Word |
English & Tamil Meaning |
---|---|
கனகதப்பட்டை | kaṉaka-tappaṭṭai n. perh. கனகம்+. A small tabor; வாத்தியவகை. (W.) |
கனகபுஷ்பராகம் | kaṉaka-puṣparākam n. <>kanaka+. Yellow topaz; மஞ்சள்நிறமுள்ள புருடராகவகை. Loc. |
கனகம்பரேகை | kaṉa-kampa-rēkai n. perh. கனம்+. (Palmistry.) A line in palm of hand; கைரேகைவகை. (திருவாரூ. குற. Ms.) |
கனகரேகை | kaṇaka-rēkai n. <>kanaka+. (Palmistry.) A line in palm of hand; கைரேகைவகை. (திருவாரூ. குற. Ms.) |
கனகவர்ஷம் | kaṉaka-varṣam n. <>id.+. (Jaina.) Shower of gold, one of pacāccariyam, q.v.; பஞ்சாச்சரியத்துள் ஒன்றான பொன்மழை. |
கனகன் | kaṉakaṉ n. A blemish, in coins; நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.) |
கனகாங்கி | kaṉakāṇki n. <>kanakāṇgī (Mus.) A primary rāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) |
கனகாம்பரம் | kaṉakāmparam n. <>id.+ ambara. [T. kanakāmbram.] Unarmed orange nail dye, m. sh., Crossandra-undulaefolia; செடிவகை. Madr. |
கனகு | kaṉaku n. <>kaṉaka. Gold; பொன். Loc. |
கனத்தி | kaṉatti n. perh. கனம். A kind of prepared arsenic; வைப்பரிதாரம். (W.) |
கனநயதேசியங்கள் | kaṉa-naya-tēciyaṅkaḷ n. <>கனம்+நயம்+. (Mus.) The three groups of rāgas, kaṉam, kaṉam, nayam and tēciyam; கனம் நயம் தேசியம் என்னும் மூவகைப்பட்ட இராகங்கள். (W.) |
கனநாள் | kaṉa-ṉāḷ n. <>ghana+. (Astrol.) Unpropitious day considered as exerting evil influence, on sick person, etc.; கனத்தநாள். Loc. |
கனப்பாடு | kaṉa-p-pāṭu n. <>கனம்+. 1. Massiveness, weight; கனமாயுள்ள தன்மை. (திவ். பெரியாழ். 3, 5, ப்ர. பக். 626.) 2. Expanse; |
கனபுடம் | kaṉa-puṭam n. <>id.+. Calcination by using 50 or 100 cakes of dried cow-dung; ஐம்பது அல்லது நூறு எருமுட்டையாலான புடம். (யாழ். அக.) |
கனம் | kaṉam n. <>ghana. (Mus.) Singing in subdued tones, a mode of singing; இசைபாடும் வகைகளுள் ஒன்று. (கனம் கிருஷ்ணையர். 7.) |
கனல்பேதி | kaṉal-pēti n. prob. கனல்+. A kind of ochre; சகஸ்ரபேதி. (W.) |
கனலி | kaṉali n. <>id. 1. Spurge; கள்ளி. (யாழ். அக.) 2. Apple bladder-nut; |
கனவியன் | kaṉaviyan n. <>கனம். One who is deeply immersed; one who is attached; பற்றுமிக்கவன். ஸம்ஸாரத்தில் நம்மிலும் கனவியராயிருப்பர்கள் (ஈடு, 4, 2, பக். 3). |
கனவு - தல் | kaṉavu- 5 v. intr. <>கனவு. To be charmed, allured; மயங்குதல். சிந்தைமாத்திரங்கனவலின் (ஞானா. 41, 9). |
கனவுடல் | kaṉavuṭal n. <>id.+. Body of a person who is sleeping; தூங்கும் நிலையிலுள்ள சரீரம். (சி. போ. சூர்ணி.) |
கனற்கண் | kaṉar-kaṇ n. <>கனல்+. A kind of snake whose look is considered fatal; basilisk; திட்டிவிடம். மஞ்சூடுவேலக் கொளுத்துங் கனற்கண் (தக்கயாகப். 554). |
கனற்கொடி | kaṉar-koṭi n. <>id.+. Comet; தூமகேது. கலகக் கனற்கொடிகள் (தக்கயாகப். 457). |
கனனஞ்செய் - தல் | kaṉaṉa-cey- v. tr. <>கனனம்+. To bury, as a corpse; சவம் முதலியன புதைத்தல். Colloq. |
கனனம் | kaṉaṉam n. <>khanana. Digging; குழிமுதலியன கல்லுகை. கனனாவபூரண சேசனமும் (தத்துவப். 69). |
கனிசவஸ்து | kaṉica-vastu n. <>khani-ja+. Mineral product; சுரங்கத்திலிருந் தெடுக்கப்படும் பொருள். Mod. |
கனிஷ்டமாத்திரை | kaṉiṣṭa-māttirai n. <>kaniṣṭha+. Small-sized medicinal pill; சிறிய மருந்துமாத்திரை. (சாரங்க. 251.) |
கனை | kaṉai n. <>kanā. (Erot.) Stout, short-statured woman of a golden complexion; பருத்துக் குறுகின வடிவும் பசும்பொன்னிறமு முள்ள பெண். தரித்தபேர் களையென்றோதும் (கொக்கோ. 4, 5). |
கஜ்ஜட்டிகை | kajjaṭṭikai n. <>கஜ்ஜை+அட்டிகை. A kind of necklace; அட்டிகைவகை. Colloq. |
கஜ்ஜி | kajji n. <>Arab. hāji Pilgrimage to Mecca; மெக்காயாத்திரை. Muham. |
கஜ்ஜை | kajjai n. [T. K. gajje.] Tinkling anklet; காலணிவகை. காலில் கஜ்ஜைகட்டி யாடினார் களானால் (பிரதாபசந். பக். 52). |
கஜ்ஜைக்கொலுசு | kajjai-k-kolucu n. <>கஜ்ஜை+. Anklet made in the pattern of silver bells strung together; கொலுசுவகை. (பிரதாபசந். பக். 18.) |