | kaṉṟuram n. Camphor; கற்பூரம். (சங். அக.) |
கன்றுவீசு - தல் | kaṉṟu-vīcu v. intr. <>கன்று+. To miscarry, as a cow; பசுமுதலியன அகாலத்தில் ஈனுதல். Tinn. |
கன்னக்கனி - தல் | kaṉṉa-k-kaṉi- v. intr. Redupl. of கனி-. To be over-ripe; மிகமுதிர்தல். கன்னக்கனியு மிருடன்னையும் (கம்பரா. மாரீசன். 137). |
கன்னக்காணன் | kaṉṉa-k-kāṇaṉ n. <>கன்னம்+. Brazier; கன்னான். (M. E. R. 1915, p. 108.) |
கன்னக்கருமி | kaṉṉa-k-kirumi n. prob. கன்னம்+. A kind of disease; நோய்வகை. உளையும் வெப்புறுத்துங் கன்னக்கிருமி யென்றுரைக்கு நோயர் (கடம்ப. பு. இல¦லா. 99). |
கன்னக்குருகு | kaṉṉa-k-kuruku n. prob. id.+. A kind of disease; நோய்வகை. (பரராச. i, 236.) |
கன்னகுப்பியம் | kaṉṉa-kuppiyam n. cf. கன்னோசி. A kind of caṉṉi; சன்னிவகை. (தஞ். சரசு. iii, 194.) |
கன்னபுஷ்பம் | kaṉṉa-puṣpam n. <>karṇa+. A jewel for the ear; கர்ணப்பூ (S. I. I. iii, 173.) |
கன்னம் 1 | kaṉṉam n. <>karṇa. Mod. 1. Diagonal; சதுரத்தின் ஒருமுலையினின்று அதற்கு நேர்முலைவரையுள்ள குறுக்கு. 2. Hypotenuse; |
கன்னம் 2 | kaṉṉam n. 1. Cf. கன். Goldsmith; பொற்கொல்லன். (அக. நி.) 2. cf. கனம். Gold; |
கன்னி | kaṉṉi n. Fragrant basil; கரந்தை. (சங். அக.) |
கன்னிக்காய் | kaṉṉi-k-kāy n. <>கன்னி+. First fruits of a plant; முதன்முதலாகக் காய்க்குங்காய். Nā. |
கன்னிக்குடம் | kaṉṉi-k-kuṭam n. <>id.+. Amnion; பன்னீர்க்குடம். Tinn. |
கன்னிக்கொம்பு | kaṉṉi-k-kompu n. prob. id.+. Roxburgh's five-leaved tree of beauty; சொக்கலைமரம். (L.) |
கன்னிப்பழி | kaṉṉi-p-paḻi n. <>id.+. Sin of deflowering a virgin; கன்னியைக் கற்பழித்த பாவம். (யாழ். அக.) |
கன்னிப்பறவை | kaṉṉi-p-paṟavai n. <>id.+. A disease of children, believed to be caused by the shadow of birds being cast over them in the evening twilight; பக்ஷிதோஷவகை. (பரராச. ii, 214.) |
கன்னிப்பூ | kaṉṉi-p-pū n. <>id.+. The harvest in the month of Puraṭṭāci, dist. fr. kumpa-p-pū; காரறுவடை. Nā. |
கன்னிப்பூமலர் - தல் | kaṉṉi-p-pū-malar- v. intr. <>id.+ பூ+. To attain puberty; இருதுவாதல். Loc. |
கன்னிப்பை | kaṉṉi-p-pai n. <>E. gunny. <>gōṇī+. Gunny bag; கோணிப்பை. Loc. |
கன்னிமாங்காய் | kaṉṉi-māṅkāy n. <>கன்னி+. Tender mango, used in pickles; வடுமாங்காய். Loc. |
கன்னிமார்பொங்கல் | kaṉṉimār-poṅkal n. <>id.+. A festival on the first day of Tai, celebrated with poṅkal, by unmarried girls; பெண்குழந்தைகள் கொண்டாடுந் தைப்பொங்கல். (எங்களூர். 94.) |
கன்னிவெறி | kaṉṉi-veṟi n. <>id.+. The heat of Puraṭṭāci, புரட்டாசியில் அடிக்கும் வெயில் Nā. |
கன்னீகம் | kaṉṉīkam n. A kind of delirious fever; சன்னிநோய்வகை. (யாழ். அக.) |
கன்னெஞ்சி | kaṉṉeci n. Indigo; அவுரி. (யாழ். அக.) |
கன்னோசி | kaṉṉōci n. cf. கன்னகுப்பியம். A kind of disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 96.) |